Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ........
ஆண்: பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா வா வா
பெண்: பனி விழும் இரவு நனைந்தது நிலவு
பெண்: பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
ஆண்: பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
பெண்: மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம்
ஆண்: தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத தாபம்
பெண்: தனிமையே போ இனிமையே வா நீரும் வேரும் சேர வேண்டும்
ஆண்: பனி விழும் இரவு நனைந்தது நிலவு
குழு: .........
ஆண்: காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது
பெண்: காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆண்: ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும்
பெண்: என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும்
ஆண்: விரகமே ஓா் நரகமோ சொல் பூவும் முள்ளாய் மாறிப் போகும்
பெண்: பனி விழும் இரவு நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா வா வா

Chorus: Laa laa la..la Laa la laa.la Laa..la la laaaaaaa..
Male: Pani vizhum iravu .. Nanaindhadhu nilavu Ilanguyil irandu .. Isaikkindra pozhudhu Poo pookkum raappodhu Poongaatrum thoongaadhu Vaa vaa vaa..
Female: Pani vizhum iravu .. Nanaindhadhu nilavu
Female: Poovilae oru paai pottu
Panithuli thoonga
Male: Poovizhi imai moodaamal
Paingili yenga
Female: Maalai vilakkettrum neram
Manasil oru kodi baaram
Male: Thanithu vaazhndhenna laabam
Thevai illaadha thaabam
Female: Thanimaiyae po. Inimaiyae vaa.. Neerum verum..sera vendum
Male: Pani vizhum iravu .. Nanaindhadhu nilavu
Chorus: ...........
Male: Kaavalil nilai kollaamal
Thaavudhae manadhu
Female: Kaaranam thunai illaamal
Vaadidum vayadhu
Male: Aasai kollaamal kollum
Angam thaalaamal thullum
Female: Ennai ketkaamal odum
Idhayam unnodu koodum
Male: Viragamae orr Naragamo sol Poovum mullaai.. maari pogum
Female: Pani vizhum iravu .. Nanaindhadhu nilavu Ilanguyil irandu .. Isaikkindra pozhudhu Poo pookkum raappodhu Poongaatrum thoongaadhu Vaa vaa vaa..
Male: Pani vizhum iravu .. Nanaindhadhu nilavu
tamilpaa gana song
kulfi kuchi lyrics putham pudhu kaalai
pularaadha
soorarai pottru movie song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
mahishasura mardini lyrics in tamil
raja raja cholan song karaoke
sister brother song lyrics in tamil
indru netru naalai song lyrics
mgr karaoke songs with lyrics
asku maaro karaoke
ka pae ranasingam lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
i songs lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
ellu vaya pookalaye song download lyrics in tamil
maara movie lyrics in tamil
tamil kannadasan padal
tamil worship songs lyrics in english
bahubali 2 tamil paadal