Added Date: Feb 11, 2022
பெண்: ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ
பெண்: எல்லாம் பூவுக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்
பெண்: பூக்கள் மேல் நீர்த்துளிகள் வெண் பாக்கள் பாடாதோ
பெண்: தூறல் போடும் நேரம் பூஞ்சாரல் வீசாதோ
குழு: ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ
விஷ்லிங்: .........
பெண்: யாரும் சொல்லாத காவியம் ஆடை கொண்டிங்கு ஆடுது
பெண்: நேரம் வந்தாலென்ன பொன்னோவியம் வண்ணம் மாறாமல் மின்னுது
பெண்: நான் பெண்ணானது கல்யாணம் தேடவா
குழு: ஓ கண்ணாளன் வந்து பூமாலை போடவா ஹே அம்மாடியோ பெண் பார்க்கும் நாடகம்
பெண்: யார் வந்தாலுமென்ன திரும்பாது ஞாபகம் பூவிலங்கு தேவையில்லையே
குழு: ............
குழு: ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ
பெண்: கால்கள் எங்கேயும் ஓடலாம் காதல் இல்லாமல் வாழலாம்
பெண்: வண்ண மின்னல்களாய் நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம் பாடலாம்
பெண்: நாம் இந்நாளிலே சிட்டாக மாறலாம்
குழு: வா செவ்வானம் இன்று ஜிவ்வின்று ஏறலாம் நாம் எல்லோருமே செம்மீன்கள் ஆகலாம்
பெண்: வா நீரோடை எங்கும் வெள்ளோட்டம் போகலாம் வாழ்க்கை என்ன வாழ்ந்து பார்க்கலாம்

குழு: .........

Female: Ohho megham vandhadho. Yedho raagham thandhadho..
Female: Yellaam poovukkaaghathaan Paadum paavaikaaghathaan
Female: Pookkal mel neerthuligal Venn paakal paadaadho
Female: Thooral podum neram Poonjaaral veesaadho
Chorus: Ohho megham vandhadho. Yedho raagham thandhadho..
Whistling: ...........
Female: Yaarum sollaadha kaaviyam Aadai kondinghu aadudhu
Female: Neram vandhaalenna ponnoviyam Vannam maaraamal minnudhu
Female: Naan pennaanadhu kalyaanam thedavaa
Chorus: Oh kannaalan vandhu poomaalai podavaa Hey ammaadiyo pen paarkum naadagham
Female: Yaar vandhaalumenna Thirumbaadhu nyaabhagham Poovilanghu thevaiyillaiyae...
Chorus: Dududu..dududu duuuuuuuuuuuu..
Chorus: Ohho megham vandhadho. Yedho raagham thandhadho..
Female: Kaalgal yengeyum odalaam Kaadhal illaamal vaazhalaam
Female: Vanna minnalgalai nindraadalaam Vaazhvil sangeedham paadalaam
Female: Naam innaalilae sittaagha maaralaam
Chorus: Vaa sevvaanam indru jivvindru yeralaam Naam yellorumae semmeenghal aaghalaam
Female: Vaa neerodai yenghum Vellottam poghalaam Vaazhkai yenna vaazhndhu paarkalaam...
Chorus: Dududu..dududu duuuuuuuuuuuu..
Female: Ohho megham vandhadho. Yedho raagham thandhadho..
Female: Yellaam poovukkaaghathaan Paadum paavaikaaghathaan
Female: Pookkal mel neerthuligal Venn paakal paadaadho
Female: Thooral podum neram Poonjaaral veesaadho
Chorus: Ohho megham vandhadho. Yedho raagham thandhadho..
Chorus: Paapa paabha pappabhaa... paapa paabha pappabhaa Paapa paa pabhapapa..
en kadhal solla lyrics
kadhal psycho karaoke download
christian songs tamil lyrics free download
comali song lyrics in tamil
lyrics download tamil
tamil songs lyrics images in tamil
enjoy enjoy song lyrics in tamil
karaoke songs tamil lyrics
tamil kannadasan padal
oru manam whatsapp status download
um azhagana kangal karaoke mp3 download
sarpatta parambarai song lyrics tamil
90s tamil songs lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil hit songs lyrics
lyrical video tamil songs
bhaja govindam lyrics in tamil
naan movie songs lyrics in tamil
gaana songs tamil lyrics
tamil song lyrics in tamil