Kousalya Shailaja Shanthi Song Lyrics

Mouna Mozhi cover
Movie: Mouna Mozhi (1992)
Music: Deva
Lyricists: Kasthuri Raja
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: கௌசல்யா ஷைலஜா சாந்தி மீனா ஜமுனா சுந்தரி சாந்தினி ஜோதி லீலா ஜமீலா ரம்மிய கூட்டத்தை பூஜை செய்யணும் வாங்க காலையும் மாலையும் சுத்துறோம் காளையா நாங்க

ஆண்: ஹேய் படபடக்குற பாப்பா நான் பட்டாம்பூச்சி தாம்பா அடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா என் கல்யாணிக்கும் ஜோடி நான் காந்தாவுக்கும் ஜோடி மெல்லத் தரட்டுமா கன்னத்துல தரட்டுமா

ஆண்: என் கச்சேரிக்கு வாடி நான் வச்சிருக்கேன் கோடி
குழு: எங்க கச்சேரிக்கு வாங்க நாங்க வச்சிருக்கோம் கோடி
ஆண்: ஏபிசிடி படிப்பதனால் என்னத்தான் லாபமடி வாலிபத்தின் அரிச்சுவடி வாழ்க்கைக்கு தேவையடி

குழு: வரட்டுமா பக்கத்துல வரட்டுமா..
ஆண்: வரட்டுமா.
குழு: தரட்டுமா கன்னத்துல தரட்டுமா..
ஆண்: தரட்டுமா.

குழு: ...........

ஆண்: வெள்ளரிக்கா பிஞ்சே நீ சம்மதிச்சா நில்லு நான் தொட்டா போதும் உண்டாகும் மேனியெங்கும் ஜில்லு
குழு: வெள்ளரிக்கா பிஞ்சே நீ சம்மதிச்சா நில்லு நான் தொட்டா போதும் உண்டாகும் மேனியெங்கும் ஜில்லு
ஆண்: ஓஓஓஒ.
குழு: ஓஓஓஒ.

ஆண்: நான் உன்னக் கட்டி அணைக்கையில் குலுங்கணும் பூத்து நீ என்னப் பத்தி நெனைக்கணும் தெனம் தெனம் வேர்த்து அடி பாதி ராவில் நீயெழுந்து பச்சத் தண்ணிய ஊத்து

குழு: வரட்டுமா பக்கத்துல வரட்டுமா..
ஆண்: வரட்டுமா.
குழு: தரட்டுமா கன்னத்துல தரட்டுமா..
ஆண்: ஹாஹ்ஹா. படபடக்குற பாப்பா நான் பட்டாம்பூச்சி தாம்பா அடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா தரட்டுமா கன்னத்துல தரட்டுமா.

குழு: மணமகளே மணமகளே வா வா உன் மனச கொஞ்சம் மாப்பிளைக்கு தா தா படிக்க வந்த பருவப் பொண்ணே வா வா என் பைக் பின்னால் ஏறி சுத்த வா வா
ஆண்: அடி வாடின்னா.

ஆண்: காலேஜுக்கு வந்தும் ஒரு டாவடிக்கலேன்னா நீ மேரேஜுக்கு லாயக்கில்ல வீணா போகலாமா
குழு: காலேஜுக்கு வந்தும் ஒரு டாவடிக்கலேன்னா நீ மேரேஜுக்கு லாயக்கில்ல வீணா போகலாமா

ஆண்: .............
குழு: .......

ஆண்: என் ஏக்கத்த தீர்க்கணும் இளமையில் தான்டி நான் பாத்ததும் பழகணும் பருவத்தில் தான்டி அடி தாடி நரச்சு போன பின்னால் நாடி தளர்ந்து போகுமடி ஹோய்..ஹோய்..

குழு: வரட்டுமா பக்கத்துல வரட்டுமா..
ஆண்: குக்குறுக்குக்கூ
குழு: தரட்டுமா கன்னத்துல தரட்டுமா..
ஆண்: ..........

ஆண்: படபடக்குற பாப்பா நான் பட்டாம்பூச்சி தாம்பா அடி வரட்டுமா பக்கத்துல வரட்டுமா என் கல்யாணிக்கும் ஜோடி நான் காந்தாவுக்கும் ஜோடி மெல்லத் தரட்டுமா கன்னத்துல ம்ம்ம்மா

ஆண்: என் கச்சேரிக்கு வாடி நான் வச்சிருக்கேன் கோடி
குழு: எங்க கச்சேரிக்கு வாடி நாங்க வச்சிருக்கோம் கோடி
ஆண்: ஏபிசிடி படிப்பதனால் என்னத்தான் லாபமடி வாலிபத்தின் அரிச்சுவடி வாழ்க்கைக்கு தேவையடி

குழு: வரட்டுமா பக்கத்துல வரட்டுமா..
ஆண்: வரட்டுமா.
குழு: தரட்டுமா கன்னத்துல தரட்டுமா..
ஆண்: ஹாஹாஹ்ஹா..

Chorus: Kausalya shailaja shanthi meena jamuna Sundari shanthini jothi leela jameela Rammiya koottathai poojai seiyanum vaanga Kaalaiyum maalaiyum suthurom kaalaiyar naanga

Male: Haei padapadakkura paapapa Naan pattamboochi thaanbaa Adi varattuma pakkathula varattumaa En kalyanikkum jodi Naan kaanthavukkum jodi Mella tharattumaa kannathula tharattuma

Male: En katcherikku vaadi naan vachirukken kodi
Chorus: Enga katcherikku vaadi naanga vachirukkom kodi
Male: Abcd padipadhanaal enna thaan laabamadi Vaalibathin arichuvadi vaazhkaikku thevaiyadi

Chorus: Varattuma pakkathula varattumaa
Male: Varattumaa
Chorus: Tharattuma kannathula tharattumaa
Male: Tharattumaa

Chorus: .........

Male: Vellarikka pinjae nee sammadhicha niluu Naan thotta podhum undaagum meaeni engum jillu
Chorus: Vellarikka pinjae nee sammadhicha niluu Naan thotta podhum undaagum meaeni engum jillu
Male: Hoo oo oo.
Chorus: Hoo oo oo.

Male: Naan unna katti anaikkaiyil Kulunganum poothu Nee enna pathi nenakkanum Dhenam dhenam verthu Adi paadhi raavil nee ezhundhu Pacha thanniya oothu

Chorus: Varattuma pakkathula varattumaa
Male: Varattumaa
Chorus: Tharattuma kannathula tharattumaa
Male: Hahahahaha

Male: Haei padapadakkura paapapa Naan pattamboochi thaanbaa Adi varattuma pakkathula varattumaa Mella tharattumaa kannathula tharattuma

Chorus: Manamagalae manamagalae vaa vaa Vaa vaaa Un manasu konjam maapillaikku tha thaa Thaa thaa thaa Padikka vandha paruva ponnae vaa vaa Vaa maa En bike pinnaal eri sutha vaa vaa
Male: Adi vaadinaa

Male: ........

Male: Collegekku vandhum oru daavadikkalena Nee marriagekku layakkilaa veena pogalaama
Chorus: Collegekku vandhum oru daavadikkalena Nee marriagekku layakkilaa veena pogalaama
Male: Heyy eyy eyy ey eyy
Chorus: Hoo oo oo oo ooo

Male: En yekkatha theerkanum ilamaiyil thaandi Naan paathathum palaganum paruvathil thaandi Adi thaadi narachu pona pinnaal Naadi thalarnthu pogum adi hai hoi

Chorus: Varattuma pakkathula varattumaa
Male: Kukkura kukooo
Chorus: Tharattuma kannathula tharattumaa
Male: Padapadapada

Male: Haei padapadakkura paapapa Naan pattamboochi thaanbaa Adi varattuma pakkathula varattumaa En kalyanikkum jodi Naan kaanthavukkum jodi Mella tharattumaa kannathula ummmaa

Male: En katcherikku vaadi naan vachirukken kodi
Chorus: Enga katcherikku vaadi naanga vachirukkom kodi
Male: Haei abcd padipadhanaal enna thaan laabamadi Vaalibathin arichuvadi vaazhkaikku thevaiyadi

Chorus: Varattuma pakkathula varattumaa
Male: Varattumaa
Chorus: Tharattuma kannathula tharattumaa
Male: Ahaa aaha haan

Other Songs From Mouna Mozhi (1992)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil love song lyrics for whatsapp status download

  • sarpatta movie song lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • sri guru paduka stotram lyrics in tamil

  • en iniya pon nilave lyrics

  • tamil karaoke for female singers

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • oh azhage maara song lyrics

  • tamil songs english translation

  • kutty pattas full movie in tamil

  • rasathi unna song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • baahubali tamil paadal

  • kalvare song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • sirikkadhey song lyrics

  • kutty pattas full movie tamil

  • ovvoru pookalume karaoke

  • tamil worship songs lyrics