Added Date: Feb 11, 2022
பெண்: காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே

ஆண்: கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
ஆண்: கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா
பெண்: {மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன} (2)
ஆண்: பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ

ஆண்: கைவிரலாலே தொடுவதிலே இந்த பூமுகம் சிவந்ததென்ன இரு கைகளினால் நீ முகம் மறைத்தால் இந்த வையகம் இருண்டதென்ன
பெண்: செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து மயக்கத்தை கொடுப்பதென்ன மயக்கத்தை கொடுப்பதென்ன

இருவர்: லால்ல லால்லா லா லா லா லால்ல லால்லா லா லா லா லால்ல லால்லா லா லா லா லால்ல லால்லா லால்லா...

Female: Kaaththirundha kangalae Kadhaiyalandha nenjamae Aasai ennum vellamae Pongip perugum ullamae

Male: Kannirandil vennilaa Kadhaigal sollum penilaa Kannirandil vennilaa Kadhaigal sollum penilaa Naan irundhum neeyillaa Vaazhvil aedhu thaenilaa
Male: Kannirandil vennilaa Kadhaigal sollum penilaa Naan irundhum neeyillaa Vaazhvil aedhu thaenilaa
Female: {Maivizhi vaasal thirandhadhilae Oru mannavan nuzhaindhadhenna Avan varuvathinaale indha idhazhgalin melae Punnagai vilaindhadhenna} (2)
Male: Pozhudhoru kanavai vizhigalilae Kondu varugindra vayadhallavo Pozhudhoru kanavai vizhigalilae Kondu varugindra vayadhallavo Oru thalaivanai azhaiththu thani idam paarththu Tharugindra manadhallavo Tharugindra manadhallavo
Female: Kaaththirundha kangalae Kadhaiyalandha nenjamae Aasai ennum vellamae Pongip perugum ullamae
Male: Kai viralaalae thoduvadhilae Indha poomugam sivandhadhenna Iru kaigalinaal nee mugam maraiththaalae Intha Vaiyagam irundadhenna
Female: Sevvidhazh oram then edukka Indha naadagam nadippadhenna Ennai aruginil azhaiththu Iiru karam anaiththu Mayakkaththai koduppadhenna Mayakkaththai koduppadhenna
Male: Kannirandil vennilaa Kadhaigal sollum penilaa Naan irundhum neeyillaa Vaazhvil aedhu thaenilaa
Both: Lalalaa lalalaa laa laa laa Lalalaa lalalaa laa laa laa Lalalaa lalalaa laa laa laa lalala laalaaaa lalalaa...
isaivarigal movie download
thullatha manamum thullum tamil padal
master lyrics in tamil
love lyrics tamil
movie songs lyrics in tamil
master songs tamil lyrics
sarpatta song lyrics
maraigirai full movie tamil
tamil duet karaoke songs with lyrics
tamil mp3 song with lyrics download
jesus song tamil lyrics
tamil song lyrics 2020
tamil album song lyrics in english
lyrics of google google song from thuppakki
maraigirai movie
maruvarthai pesathe song lyrics
karaoke songs in tamil with lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil songs without lyrics
neerparavai padal