Unakkaagave Uyir Vaazhgiren Song Lyrics

Moondru Per Moondru Kaadhal cover
Movie: Moondru Per Moondru Kaadhal (2012)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Yuvan Shankar Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: உனக்காகவே உயிர் வாழ்கிறேன் நீ சொல்லடி சாகிறேன் உடனே எதிர் காற்றிலே குடைப் போலவே உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே என் மார்பை பிளந்தால் உன் ரூபமே

ஆண்: டச் பை ஆன் ஏஞ்சல் எங்கெங்கும் மின்னல் பாயட்டும் டச் பை ஆன் ஏஞ்சல் என் கை உன் கை சேரட்டும்

ஆண்: மலை ஓரத்தில் ஒரு மரத்தடி அங்குச் சின்னதாய் ஒரு வீடடி சுற்றி எங்கிலும் தனிமை உன் ஈரக் கூந்தல் என் மீது மோத வேண்டுமே உன் மேனி வாசம் என் ஆவல் திண்ட வேண்டுமே

ஆண்: டச் பை ஆன் ஏஞ்சல் எங்கெங்கும் மின்னல் பாயட்டும் டச் பை ஆன் ஏஞ்சல்

ஆண்: முதல் காதல் உண்மையில் இறகு தான் அள்ளிச் சேர்க்குதே இந்த மனசு தான் அது வளருமா அன்பே காத்தாடி போலே என் காதல் ஆகும் ஆகுமே கை விட்டுப் போனால் எங்கேயோ போகும் போகுமே

Male: Unakkaagavae uyir vaazhgiren Nee solladi saagiren udanae Edhir kaatrilae kudai polavae Unnai paarthathum saaigiren uyirae En maarbai pizhanthaal un roobamaae

Male: Touch by an angel Engengum minnal paayattum Touch by an angel En kai un kai serattum

Male: Malai orathil oru marathadi Angu chinnathaai oru veedadi Sutri engilum thanimai Un eera koondhal En meedhu modha vendumae Un meni vaasam En aaval theenda vendumae

Male: Touch by an angel Engengum minnal paayattum Touch by an angel

Male: Mudhal kaadhal unmaiyil Iragu thaan Alli serkuthae intha manasu thaan Adhu valaruma anbae Kaathadi polae En kaadhal aagum aagumae Kai vittu ponaal Engeyo pogum pogumae

Male: Touch by an angel Engengum minnal paayattum Touch by an angel

Male: Touch by an angel Engengum minnal paayattum Touch by an angel

Most Searched Keywords
  • tamil songs without lyrics only music free download

  • lyrical video tamil songs

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • porale ponnuthayi karaoke

  • unna nenachu nenachu karaoke download

  • ka pae ranasingam lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • isha yoga songs lyrics in tamil

  • sarpatta song lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • oru porvaikul iru thukkam lyrics

  • vijay sethupathi song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • lyrics status tamil

  • tamilpaa master

  • tamil song lyrics download

  • maate vinadhuga lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • new tamil christian songs lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download