Added Date: Feb 11, 2022
ஆண்: {வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்} (2) {நீரலைகள் மீதினிலே நெஞ்சிறண்டின் நினைவலைகள்} (2)
பெண்: {நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்} (2) {கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள்} (2)
பெண்: நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள் கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்கணைகள்
ஆண்: {மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சனைகள்} (2) பஞ்சனையில் பள்ளிக் கொண்டால் மனம் இரண்டும் தலை அணைகள்
ஆண்: வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள் நீரலைகள் மீதினிலே நெஞ்சிறண்டின் நினைவலைகள்
பெண்: ....................
பெண்: {தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுக் கலைகள்} (2) புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மனவினைகள் ஓ பூமாலை மனவினைகள்
ஆண்: {மணவினைகள் யாருடனோ மாயவனின் விதி வகைகள்} (2) விதி வகையை முடிவு செய்யும் வசந்த கால நேர் அலைகள்

Male: {Vasantha kaala nathigalilae Vairamani neeralaigal} (2) {Neeralaigal meethinilae Nenjirendin ninaivalaigal} (2)
Female: {Ninaivalaigal thodarndhu vanthaal Neramellaam kanavalaigal} (2) {Kanavalaigal valarvatharku Kaamanavan malarkanaigal} (2)
Female: Ninaivalaigal thodarndhu vanthaal Neramellaam kanavalaigal Kanavalaigal valarvatharku Kaamanavan malarkanaigal
Male: {Malarkanaigal paainthu vittaal Madi irandum panjanaigal} (2) Panjanaiyil palli kondaal Manamirandum thalaiyanaigal
Male: Vasantha kaala nathigalilae Vairamani neeralaigal Neeralaigal meethinilae Nenjirendin ninaivalaigal
Female: Ahaa..aaa..aaa... Ahaa.aaa..aaa..
Female: {Thalaiyanaiyil mugam puthaithu Sarasamidum pudhu kalaigal} (2) Pudhukalaigal peruvatharku Poomalai manavinaigal Oh poomaalai manavinaigal
Male: Manavinaigal yaarudano Maayavanin vithi vagaigal Manavinaigal yaarudano Maayavanin vithi vagaigal Vithi vagaiyai mudivu seiyum Vasantha kaala neralaigal
pongal songs in tamil lyrics
cuckoo cuckoo lyrics dhee
google goole song lyrics in tamil
new songs tamil lyrics
azhage azhage saivam karaoke
yaar azhaippadhu song download masstamilan
tamil song lyrics in tamil
ovvoru pookalume song
kangal neeye song lyrics free download in tamil
tamil movie karaoke songs with lyrics
abdul kalam song in tamil lyrics
thullatha manamum thullum padal
malaigal vilagi ponalum karaoke
song with lyrics in tamil
tamil song writing
cuckoo cuckoo tamil lyrics
tamil christian songs with lyrics and guitar chords
tamil songs without lyrics only music free download
kutty pattas tamil movie download
tik tok tamil song lyrics