Added Date: Feb 11, 2022
ஆண்: தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும்
ஆண்: தாயென்னும் செல்வங்கள் தாலாட்டும் தீபம் வைரங்கள் போலே ஒளி விடட்டும் சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

ஆண்: நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு நல்லோரை வரவேற்கும் இல்லம் உண்டு நாள்தோறும் பறிமாற அன்னம் உண்டு எப்போதும் ஒளி வீசும் கண்கள் உண்டு இல்லை என்றெண்ணாத உள்ளம் உண்டு

ஆண்: பாபங்கள் இல்லையென்று நீராடுங்கள் பண்பாடும் புகழ் என்று மலர் சூடுங்கள் சமுதாயம் வாழ்க . என்று இசை பாடுங்கள் எதிர்காலம் உண்டென்று நடமாடுங்கள்

ஆண்: எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம் இல்லாத சொந்தங்கள் உருவாகலாம் தாயாக மகனாக உறவாடலாம் தந்தைகள் தங்கைகள் துணையாகலாம் சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் எல்லோரும் வாழும் நிலை வரட்டும்

Male: Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum
Male: Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum Santhosam kondaadum ullangalil Ponaana ennangal uruvaagattum Ellorum vaazhum nilai varattum
Male: Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum
Male: Nallorai varaverkkum illam undu Naalthorum parimaara annam undu Nallorai varaverkkum illam undu Naalthorum parimaara annam undu Eppodhum oli veesum kangal undu Illai endrennaadha ullam undu
Male: Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum
Male: Pabangal illaiyendru neeradungal Panpaadum pugazh endru malar soodungal Samudhaayam vaazh endru isai paadungal Edhirkaalam undrendru nadamaadungal
Male: Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum
Male: Engengu piranthaalum ondraagalaam Illaadha sondhangal uruvaagalaam Thaayaga maganaaga uravaadalaam Thanthaigal thangaigal thunaiyaagalaam Santhosam kondaadum ullangalil Ponaana ennangal uruvaagattum Ellorum vaazhum nilai varattum
Male: Thaaiyennum selvangal thaalattum deepam Vairangal polae oli vidattum
tamil song writing
lyrics status tamil
national anthem in tamil lyrics
ilayaraja songs tamil lyrics
tamil love feeling songs lyrics
lyrics with song in tamil
master songs tamil lyrics
mayya mayya tamil karaoke mp3 download
hanuman chalisa tamil lyrics in english
kutty story in tamil lyrics
tamil karaoke songs with malayalam lyrics
kadhal mattum purivathillai song lyrics
photo song lyrics in tamil
kadhal album song lyrics in tamil
new tamil christian songs lyrics
hello kannadasan padal
naan unarvodu
bujjisong lyrics
minnale karaoke
tamil duet karaoke songs with lyrics