Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
ஆண்: நடப்பது சுகமென நடத்து வரும் நாளை உனதென நினைத்து வாழ்வே பெரிதென மதித்து நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து

ஆண்: போதாது நீ கண்ட ராஜாங்கம்
ஆண்: பேசாதே போலி வேதாந்தம்
ஆண்: பாராதே வெறும் பஞ்சாங்கம்
ஆண்: உனக்கொரு உலகத்தை அமைத்து வளர்த்து எடுத்து நடத்து
ஆண்: சொல்லாதே துன்பத்தை சொல்லாதே பயணம் போகும் போது நில்லாதே

இருவர்: நான் என்று பேர் சொல்லி நடைபோடு ஏன் என்று கேட்போரை எடை போடு

ஆண்: கல்யாணம் பொய் சொல்லி கல்யாணம்
ஆண்: பெண் வேண்டும் வீட்டுக்கு பொன் வேண்டும்
ஆண்: கண் போடு மெல்ல கை போடு
ஆண்: சுகம் ஒன்று முடிந்திட எதுவும் வழியே இதுவும் சரியே
ஆண்: அன்போடு நாம் கண்ட பண்பாடு துணையை சேர்க்க வேண்டும் பெண்னோடு

அனைவரும்: செல்வங்கள் கைமாறி உருண்டோடும் உள்ளங்கள் இடம் மாறி விளையாடும்
அனைவரும்: நடப்பது சுகமென நடத்து வரும் நாளை உனதென நினைத்து வாழ்வே பெரிதென மதித்து நாம் வாழ்வோம் மனம் விட்டு சிரித்து
அனைவரும்: ...........

Male: ........
Male: Nadappathu sugamena nadathu Varum naalai unadhena ninaithu Vaazhvae peridhena madhithu Naam vaazhvom manam vittu sirithu

Male: Podhaathu nee kanda raajangam
Male: Pesadhae poli vedhaantham
Male: Paaradhae verum panjaangam
Male: Unakkoru ulagathai amaithu Valarthu eduthu nadathu
Male: Solladhae thunbathai solladhae Payanam pogum podhu nillathae

Both: Naan endru per solli nadaipodu Yen endru ketpporai edai podu
Male: Nadappathu sugamena nadathu Varum naalai unadhena ninaithu Vaazhvae peridhena madhithu Naam vaazhvom manam vittu sirithu
Male: Kalyanam poi solli kalyanam
Male: Penn vendum veetukku pon vendum
Male: Kann podu mella kai podu
Male: Sugam ondru mudinthida Edhuvum vazhiyae idhuvum sariyae
Male: Anbodu naam kanda panpaadu Thunaiyai serkka vendum pennodu

All: Selvangal kaimaari urundoodum Ullangal idam maari vilaiyaadum
All: Nadappathu sugamena nadathu Varum naalai unadhena ninaithu Vaazhvae peridhena madhithu Naam vaazhvom manam vittu sirithu
All: ..........
thangachi song lyrics
mg ramachandran tamil padal
lyrics video in tamil
rasathi unna song lyrics
tamil karaoke with lyrics
inna mylu song lyrics
bujji song tamil
tamil love song lyrics for whatsapp status
love lyrics tamil
happy birthday tamil song lyrics in english
tamil christian songs lyrics in english
tamil film song lyrics
master vijay ringtone lyrics
tamil karaoke male songs with lyrics
thaabangale karaoke
asuran song lyrics in tamil download
christian padal padal
tamil new songs lyrics in english
rummy song lyrics in tamil
tamil poem lyrics