Added Date: Feb 11, 2022
ஆண்: தீரா காதல் காண கண்டேனே அது தேடல் யாவும் தீர கண்டேனே காலம் நேரம் மாற கண்டேனே.ஏ. எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே
குழு: ஹோ ஓ ஓஒ
ஆண்: கனவே நனவாய் எழுந்தாயே
குழு: ஹோ ஓ ஓஒ
ஆண்: மனமே இறகை பறந்தாயே
ஆண் மற்றும்
குழு: தாரே ரா தாரே ரா தாரே ரா தாரே ரா .ஆ.. தாரே ரா தாரே ரா தாரே ரா தாரே ரா ..ஆ..ஆஅ..
ஆண்: சுறு சுறு சுறு அணிலை எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன் சிறு சிறு சிறு உணவாய் முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்
ஆண்: அடுப்பறையினில் பரவும் புது வெளிச்சத்தை பரிசளிப்பேன் அருபெருஞ்சுடர் ஒளியில் தனி தனிமையை ரசித்திருப்பேன்
ஆண்: நேற்று வானம் பூனை போலே ஓடி ஒழிகின்றதே ஈசி சேரில் சாய்ந்து கொண்டே காலம் சிரிக்கின்றதே
ஆண் மற்றும்
குழு: வாழ்க்கை வந்து வீடும் வந்ததே எனதேக்கம் செங்கல் தோட்டம் கொண்டதே..

ஆண்: அதிகாலையை அழைத்து அதை ரசித்திட அடம் பிடிப்பேன் சுவர்கோழியின் ஒளியை பெரும் இசையென லயித்திருப்பேன்
ஆண்: தரை விழுகிற ஒளி மேல் சிறு நிழல் என படுத்திருப்பேன் நரை விழுகிற வரையில் இந்த அறைகளை ரசித்திருப்பேன்
ஆண்: தூறல் யாவும் தீர்ந்த போதும் ஈரப்பதம் உள்ளதே ..ஏ..ஏ.. காலம் யாவும் காண காண காட்சியாகின்றதே
ஆண் மற்றும்
குழு: காத்திருப்பில் ஜீவன் உள்ளதே.ஏ.. என் ஜீவன் வந்து வாசல் நின்றதே..

Male: Theera kaadhal kaana kandenae Athu thedal yaavum theera kandenae Kaalam neram maara kandenae..ae. Ethirkaalam ondril naanum nindrenae
Chorus: Hooo ooo ooooo
Male: Kanavae nanavaai
Ezhundaayae
Chorus: Hooo ooo ooooo
Male: Manamae iragaai
Parandhaayae
Male &
Chorus:
Thare raa thare raa
Thare raa thare raa..aa.
Thare raa thare raa
Thare raa thare raa...aa.aa.
Male: Suru suru suru anilai Endhan veettinil anumadhippen Siru siru siru unavaai Muzhu piriyangal samaithu vaippen
Male: Adupparaiyinil paravum Pudhu velichathai parisalippen Arupperunchudar ozhiyil Thani thanimaiyai rasithiruppen
Male: Netru vaanam poonai polae Oodi ozhigindrathae Easy chair-il saindhu kondae Kaalam sirikkindrathae
Male &
Chorus:
Vazhkai vandhu
Veedum vandhathae
Enadhekkam sengal
Thottram kondathae.
Male &
Chorus:
Thare raa thare raa
Thare raa thare raa..aa.
Thare raa thare raa
Thare raa thare raa...aa.aa.
Male: Adhi kaalaiyai azhaithu Adhai rasithida adam pidippen Suvarkozhiyin ozhiyai Perum isaiyena layiththiruppen
Male: Tharai vizhugira ozhi mel Siru nizhal ena paduthiruppen Narai vizhugira varaiyil Indha araigalai rasithiruppen
Male: Thooral yaavum theerndha podhum Eerapadham ullathae.ae.a.e. Kaalam yaavum kaana kaana Kaatchiyaagindrathae
Male &
Chorus: Kaathiruppil
Jeevan ullathae..ae...
En jeevan vandhu
Vaasal nindrathae..
Male &
Chorus:
Thare raa thare raa
Thare raa thare raa..aa.
Thare raa thare raa
Thare raa thare raa...aa.aa.
Male: Theera kaadhal kaana kandenae Athu thedal yaavum theera kandenae Kaalam neram maara kandenae..ae. Ethirkaalam ondril naanum nindrenae
abdul kalam song in tamil lyrics
karnan lyrics tamil
anegan songs lyrics
maara theme lyrics in tamil
ovvoru pookalume song
malare mounama karaoke with lyrics
soundarya lahari lyrics in tamil
kannana kanne malayalam
teddy marandhaye
maara song tamil
aathangara marame karaoke
putham pudhu kaalai lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
oru naalaikkul song lyrics
brother and sister songs in tamil lyrics
thenpandi seemayile karaoke
kinemaster lyrics download tamil
gaana song lyrics in tamil
bigil song lyrics
chinna chinna aasai karaoke mp3 download