Added Date: Feb 11, 2022
ஆண்: க்ர்ர் ஆ க்ர்ர் ஆ க்ர்ர் ஆ க்ர்ர்...அஆ
ஆண்: டபக்குன்னு தாவி தாவி ஓடும் நாங்க மேல கீழ பாஞ்சு பாஞ்சு தாக்குவோமே கரக். லபக்குன்னு மோந்து மோந்து வாசம் வீசும் வீட்ட நாங்க தேடி போயி தூக்குவோமே சரக்...

ஆண்: பசி தாங்காத நாங்க நிதம் சமைக்காத கூட்டம் பல ஜோரான போதும் ருசி பாக்காம விட மாட்டோம்
ஆண்: வாலு..செம வாலு.. விளையாடும் கத கேளு ரீலு..புது ரீலு.. இது ஓடும் பல நாலு
ஆண்: ..........
ஆண்: பைப்பு மேல ஏறுவோம் பேப்பர் ப்ளேட்ட கீறுவோம் நான் தாங்க ஸ்பைடர்மேன் வம்சம்
ஆண்: லேட்டு நைட்டு கூடுவோம் ஸ்டெப்பு போட்டு ஆடுவோம் மைக்கில் ஜாக்சன் போல நாங்க அம்சம்.ஆவ்
ஆண்: அஞ்சரை பெட்டிக்குள்ள பூந்து லவங்க பட்டைகள தேடி லவட்ட நிக்கையில அந்த குக்கர் சத்தம் டிஷ்யூம் டிஷ்யூம்
ஆண்: சக்கரம் சுத்தையில சரக்கு வண்டிக மத்தியில நுழைஞ்சு தாவுற கட்டத்துல எங்க ஒரே பயம் மியாவ் மியாவ்
ஆண்: திருட்டு திட்டம் இருக்கு ஜிஎஸ்டி இல்ல அதுக்கு என்னங்க செஞ்சிடும் உங்க சட்டம் சட்டம் சட்டம்
ஆண்: எதுக்கும் அஞ்சியதில்ல யாரிடமும் கெஞ்சியதில்ல எங்கள கொல்லுது உங்க சிஸ்டம்
ஆண்: வரபோறேன்னு நாங்க சொல்லி வெறுபேத்த மாட்டோம் வெறும் பேச்சாவே பேசி வடை வாயால சுட மாட்டோம்

Male: Grrr ah grrr ah Grrr ah grrr ...aah
Male: Tabakkunu thaavi thaavi Odum naanga Mela keezha paanju paanju Thaakuvomae Karaak.. Labakkunu mondhu mondhu Vaasam veesum Veetta naanga thedi poyi Thookkuvomae Saraak..

Male: Pasi thaangatha naanga Nedham samaikkaadha koottam Pazhanjoraana podhum Rusi paakaama vida maattom
Male: Valuuu.. sema valuuu.. Vilaiyaadum kadha kelu Reelu. pudhu reelu.. Idhu odum pala naalu
Male: ...........
Male: Pipe-u mela yeruvom Paper plate-a keeruvom Naan thaanga Spiderman-u vamsam
Male: Late-u nightu kooduvom Steppu pottu aaduvom Micheal jackson pola Naanga amsam.aaww
Male: Anjara pettikulla poondhu Lavanga pattaigala thedi Lavatta nikkaiyila Andha cooker saththam Dishyum dishyum
Male: Sakkaram suththaiyila Sarakku vandiga mathiyila Nuzhanju thaavura kattathula Enga orae bhayam meow meow
Male: Thiruttu thittam irukku GST illa adhukku Ennanga senjidum unga Sattam sattam sattam
Male: Yedhukkum anjiyathilla Yaaridamum kenjiyathilla Engala kolludhu unga system
Male: Varapporennu naanga Solli verupeththa mattom Verum pechaavae pesi Vada vaayala suda mattom
Male: Valuuu.. sema valuuu.. Vilaiyaadum kadha kelu Reelu. pudhu reelu.. Idhu odum pala naalu
Male: Tabakkunu thaavi thaavi Odum naanga Mela keezha paanju paanju Thaakuvomae Karaak.. Labakkunu mondhu mondhu Vaasam veesum Veetta naanga thedi poyi Thookkuvomae Saraak..
Male: Pasi thaangatha naanga Nedham samaikkaadha koottam Pazhanjoraana podhum Rusi paakaama vida maattom
Male: Valuuu.. sema valuuu.. Vilaiyaadum kadha kelu Reelu. pudhu reelu.. Idhu odum pala naalu
Note: This is the first single from the upcoming tamil film “monster” starring SJ Suryah, Priya Bhavani Shankar and more in this film. This is a fun comedy thriller film based on rat and their atrocity. The full story line is not clear but the trailer from the film explains “hero is struggling by rats in home and scared of their atrocity which they do at night times”
i songs lyrics in tamil
indru netru naalai song lyrics
rasathi unna song lyrics
ka pae ranasingam lyrics in tamil
medley song lyrics in tamil
hello kannadasan padal
tamil to english song translation
yaar azhaippadhu song download
maara movie song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
meherezyla meaning
siruthai songs lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil christian christmas songs lyrics
mgr karaoke songs with lyrics
comali song lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
cuckoo cuckoo dhee song lyrics
sundari kannal karaoke
unnai ondru ketpen karaoke