Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: வட கதை கேளு மகனே நம்மை ஆளும் இந்த பணமே நித்தம் மொத்தம் நம்மை அலைய விடும் சனிதானே
ஆண்: ஒத்த ரூபா இல்லே மாமே சுத்தி சுத்தி இங்க பாரேன் பித்து புடிச்சிட்டு கிறங்க வைக்கும் பணம் தானே
குழு: ஆமா ஆமா
ஆண்: நிறஞ்ச வயிறு எல்லாம் மேலும் மேலு நிறையுதுங்க கிழிஞ்ச கந்து துணி மேலும் மேலும் கிழியுது
ஆண்: ஊரே மேல்லாப்பு பள பளன்னு சொலிக்குதுங்க கூர வீட்டுக்குள்ள வெளிச்சம் கூட இருட்டுது
ஆண்: ............
ஆண்: சொட்டு சொட்டா துட்ட பாத்து மோசம் போயி நின்னா கட்டு கட்டா நோட்டு கட்டு டிமிக்கி குடுத்து நிப்பான்
ஆண்கள்: சொட்டு சொட்டா துட்ட பாத்து மோசம் போயி நின்னா கட்டு கட்டா நோட்டு கட்டு டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண்: பணமும் பெண்ணும் ஒத்துமை காணும் புடிகத்தான் நினைச்சாலே பல்பாச்சு
ஆண்: கண்ணு சாட துட்டு வாட நமக்குன்னு எழுதாதா விதி ஆச்சு
ஆண்: பசியில்...சொல்லும் கதையில் எல்லாம் நாம்தானே ருசியில் காணும் நேரம் அது சேரும் காலம்தான் சிறப்பு ஆகும்

ஆண்: Definitely

ஆண்: ஓட்டு போட்டா காச வங்கி பையில போட்டு நின்னா
ஆண்: ஆஹான்
ஆண்: சோத்துக்காக காச தேடி அலைஞ்சு போய் நிப்பன்
ஆண்: ஆஹான்
ஆண்கள்: ஓட்டு போட்டா காசு வங்கி பையில போட்டு நின்னா சோத்துக்காக காச தேடி அலைஞ்சு போய் நிப்பன்

ஆண்: காசு பணம் கண்ணுல காணோம் செத்துதான் பொழைக்கும் தினம் பொழப்பாச்சு வாய்ப்பில்ல சொன்னாப்புல வேப்பில தின்னாப்புல தினம் பொழப்பு ஆள
ஆண்: வெரி பேட்

ஆண்கள்: ஹேய் சொட்டு சொட்டா துட்ட பாத்து மோசம் போயி நின்னா கட்டு கட்டா நோட்டு கட்டு டிமிக்கி குடுத்து நிப்பான்
ஆண்: ஓ...ஓ...ஓ...ஓ... ஆ ஆ..ஆ..ஆ... ஓ...ஓ...ஓ...ஓ... ஆ ஆ..ஆ..ஆ...

Male: .......
Male: Vada kadha kelu maganae Nammai aalum intha panamae Nitham motham nammai alaya vidum Sani thaanae
Male: Otha roopa illae mamae Suthi suthi inga paren Pithu pudichitu kiranga veikkum Panam thaanae
Chorus: Aama aama
Male: Niranja vayir ellam Melum melum nirayuthunga Kizhinja kantha thuni Melum melum kizhiyuthu
Male: Oorae mela aapu Pala palanu jolikuthunga Koora veettukulla Velicham kooda iruttudhu
Male: ..........
Male: Sottu sootah dhuttah paathu Mosam poi ninna Kattu kattah notu kattu Dimiki kuduthu nippaan
Males: Sottu sootah dhuttah paathu Mosam poi ninna Kattu kattah notu kattu Dimiki kuduthu nippaan

Male: Panamum pennum Othumai kannum Pudikathaan nenachaalae Bulb aachu
Male: Kaanu jaada Dhuttu vaada Namukunnu ezhuthatha Vidhi aachu
Male: Pasiyil. sollum.. Kathayil ellaam. Naam thaanae.. Rusiyil.. kaanum.. Neram athu serum Kaalam thaan Sirapu aagum
Male: Vada kadha kelu maganae Nammai aalum intha panamae Nitham motham nammai alaya vidum Sani thaanae
Male: Definitely
Male: Otha roopa illae mamae Suthi suthi inga paren Pithu pudichitu kiranga veikkum Panam thaanae
Male: Vote-uh potta kaasa vangi
Payila pottu ninna
Male: Ahaan
Male: Sothu kaaga kaasa thaedi
Alanju poi nippaan
Male: Ahaan
Males: Vote-uh potta kaasa vangi Payila pottu ninna Sothu kaaga kaasa thaedi Alanju poi nippaan

Male: Kaasu panam kannula kanom Sethu thaan polaikum Dhinam polapu aachu Vaipilla sonnapula Vepilla thinnapula Dhinam polappu aala
Male: Very bad
Male: Sottu sootah dhuttah paathu Mosam poi ninna Kattu kattah notu kattu Dimiki kuduthu nippaan
Males: Sottu sootah dhuttah paathu Mosam poi ninna Kattu kattah notu kattu Dimiki kuduthu nippaan
Males: Haei sottu sootah dhuttah paathu Mosam poi ninna Kattu kattah notu kattu Dimiki kuduthu nippaan
Male: Oh.. oh...oh. oh.. Ah.. ah...ah. ah... Oh.. oh...oh. oh.. Ah.. ah...ah. ah...
tamil mp3 songs with lyrics display download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
google google tamil song lyrics in english
hanuman chalisa tamil lyrics in english
jesus song tamil lyrics
oru porvaikul iru thukkam lyrics
marudhani song lyrics
soorarai pottru movie song lyrics
oh azhage maara song lyrics
siruthai songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil hit songs lyrics
youtube tamil karaoke songs with lyrics
lollipop lollipop tamil song lyrics
teddy en iniya thanimaye
amman songs lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
aalapol velapol karaoke
romantic love songs tamil lyrics
indru netru naalai song lyrics