Added Date: Feb 11, 2022
பெண்: ஹலோ மோனிஷா ஹியர் ஹு இஸ் காலிங்
பெண்: ஹலோ ஹலோ நீங்க யார் பேசுறது உங்க பேர் என்ன
ஆண்: ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ பேரை நான் சொல்லவா ரசிகன் நான் அல்லவா காதிலே பேசவா காதலன் ஆகவா ஐ லவ் யூ மோனிஷா...ஆ... ஐ லவ் யூ
ஆண்: ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ
பெண்: என்ன மிஸ்டர் பேரை கேட்ட பாடுறீங்க
பெண்: ஏ..ஹே..ஹே...ஏ..ஹே..ஹே... ஏ..ஹே..ஹே...ஏ..ஹே..ஹே...
பெண்: என்ன மிஸ்டர் உங்க இஷ்டதுக்கு எதை எதையோ வாசிசிட்டு இருக்கீங்க
ஆண்: ஹஹ்ஹஹ..உன்னை நான் நேசிகிறேன் அதையே நான் வாசிக்கிறேன் உன்னை நான் நேசிக்கிறேன் அதையே நான் வாசிக்கிறேன் இதயத்தை யாசிக்கிறேன் கிடைக்குமா என யோசிக்கிறேன் கிடைக்குமா என யோசிக்கிறேன்
பெண்: நேசித்தாலும் வாசித்தாலும் யாசித்தாலும் யோசித்தாலும் இதயம் கிடைக்காது என்னை நெருங்க முடியது
ஆண்: இஸ் இட் சோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ப்லீஸ்..
பெண்: மிஸ்டர் இப்போ உங்களுக்கு என்ன வேணும்
ஆண்: வேண்டும் வேண்டும் காதல் வேண்டும் தருவாயா..
பெண்: நெவர்
ஆண்: மீண்டும் மீண்டும் பேச வேண்டும் தொடர்வாயா.
பெண்: சான்ஸ் லெஸ்.
ஆண்: கன்னி மனம் மலர்ந்திடுமா..
பெண்: காகித மீன் நீந்திடுமா...
ஆண்: பிடிவாதம்தான் சரி ஆகுமா ஆண் வாதம்தான் ஹா அரங்கேறுமா
பெண்: இம்பாசிபில்..ம்.
ஆண்: ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ பேரை நான் சொல்லவா ரசிகன் நான் அல்லவா காதிலே பேசவா காதலன் ஆகவா ஐ லவ் யூ மோனிஷா..ஆ...ஆ...ஐ லவ் யூ
ஆண்: ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ ஹலோ

Female: Hello monisha here Who is calling
Female: Hello...hello... Neenga yaar pesurathu unga per enna
Male: Hello hello hello Hello hello hello Perai naan sollavaa Rasigan naan allavaa Kaadhilae pesavaa kadhaalan aagavaa I love you monisha...aa...i love you
Male: Hello hello hello Hello hello hello
Female: Enna mister Perai ketta paadureenga
Female: Yae..hae..hae...yae..hae..hae... Yae..hae..hae...yae..hae..hae...
Female: Enna mister unga istaththukku Edhai edhaiyo vaasichchittu irukinga
Male: Hahhaahhaa...unnai naan nesikkiraen Adhaiyae naan vaasikkiraen Unnai naan nesikkiraen Adhaiyae naan vaasikkiraen Idhayaththai yaasikkiraen Kidaikkumaa ena yoshikkiraen Kidaikkumaa ena yoshikkiraen
Female: Nesiththaalum vaasiththaalum Yaasiththaalum yoshiththaalum Idhayam kidaikaathu Ennai nerunga mudiyaathu
Male: Is it so hello hello hello Hello hello hello hello please
Female: Mister ippo Ungalukku enna venum
Male: Vendum vendum Kadhal vendum tharuvaayaa
Female: Never
Male: Mendum meendum Pesa vendum thodarvaayaa
Female: Chanceless.
Male: Kanni manam malarnthidumaa
Female: Kaagitha meen neendhidumaa
Male: Pidivaathamthaan sari aagumaa Aan vaadhamthaan haa arangerumaa
Female: Impossible...mm..
Male: Hello hello hello Hello hello hello Perai naan sollavaa Rasigan naan allavaa Kaadhilae pesavaa kadhaalan aagavaa I love you monisha...aa.aa.i love you
Male: Hello hello hello Hello hello hello..
piano lyrics tamil songs
kadhal song lyrics
tamil song lyrics in english
google google tamil song lyrics in english
google google panni parthen ulagathula song lyrics in tamil
vathi coming song lyrics
kadhal mattum purivathillai song lyrics
nanbiye nanbiye song
kadhal album song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
lyrics song status tamil
kanakadhara stotram tamil lyrics in english
oru yaagam
sarpatta parambarai lyrics in tamil
pongal songs in tamil lyrics
mudhalvane song lyrics
tamil karaoke songs with lyrics for female
soorarai pottru theme song lyrics
nee kidaithai lyrics
kutty pattas movie