Added Date: Feb 11, 2022
ஆண்: சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம்
குழு: சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம்
ஆண்: உள்ளே விகாரம் வெளியில பாரம் உலகம் எல்லாம் வீண் தம்பாசாரம்

ஆண்: தன்னலம் இல்லாத தலைவர் என்பாராம் தலயில மிளகாய் அறைச்சிடுவாராம்

ஆண்: உண்டியும் நிதியும் சேர்திடுவாராம் கிண்டி ரேஸிலே விட்டிடுவாராம்

ஆண்: பாண்டிட் பெற்ற சிங்கம் என்பாராம் பழைய ஒன்னாக் கிளாஸ் படிச்சிருப்பாராம்

ஆண்: காரியம் சாதிக்க காக்கா பிடிப்பாராம் காரியம் முடிஞ்சா டேக்கா கொடுப்பாராம்

ஆண்: டிப்பு டாப்பு டகல் டூப்பு டமாரம் கலிகாலம் நம்ம கிராஹசாரம்
குழு: சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் சீதாராம் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம் சீதாராம் ஜெய் சீதாராம்

Male: Seetharam seetharam
Seetharam jai seetharam
Chorus: Seetharam seetharam
Seetharam jai seetharam
Male: Ullae vigaram Veliyila baaram Ulagam ellaam Veen dambaacharam
Chorus: Seetharam seetharam Seetharam jai seetharam
Male: Thannalam illaadha Thalaivar enbaaraam Thalaiyila milagaai Araichiduvaaraam
Chorus: Seetharam seetharam Seetharam jai seetharam
Male: Undiyum nidhiyum Serthiduvaaraam Gindi racilae vittitidu vaaraam
Chorus: Seetharam seetharam Seetharam jai seetharam
Male: Paandit petra Singam enbaaram Palaiya onnang-class Padichirupaaraam
Chorus: Seetharam seetharam Seetharam jai seetharam
Male: Kaariyam saathikka Kakkaa pidipaaraam Kaariyam mudinjaa Taekka kodupaaraam
Chorus: Seetharam seetharam Seetharam jai seetharam
Male: Tiputoppu dagal Doopu damaaram Kalikaalam namma Grahachaaram
Chorus: Seetharam seetharam Seetharam jai seetharam Seetharam seetharam Seetharam jai seetharam Seetharam jai seetharam Seetharam jai seetharam
karaoke for female singers tamil
chammak challo meaning in tamil
romantic love songs tamil lyrics
marriage song lyrics in tamil
alagiya sirukki ringtone download
kai veesum
isaivarigal movie download
sarpatta parambarai lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf
amarkalam padal
vinayagar songs tamil lyrics
lyrics of kannana kanne
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
semmozhi song lyrics
kadhali song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
ithuvum kadanthu pogum song lyrics
tamil duet karaoke songs with lyrics
meherezyla meaning
mannikka vendugiren song lyrics