Added Date: Feb 11, 2022
ஆண்: பிருந்தாவனமும் நந்தா குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ
பெண்: பிருந்தாவனமும் நந்தா குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ
ஆண்: ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ
பெண்: ஏனோ ராதா இந்த பொறாமை யார்தான் அழகால் மயங்காதவரோ
இருவர்: பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ
ஆண்: புல்லாங்குழல் இசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா
பெண்: புல்லாங்குழல் இசை இனிமையினாலே உள்ளமே ஜில்லென துள்ளாதா
ஆண்: ராகத்திலே அனுராகம் மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா

ஆண்: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திட செய்யாத
பெண்: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திட செய்யாத

இருவர்: பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கு பொது செல்வமன்றோ யாவருக்கு பொது செல்வமன்றோ

Male: Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro
Female: Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro
Male: Yeno raadhaa indha poraamai Yaar thaan azhaghaal mayangaadhavaro
Female: Yeno raadhaa indha poraamai Yaar thaan azhaghaal mayangaadhavaro
Both: Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro
Male: Pullaanguzhal isai inimayinaalae Ullamae jillena thullaadhaa
Female: Pullanguzhal isai inimayinaalae Ullamae jillena thullaadhaa
Male: Raagathilae anuraagam maevinaal Jagamae oonjalil aadaadhaa
Female: Raagathilae anuraagam maevinaal Jagamae oonjalil aadaadhaa
Both: Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro
Male: Kannanin unnadha leelaiyai ninaithaal Thannaiyae marandhida seiyaadhaa
Female: Kannanin unnadha leelaiyai ninaithaal Thannaiyae marandhida seiyaadhaa
Male: Yeno raadhaa indha poraamai Yaar thaan azhaghaal mayangaadhavaro
Both: Brindhaavanamum nandha kumaaranum Yaavarukkum podhu selvamandro Yaavarukkum podhu selvamandro
venmathi song lyrics
soorarai pottru movie lyrics
mainave mainave song lyrics
vennilavai poovai vaipene song lyrics
theriyatha thendral full movie
karnan lyrics tamil
lyrics of google google song from thuppakki
vinayagar songs tamil lyrics
neerparavai padal
tamil old songs lyrics in english
cuckoo lyrics dhee
nila athu vanathu mela karaoke with lyrics
alaipayuthey songs lyrics
venmathi venmathiye nillu lyrics
azhagu song lyrics
tamil song meaning
maate vinadhuga lyrics in tamil
tamil collection lyrics
tamil song lyrics 2020
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil