Sugamana Ragangale Song Lyrics

Miruthanga Chakravarthi cover
Movie: Miruthanga Chakravarthi (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: சுகமான ராகங்களே. இசை சபை ஏறி வாருங்களே.

பெண்: சுகமான ராகங்களே இசை சபை ஏறி வாருங்களே சுரம் ஏழின் திருந்தேரில் கலை தெய்வம் வரும் நேரம் இசை வேள்வி நான் செய்கிறேன் என்னை யாரென்று நான் சொல்கிறேன் என்னை யாரென்று நான் சொல்கிறேன்

பெண்: தாம்த தாம்த தாம்த ரிஸநி பநிஸரி ததீம் தீம் தகிட நிஸரிஸ நிபமப

பெண்: தக ததீம்த நிஸ நிஸாஸ தக ததீம்த மப மபாப ததீம்த ததீம்த

பெண்: தகிட தகிட நிபமரி தாம்தக நீபம பப்ப தகிட ததிமி தகத ததிமி பமரிகரி நிஸஸ்ஸா

பெண்: அசையாத பொருள் கூட என் பாட்டில் அசைந்தாட அருளாசி தாருங்களேன் நல் அருளாசி தாருங்களேன் என் குரலென்ற விருந்தாக வினை தீர்க்கும் மருந்தாகும் எனும் உண்மை காணுங்களேன் மருந்தாகும் எனும் உண்மை காணுங்களேன்

பெண்: சுகமான ராகங்களே இசை சபை ஏறி வாருங்களே

பெண்: மங்கல நாதம் தரும் கல்யாணியே

பெண்: ஆஅ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ..ஆ...ஆ.. மங்கல நாதம் தரும் கல்யாணியே இள மாலையில் ஆட்சி செய்யும் மகராணியே கண் இமைக்கும் பொழுதில் தேன் இரைக்கும் குரலில் கண் இமைக்கும் பொழுதில் தேன் இரைக்கும் குரலில் நான் இருக்கும் சபை தேடி நீ வருவாய் என் இசை நயத்தில் உவகை நிலை நீ பெறுவாய் என் இசை நயத்தில் உவகை நிலை நீ பெறுவாய்

பெண்: ரஞ்சனியை அழைத்தேன் பாராயோ

பெண்: ஆஅ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ..ஆ...ஆ.. ரஞ்சனியை அழைத்தேன் பாராயோ என் நாவில் நடனமிட வாராயோ இன்பம் கொடுப்பவள் நீ இளமை வளர்ப்பவள் நீ இன்பம் கொடுப்பவள் நீ இளமை வளர்ப்பவள் நீ உன்னை நினைக்கும் வரை துன்பமில்லை இந்த உலகம் முழுதும் உந்தன் ஆட்சி எல்லை இந்த உலகம் முழுதும் உந்தன் ஆட்சி எல்லை

பெண்: கௌரி மனோகரி நீ வருக என் கலை வாழ ஆதாரம் நீ தருக

பெண்: ஆஅ..ஆ..ஆ...ஆ...ஆ..ஆ..ஆ...ஆ.. கௌரி மனோகரி நீ வருக என் கலை வாழ ஆதாரம் நீ தருக என் மனம் என்னும் திருக் கோயில் விழி ரெண்டும் தீபங்கள் உனக்காக நான் ஏற்றுவேன் உன் திரு உள்ளம் நான் வேண்டினேன் உன் திரு உள்ளம் நான் வேண்டினேன்

பெண்: சுகமான ராகங்களே.. இசை சபை ஏறி வாருங்களே..

Female: Sugamaana raagangalae. Isai sabai yaeri vaarungalae.

Female: Sugamaana raagangalae. Isai sabai yaeri vaarungalae. Suram ezhin thirunthaeril Kalai dheivam varum naeram Isai vaelvi naan seigiren Ennai yaarendru naan solgiren Ennai yaarendru naan solgiren

Female: Thaamtha thaamtha thaamtha Risani panisari Thadheem dheem thakita Nisarisa nipamapa

Female: Thaka thadheemtha nisa nisaasa Thaka thadheemtha mapa mapaapa Thadheemthu thadheemthu

Female: Thakita thakita nipamari thaamthaka Neepama pappa Thakita thadhimi thakatha thadhimi Pamagari nisassaa

Female: Asaiyaadha porul kooda En paattil asaindhaada Nal arulaasi thaarungalaen Nal arulaasi thaarungalaen En kuralendra virundhaaga Vinai theerkkum marundhaagum Enum unmai kaanungalaen Marundhaagum enum unmai kaanungalaen

Female: Sugamaana raagangalae. Isai sabai yaeri vaarungalae.

Female: Mangala naadham tharum kalyaaniyae

Female: Aaa..aa..aa..aa..aa..aa..aa..aa. Mangala naadham tharum kalyaaniyae Ila maalaiyil aatchi seiyum magaraaniyae Kan imaikkum pozhudhil thaen iraikkum kuralil Kan imaikkum pozhudhil thaen iraikkum kuralil Naan irukkum sabai thaedi nee varuvaai En isai nayathil uvagai nilai nee peruvaai En isai nayathil uvagai nilai nee peruvaai

Female: Sugamaana raagangalae. Isai sabai yaeri vaarungalae.

Female: Ranjaniyai azhaithaen paaraayo

Female: Aaa..aa..aa..aa..aa..aa..aa..aa. Ranjaniyai azhaithaen paaraayo En naavil nadanamida vaaraayo Inbam koduppaval nee ilamai valarppaval nee Inbam koduppaval nee ilamai valarppaval nee Unnai ninaikkum varai thunbamillai Indha ulagam muzhudhum undhan aatchi ellai Indha ulagam muzhudhum undhan aatchi ellai

Female: Sugamaana raagangalae. Isai sabai yaeri vaarungalae.

Female: Gouri manogari nee varuga En kalai vaazha aadharam nee tharuga

Female: Aaa..aa..aahaa..aa..aa..aa..aa..aa. Gouri manogari nee varuga En kalai vaazha aadharam nee tharuga En manam ennum thiru koyil Vizhi rendum dheepangal Unakkaaga naan yaetruven Un thiru ullam naan vendinaen Un thiru ullam naan vendinaen

Female: Sugamaana raagangalae. Isai sabai yaeri vaarungalae.

Most Searched Keywords
  • thalapathy song lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • oru manam whatsapp status download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • nerunjiye

  • vaseegara song lyrics

  • karnan movie songs lyrics

  • maara song tamil

  • kaatrin mozhi song lyrics

  • tamil lyrics song download

  • tamil songs lyrics images in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • karnan movie song lyrics in tamil

  • chellamma chellamma movie

  • pularaadha

  • aalankuyil koovum lyrics

  • en kadhal solla lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • i movie songs lyrics in tamil

  • paadal varigal