Added Date: Feb 11, 2022
ஆண்: அடி வண்ணக் கிளியே இங்கு. தன்னந்தனியே என்னை. விட்டு விட்டுப் போக சம்மதமோ.
ஆண்: அடி வண்ணக் கிளியே இங்கு தன்னந்தனியே என்னை விட்டு விட்டுப் போக சம்மதமோ விட்டு விட்டுப் போக சம்மதமோ
ஆண்: சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து வாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம் சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து வாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம் இசையால் இணைந்தோம் இதயம் கலந்தோம் ஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம் இசையால் இணைந்தோம் இதயம் கலந்தோம் ஈருயிர் ஒன்றென்று நாம் இருந்தோம்
ஆண்: அடி வண்ணக் கிளியே இங்கு.. தன்னந்தனியே என்னை... விட்டு விட்டுப் போக சம்மதமோ...
பெண்: இந்த வண்ணக் கிளியே இங்கு தன்னந்தனியே உம்மை விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ
பெண்: இனியும் இருப்போம் பிரிவை மறப்போம் நீ உள்ள நாள் மட்டும் நான் இருப்பேன் இனியும் இருப்போம் பிரிவை மறப்போம் நீ உள்ள நாள் மட்டும் நான் இருப்பேன் உறவில் மனைவி பரிவில் அன்னை துன்பங்கள் வாராமல் நான் தடுப்பேன் உறவில் மனைவி பரிவில் அன்னை துன்பங்கள் வாராமல் நான் தடுப்பேன்
பெண்: இந்த வண்ணக் கிளியே இங்கு தன்னந்தனியே உம்மை விட்டு விட்டுப் போக எண்ணிடுமோ
ஆண்: கோயில் விளக்கே விடியும் கிழக்கே அர்ச்சனை தேவாரம் நீ எனக்கு கோயில் விளக்கே விடியும் கிழக்கே அர்ச்சனை தேவாரம் நீ எனக்கு
பெண்: எழுதா வேதம் அது உன் பாதம் தேவனின் சங்கீதம் நீ எனக்கு எழுதா வேதம் அது உன் பாதம் தேவனின் சங்கீதம் நீ எனக்கு

ஆண்: அடி வண்ணக் கிளியே இங்கு. தன்னந்தனியே என்னை. விட்டு விட்டு. ஹஹஹா...

Male: Adi vanna kiliyae ingu. Thannanthaniyae ennai. Vittu vittu poga sammadhamo.
Male: Adi vanna kiliyae ingu. Thannanthaniyae ennai. Vittu vittu poga sammadhamo. Vittu vittu poga sammadhamo
Male: Sirithaal sirithu azhudhaal thudithu Vaazhndhidum sondhangal naam adaindhom Sirithaal sirithu azhudhaal thudithu Vaazhndhidum sondhangal naam adaindhom Isaiyaal inaindhom idhayam kalandhom Eeruyir ondrendru naam irundhom Isaiyaal inaindhom idhayam kalandhom Eeruyir ondrendru naam irundhom
Male: Adi vanna kiliyae ingu. Thannanthaniyae ennai. Vittu vittu poga sammadhamo.
Female: Indha vanna kiliyae ingu. Thannanthaniyae ummai. Vittu vittu poga ennidumo. Vittu vittu poga ennidumo
Female: Iniyum iruppom pirivai marappom Nee ulla naal mattum naan iruppen Iniyum iruppom pirivai marappom Nee ulla naal mattum naan iruppen Uravil manaivi parivil annai Thunbangal vaaraamal naan thaduppen Uravil manaivi parivil annai Thunbangal vaaraamal naan thaduppen
Female: Indha vanna kiliyae ingu. Thannanthaniyae ummai. Vittu vittu poga ennidumo.
Male: Koyil vilakkae vidiyum kizhakkae Archanai thaevaaram nee enakku Koyil vilakkae vidiyum kizhakkae Archanai thaevaaram nee enakku
Female: Ezhudhaa vaedham Adhu un paadham Dhaevanin sangeedham nee enakku Ezhudhaa vaedham Adhu un paadham Dhaevanin sangeedham nee enakku
Female: Indha vanna kiliyae ingu. Thannanthaniyae ummai. Vittu vittu poga ennidumo.
Male: Adi vanna kiliyae ingu. Thannanthaniyae ennai. Vittu vittu .. hahahaa.
geetha govindam tamil songs mp3 download lyrics
kanne kalaimane karaoke download
morrakka mattrakka song lyrics
kadhali song lyrics
master lyrics tamil
mailaanji song lyrics
ovvoru pookalume karaoke
shiva tandava stotram lyrics in tamil
kaatu payale karaoke
maraigirai
vennilave vennilave song lyrics
kathai poma song lyrics
vaalibangal odum whatsapp status
maara theme lyrics in tamil
paadal varigal
ganpati bappa morya lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
brother and sister songs in tamil lyrics
tamil song lyrics download
tamil female karaoke songs with lyrics