Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தேவா
ஆண்: ...........
ஆண்: ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ
ஆண்: நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே
ஆண்: ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ
பெண்: ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ
பெண்: நீ பார்த்தால் ஊதா பூவே நலம் ஆகும் ஊதா பூவே தோள் சேர்த்தால் ஊதா பூவே சுகம் காணும் ஊதா பூவே
பெண்: ஊதா ஊதா ஊதா பூ உன்னை நீங்கி வாழா பூ
ஆண்: ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஆண்: ...........
பெண்: ...........
ஆண்: ஊதா ஊதா ஊதா பூவே ஊதா ஊதா ஊதா பூவே
பெண்: ...........
பெண்: ஓா் உயில் தீட்டி வைப்பேன் நான் உனக்காக என்று என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று
ஆண்: ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று என்னை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று
பெண்: உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ ஓ..
ஆண்: ஓ அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ ஓ
பெண்: ஊதா ஊதா ஊதா பூ உன் பேர் தவிர ஊதா பூ
ஆண்: ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ
ஆண்: ...........
ஆண்: உன் மழை கூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன் ஓர் உயிர் நூலை கொண்டு இரு உடல் சேர தைத்தேன்
ஆண்: ...........
பெண்: உன் விழி பார்வை அன்று எனை விலைபேச கண்டேன் நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன்
ஆண்: எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை
பெண்: என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை
ஆண்: ஊதா ஊதா ஊதா பூ நீதான் நீதான் வாடா பூ

பெண்: ஊதா ஊதா ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்

Male: ............
Male: Oodha oodha oodhaa poo Oodhum vandu oodhaa poo Oodha oodha oodhaa poo Oodha kaatril modhaa poo
Male: Naan paartha oodhaa poovae Nalam dhaanaa oodhaa poovae Thaen vaartha oodhaa poovae Sugam dhaanaa oodhaa poovae
Male: Oodha oodha oodhaa poo Indrum endrum udhiraa poo
Female: Oodha oodha oodhaa poo Oodhum vandu oodhaa poo Oodha oodha oodhaa poo Oodha kaatril modhaa poo
Female: Nee paarthaal oodhaa poovae Nalam aagum oodhaa poovae Thozh serthaal oodhaa poovae Sugam kaanum oodhaa poovae
Female: Oodha oodha oodhaa poo Unnai neengi vaazhaa poo
Male: Oodha oodha oodhaa poo Oodhum vandu oodhaa poo
Male: .............
Female: ............
Male: Oodha oodha oodhaa poove Oodha oodha oodhaa poove
Female: .............
Female: Oar uyil theeti vaipen Naan unakaaga endru Ennuyir kooda illai ini enakaaga endru
Male: Oar nedunchaalai thannai Naan kadandhenae andru Ennai nizham kettadhamma Un nizhal engu endru
Female: Unnil naan oru paadhiyena theriyaadho ooo
Male: Ooo anbae nee adhai solluvadhen puriyaadho oh
Female: Oodhaa oodhaa oodhaa poo Un per thavira oodhaa poo
Male: Oodha oodha oodhaa poo Oodhum vandu oodhaa poo
Male: oooo ooo ooo
Male: ...........
Male: Un mazhai koondhal meedhu En mana poovai vaithen Oar uyir noolai kondu Iru udal sera thaithen
Male: ............
Female: Un vizhi paarvai andru Enai vilaipesa kanden Nee enai vaangum munbu Naan unai vaangi konden
Male: Endhan kaadhali solluvadhae ini aanai
Female: Endrum dhaavani vendridumo oru aanai
Male: Oodha oodha oodhaa poo Neethaan neethaan vaada poo
Female: Oodha oodha oodhaa poo Oodhum vandu oodhaa poo Oodha oodha oodhaa poo Oodha kaatril modhaa poo
Male: Naan paartha oodhaa poovae Nalam dhaanaa oodhaa poovae Thaen vaartha oodhaa poovae Sugam dhaana oodhaa poovae
Male: Oodha oodha oodhaa poo Indrum endrum udhiraa poo
Female: Oodha oodha oodha poo mmm mm hmm
ka pae ranasingam lyrics in tamil
mgr padal varigal
ilayaraja songs karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
lyrics whatsapp status tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil song lyrics in english translation
sarpatta parambarai dialogue lyrics
tamil kannadasan padal
theriyatha thendral full movie
tamilpaa master
national anthem lyrics tamil
love songs lyrics in tamil 90s
irava pagala karaoke
chellamma song lyrics
tamil christmas songs lyrics
believer lyrics in tamil
alaipayuthey karaoke with lyrics