குழு: ................
ஆண்: {ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்} (2)
ஆண்: {ஓ அங்கிள் ஆண்ட்டி நான் உங்கள் வீட்டு பிள்ளையே எந்த கவலையும் எனக்கிங்கு இல்லையே} (2)
ஆண்: மலரின் உழைப்புகள் கனியாகும் மழையின் உழைப்புகள் நதியாகும் மூங்கில் உழைப்புகள் குழலாகும் மனிதன் உழைப்புகள் பணமாகும்
ஆண்: ஓ அங்கிள் ஓ அங்கிள் ஓ அங்கிள் ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி அங்கிள்
குழு: ..................
ஆண்: மதங்கள் சண்டையிடும் உலகத்தை திருத்தி அமைதி சொல்லவேண்டும் மலர்கள் எடுத்து நாம் ஆயுதம் அழித்து அன்பை சொல்லவேண்டும்
ஆண்: அறிவாலே உந்தன் அறிவாலே பூமி உன் வசம் ஆக்கிவிடலாம் முடியாது என்று கிடையாது நீ முயன்றால் வெற்றி பெறலாம்
ஆண்: மண்ணும் விண்ணும் தூரம் இல்லை தொட்டுக்கொள்ள பாதம் உண்டு தண்ணீரிலும் வானம் தோன்றுமே

ஆண்: நாளைக்கும் என்னும் சொல்லை நீ தள்ளி போடு இன்றைக்கே முடித்துவிடு விளக்கின் அடியிலும் இருட்டுகள் உண்டு வெளிச்சம் தேடி எடு
ஆண்: அருவியிடம் மலை அருவியிடம் நாம் பாடங்களை கேட்டுக்கொள்ளலாம் குருவிகளை சிட்டுக்குருவிகளை நாம் மாணவராய் சேர்த்துக்கொள்ளலாம்
ஆண்: மண்ணை முத்தம் இட்டதால் கன்னங்கள் சிவந்ததோ கேரட்டுக்கும் வெட்கம் வந்ததோ
குழு: .................

ஆண்: ஓ அங்கிள் அங்கிள் அங்கிள் ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஆண்ட்டி அங்கிள்

ஆண்: ஓ அங்கிள் அங்கிள் அங்கிள் ஆண்ட்டி ஓ ஆண்ட்டி ஆண்ட்டி ஆண்ட்டி அங்கிள்

Chorus: ..........
Male: {O uncle o uncle O uncle aunty O aunty o aunty O aunty uncle} (2)
Male: {O uncle aunty naan Unghal veetu pillaiyae Endha kavalaiyum Enakku inghu illayae} (2)
Male: Malarin ulaipugal kaniyaagum Mazhaiyin ulaipugal nadhiyaagum Moongil ulaipugal kuzhalaagum Manidhan ulaipugal panamaagum
Male: O uncle o uncle O uncle aunty O aunty o aunty O aunty uncle
Chorus: ..........
Male: Madhangal sandaiyidum Ulagathai thiruthi Amaidhi solla vendum Malargal eduthu naam Ayudham azhithu Anbai solla vendum
Male: Arivaalae undhan arivaalae Boomi un vasam aakividalaam Mudiyaadhu endru kidaiyadhu Nee muyandraal vetri peralaam
Male: Vinnum mannum thooram illai Thottu kolla paadham undu Thaneerilum vaanam thondrumae
Male: O uncle o uncle O uncle aunty O aunty o aunty O aunty uncle
Male: Naalaikku ennum sollai Nee thalli podu Indraikkae mudithu vidu Vilakkin adiyilum iruttugal undu Velicham thedi edu
Male: Aruviyidam malai aruviyidam Naam paadangalai kettu kollalaam Kuruvigalai chittu kuruvigalai Naam manavaraai serthu kollalaam
Male: Mannai mutham ittadhaal Kannangal sivandhadho Carrotukkum vetkam vanthatho
Chorus: ..........
Male: O uncle o uncle O uncle aunty O aunty o aunty O aunty uncle
Male: O uncle uncle Uncle aunty O aunty o aunty Aunty uncle
Male: {O uncle aunty naan Unghal veetu pillaiyae Endha kavalaiyum Enakku inghu illayae} (2)
Male: Malarin ulaipugal kaniyaagum Mazhaiyin ulaipugal nadhiyaagum Moongil ulaipugal kuzhalaagum Manidhan ulaipugal panamaagum
Male: O uncle uncle Uncle aunty O aunty aunty Aunty uncle
Chorus: .............
vaathi coming song lyrics
master vijay ringtone lyrics
mayya mayya tamil karaoke mp3 download
kangal neeye song lyrics free download in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil to english song translation
oru vaanavillin pakkathilae song lyrics
mudhalvane song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
irava pagala karaoke
kanave kanave lyrics
sarpatta parambarai song lyrics in tamil
vijay songs lyrics
kadhale kadhale 96 lyrics
venmathi song lyrics
old tamil christian songs lyrics
mahabharatham lyrics in tamil
sad song lyrics tamil
nenjodu kalanthidu song lyrics
famous carnatic songs in tamil lyrics