Added Date: Feb 11, 2022
ஆண்: ம். என் அழகென்ன என் தொழில் என்ன ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு என் அழகென்ன.. என் தொழில் என்ன ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
ஆண்: சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு பெண்ணே பெண்ணே ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபக தொல்லை ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை இது சரியா. தவறா.என்பதை சொல்ல சாஸ்திரத்தில் இடமில்லை
ஆண்: வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல தேயாதே உன்னோடும் காதல் நோயா
பெண்: ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன் அதில் புயல் வீசி குலைத்தது யார்
பெண்: வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல தேயாதே உன்னோடும் காதல் நோயா

Male: En azhagenna en thozhilenna Yen ennodu un kaadhal undaachu En azhagenna en thozhilenna Yen ennodu un kaadhal undaachu
Male: Siru kaneeraai naan thavazhdhenae Idhil eppodhu minsaaram undaachu Pennae..ae.. pennae..ae. Raavodum pagalodum undhan gyabaga thollai Rayil paadhai poovodu Vandugal thoonguvadhillai Idhu sariya thavara enbadhai solla Sathirathil idamillai
Male: Vennilavae vennilavae Ennai pola theyadhae Unnodum kaadhal noiyaa
Female: Oru poongaavai pol Endhan ullam vaithen Adhil puyalvesi kolaithadhu yaar
Female: Vennilavae vennilavae Ennai pola theyadhae Unnodum kaadhal noiyaa
Female: Oru poongaavai pol Endhan ullam vaithen Adhil puyalvesi kolaithadhu yaar
master song lyrics in tamil free download
soorarai pottru song lyrics tamil download
asuran song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
sarpatta parambarai lyrics tamil
semmozhi song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
ithuvum kadanthu pogum song lyrics
putham pudhu kaalai song lyrics
sarpatta lyrics in tamil
jimikki kammal lyrics tamil
mg ramachandran tamil padal
thabangale song lyrics
tamil movie karaoke songs with lyrics
ben 10 tamil song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
karaoke lyrics tamil songs