Added Date: Feb 11, 2022
ஆண்: தானாதனனன்னாதி தந்தனானேனா தானாதனனன்னாதி தந்தனானேனா
ஆண்: காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே
ஆண்: நடக்குது வழக்கு சின்ன மயிலே வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே நடக்குது வழக்கு சின்ன மயிலே வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
ஆண்: காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே..
ஆண்: சந்திரனை பிடித்து சின்ன மயிலே தந்தவர்கள் இல்லை சின்ன மயிலே நந்தவனம் உன்னை சின்ன மயிலே பந்தடிக்கும் உலகம் சின்ன மயிலே
ஆண்: தங்க ரதங்கள் அருகினிலே வந்ததெல்லாம் கனவுகளே வாழும் அன்பின் உறவினிலே வாசல் தேடும் உயர்வுகளே இமயம் நம்மை எழுந்து பார்க்கும்
ஆண்: காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
ஆண்: அஞ்சுகிற முகத்தை பார்ப்பதற்கு ஆறுமுகம் கூட வருவதில்லை நெஞ்சமெனும் அடுப்பில் நெருப்பிருக்கு வஞ்சகரின் உலகில் பயமெதற்கு
ஆண்: ஓடும்போது துரத்துமடி ஒதுங்கி நின்றால் விரட்டுமடி சீறி எழுந்தால் வணங்குமடி தீர்ப்பை மாற்றி எழுதுமடி பூவும் புயலை எதிர்த்து நிற்கும்

ஆண்: காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே.

Male: Thaanaathanannaathi thanthanaanaenaa Thaanaathanannaathi thanthanaanaenaa
Male: Kaalam poranthiruchchu chinna mayilae Kaaththum adichchiruchchu chinna mayilae Neram vidinthu vidum chinna mayilae Namma sogam mudinthuvidum chinna mayilae
Male: Nadakkuthu vazhakku chinna mayilae Velukkuthu kizhakku chinna mayilae Nadakkuthu vazhakku chinna mayilae Velukkuthu kizhakku chinna mayilae
Male: Kaalam poranthiruchchu chinna mayilae Kaaththum adichchiruchchu chinna mayilae
Male: Chandhiranai pidiththu chinna mayilae Thanthavargal illai chinna mayilae Nandhavanam unnai chinna mayilae Panthadikkum ulagam chinna mayilae
Male: Thanga radhangal aruginilae Vanthathellaam kanavugalae Vaazhum anbin uravinilae Vaasal thedum uyarvugalae Imayam nammai ezhunthu paarkkum
Male: Kaalam poranthiruchchu chinna mayilae Kaaththum adichchiruchchu chinna mayilae
Male: Anjugira mugaththai paarpatharkku Aarumugamkooda varuvathillai Nenjamenum aduppil nerupirukku Vanjagarin ulagil payamedharkku
Male: Oodumpothu thuraththumadi Odhungi nindraal virattumadi Seeri ezhunthaal vanangumadi Theerppai maatri ezhuthumadi Poovum puyalai edhirththu nirkkum
Male: Kaalam poranthiruchchu chinna mayilae Kaaththum adichchiruchchu chinna mayilae Neram vidinthu vidum chinna mayilae Namma sogam mudinthuvidum chinna mayilae
Male: Nadakkuthu vazhakku chinna mayilae Velukkuthu kizhakku chinna mayilae Nadakkuthu vazhakku chinna mayilae Velukkuthu kizhakku chinna mayilae
Male: Kaalam poranthiruchchu chinna mayilae Kaaththum adichchiruchchu chinna mayilae
tamil love feeling songs lyrics download
sarpatta parambarai lyrics tamil
usure soorarai pottru lyrics
theriyatha thendral full movie
thullatha manamum thullum padal
youtube tamil line
poove sempoove karaoke with lyrics
porale ponnuthayi karaoke
lyrics of kannana kanne
asku maaro karaoke
sarpatta song lyrics
ka pae ranasingam lyrics in tamil
oru yaagam
oru manam song karaoke
old tamil songs lyrics in english
maara song lyrics in tamil
velayudham song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
google google song tamil lyrics
google song lyrics in tamil