Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: இஸ்..இதுகெல்லாம் முதல்ல மூடு கிரியேட் பண்ணனும் ஹான் இப்போ பாரு
பெண்: ஹம்ம் ம்ம்ம்கும்ம் ஹம்ம் ம்ம்ம்கும்ம்
பெண்: சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ பனி ராத்திரி ஓ ஓ பட்டு பாய் விரி சுபராத்திரி ஓ ஓ புது மாதிரி விடிய விடிய
பெண்: சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ முதல் ராத்திரி
ஆண்: வெப்பம் தீர வந்தடி வேப்ப மர காத்து ஹா ஹோ ஹ்ம்ம் ஹும் வச்சிக்க உன் கச்சேரிய உச்ச கட்டம் பாத்து ஹ்ம்ம் ஹும் ஹ்ம்ம்ஹும்
பெண்: தெப்பம்போல தத்தளிக்கும் செம்பருத்தி நாத்து
ஆண்: ஹ்ம்ம் ஹும் ஹ்ம்ம்ஹும்
பெண்: அம்பலத்தில் ஆடுறப்போ உன் பலத்த காட்டு
ஆண்: ஹ்ம்ம் ஹும் ஹ்ம்ம்ஹும் ராஜாமணி மாய மோகினி ரோஜா மலர் நீ
பெண்: தேமாங்கனி தேவ ரூபினி தேன் வாங்கலாம் நீ
ஆண்: சுக ராத்திரி ஓ ஓ ஹோ புது மாதிரி விடிய விடிய சிவராத்திரி தூக்கம் ஏது ஹோ முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ
ஆண்: பனி ராத்திரி ஓ ஹோ பட்டு பாய் விரி சுபராத்திரி ஓ ஹோ புது மாதிரி விடிய விடிய
பெண்: சிவராத்திரி
பெண்: வெட்டி வேரு வாசனைய தொட்டு தொட்டு பாரு கிட்ட வந்து கட்டிக்காம விட்டு வச்சதாரு
ஆண்: அர்த்த ஜாம நேரத்தில பூஜைகளை ஏற்று பக்தனுக்கு பக்கம் வந்து சொர்க்கம் ஒன்று காட்டு
பெண்: நூலாடைய போட்டு மூடினேன் பாலாடைய தான்
ஆண்: ஆத்தாடியோ தேஞ்சி போகுமா பார்த்தால் என்ன நான்
பெண்: சுப ராத்திரி ஓ ஓ புது மாதிரி விடிய விடிய
ஆண்: சிவராத்திரி தூக்கம் ஏது ஹேய் முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ
பெண்: பனி ராத்திரி ஓ ஓ பட்டு பாய் விரி சுபராத்திரி ஓ ஓ புது மாதிரி விடிய விடிய
ஆண்: சிவராத்திரி தூக்கம் ஏது ஹேய்
பெண்: முதல் ராத்திரி தொடங்கும்போது ஹோ
ஆண்: சிவராத்திரி

Female: Ish..idhukellaam mudhalla moodu Create pannanum.haan..ippo paaru..
Female: Hmmm..mmmkummm. Hmmm..mmmkummm.
Female: Sivaraathiri thookkam yedhu ho. Mudhal raathiri thodangumbodhu.ho Pani raathiri oh.ohh... Pattu paai viri. Suba raathiri oh.ohh.. Pudhu maadhiri Vidiya vidiya
Female: Sivaraathiri thookkam yedhu ho. Mudhal raathiri
Male: Veppam theera vandhadi Veppa mara kaathu. Ha..ho..hmm humm Vachikka un kacheriya Utcha kattam paathu. Hmm..hum..hmmhumm.
Female: Theppam pola thathalikkum Sembaruthi naathu
Male: Hmm..hum..hmmhumm..
Female: Ambalathil aadurappo un balatha kaattu
Male: Hmm..hum..hmmhumm.. Raajaamani maaya moghini rojaa malar nee
Female: Thaemaangani dheva roobini Thaen vaangalaam nee
Male: Suga raathiri oh..oh..ho. Pudhu maadhiri vidiya vidiya Sivaraathiri thookkam yedhu ho Mudhal raathiri thodangumbodhu.ho
Male: Pani raathiri oh.ho... Pattu paai viri Subaraathiri oh.ho.. Pudhu maadhiri Vidiya vidiya
Female: Sivaraathiri
Female: Vetti veru vaasanaiya thottu thottu paaru Kitta vandhu katti kaama vittu vachadhaaru
Male: Artha jaama nerathila poojaigalai yetru Bakthanukku pakkam vandhu sorgham ondru kaattu
Female: Noolaadaiyai pottu moodinen Paalaadaiyai thaan
Male: Aathaadiyo thenji pogumaa Paarthaal yenna naan
Female: Suba raathiri oh.oh Pudhu maadhiri Vidiya vidiya
Male: Sivaraathiri thookkam yedhu hei Mudhal raathiri thodangumbodhu.ho
Female: Pani raathiri oh.ohh... Pattu paai viri. Suba raathiri oh.ohh.. Pudhu maadhiri Vidiya vidiya
Male: Sivaraathiri thookkam yedhu hei
Female: Mudhal raathiri thodangumbodhu.ho
Male: Sivaraathiri..
enna maranthen
teddy en iniya thanimaye
maate vinadhuga lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
vijay songs lyrics
thabangale song lyrics
naan pogiren mele mele song lyrics
gaana songs tamil lyrics
ovvoru pookalume karaoke
paadariyen padippariyen lyrics
kinemaster lyrics download tamil
kaatrin mozhi song lyrics
maara song tamil
find tamil song by partial lyrics
movie songs lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
vathi coming song lyrics
en iniya thanimaye
tamil karaoke songs with lyrics for female singers
vaathi raid lyrics