Added Date: Feb 11, 2022
பெண்: தது ததுதா ததா தா தாது தா
பெண்: ரத்தின கட்டி உன்ன வைக்குறேன் பொத்தி சொக்கி நிக்கிறேன் தத்தி சக்கரகத்தி நெஞ்சில் நிக்கிற குத்தி உள்ள சிக்குற சுத்தி
பெண்: நீ ருசிச்ச கோப்பைய தேச்சு நானும் பாக்குறேன் காதல் பூதம் எட்டி பாக்குது
பெண்: பதுசா கூட்டி போயி ஓரமா பூட்டி போட பாக்குறான் போற போக்கில் என்ன கேக்குது

பெண்: தது ததுதா ததா தா தாது தா தாதத்த ததத தா தது து தா தாதா தா ஆ
பெண்: ஆச கொஞ்சம் உண்டாகி என்ன நினைக்குதா மீச கொஞ்சம் குண்டாகி ரெக்க மொளைக்குதா
பெண்: நரம்பு போட்ட வரம்ப தாண்டி ரத்தம் குதிக்குதா உறங்கி கெடந்தா மனசு உலுக்கும் சத்தம் அடிக்கிதா

பெண்: ஓட்டு வீட்டுக்குள்ள காதல் கோட்ட கட்டி முடிக்குதா ஓட்டு வீட்டுக்குள்ள காதல் கோட்ட கட்டி முடிக்குதா

Female: Thadhu thadhuthaa Thathaa thaa thaadhu thaa
Female: Rathinakatti Unna vaikuren poththi Sokki nikkiren thaththi Sakkarakaththi Nenjil nikkira kuththi Ulla sikkura suththi
Female: Nee rusichcha kopaiya Thechchu naanum paakuran Kaadhal bootham etti paakuthu
Female: Pathusa kooti poyi oorama Pooti poda paakuran Porapokkil enna kekuthu
Female: Rathinakatti Unna vaikuren poththi Sokki nikkiren thaththi Sakkarakaththi Nenjil nikkira kuththi Ulla sikkura suththi
Female: Thadhu thadhuthaa Thathaa thaa thaadhu thaa Thaathadhtha thadhatha thaa Thadhu dhu thaa thatha dha aa..
Female: Aasa konjam undaagi Enna nenaikudha Meesa konjam kundaagi Rekka molaikudha
Female: Narambu potta Varamba thaandi Raththam kuthikudha Urangi kedantha manasa ulukum Saththam adikidha
Female: Rathinakatti Unna vaikuren poththi Sokki nikkiren thaththi Sakkarakaththi Nenjil nikkira kuththi Ulla sikkura suththi
Female: Ottu veetukulla Kaadhal kotta katti mudikudhaa Ottu veetukulla Kaadhal kotta katti mudikudhaa
Female: Thadhu thadhuthaa Thathaa thaa thaadhu thaa Thaathadhtha thadhatha thaa Thadhu dhu thaa thatha dha aa..
sarpatta lyrics in tamil
anirudh ravichander jai sulthan
cuckoo cuckoo lyrics in tamil
karnan lyrics tamil
song with lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
mainave mainave song lyrics
oru manam movie
ovvoru pookalume song karaoke
unnodu valum nodiyil ringtone download
karaoke songs tamil lyrics
tamil whatsapp status lyrics download
kadhalar dhinam songs lyrics
kutty pasanga song
tamil song search by lyrics
alagiya sirukki ringtone download
tamil songs without lyrics only music free download
kutty pattas tamil full movie
lyrics video in tamil
thabangale song lyrics