Added Date: Feb 11, 2022
ஆண்: மேகமோ அவள் மாய பூ திரள் தேன் அலை சுழல் தேவதை நிழல்
ஆண்: அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
ஆண்: இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
ஆண்: மேகமோ அவள் மாய பூ திரள்
ஆண்: ...........
ஆண்: வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன் காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்
ஆண்: என் நிழலும் என்னையே உதறும் நீ நகரும் வழியில் தொடரும் ஒரு முடிவே அமையா கவிதை உடையும்

ஆண்: உன் ஞாபகம் தீயிட விறகாயிரம் வாங்கினேன் அறியாமலே நான் அதில் அரியாசனம் செய்கிறேன்
குழு: இலை உதிரும் மீண்டும் துளிரும் வெண்ணிலாவும் கரையும் வளரும் உன் நினைவும் அது போல் மனதை குடையும்
ஆண்: இலை உதிரும் மீண்டும் துளிரும் வெண்ணிலாவும் கரையும் வளரும் உன் நினைவும் அது போல் மனதை குடையும்

ஆண்: இல்லை அவளும் என்றே உணரும் மேகமோ அவள் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் மாய பூ திரள் கண்ணீர் மலர்கள் உதிரும் தேவதை நிழல்

Male: Megamo aval.. Maayapoo thiral.. Thaen alai suzhal Devathai nizhal
Male: Alli sinthum azhagin thuligal Uyiril pattu urulum Vasamilla mozhiyil Idhayam ethaiyo ularum
Male: Illai avalum endrae unarum Nodiyil idhayam irulum Aval paatha suvadil Kanneer malargal uthirum
Male: Megamoo aval.. Maayapoo thiral.
Male: Tarara raa taa raaa.. Taaaraaraaa ree ree raa raa Taree raa raa raaa raaah Reee..raaraah Taree ree raa raa.
Male: Vaanavil thediyae Oru minnalai adainthen Kaatchiyin maayathil En kangalai izhanthen
Male: En nizhalum Ennaiyae utharum Nee nagarum Vazhiyil thodarum Oru mudivae amaiya kavithai.. Udayum
Male: Megamo aval.. Maayapoo thiral.. Thaen alai suzhal Devathai nizhal
Male: Un nyabagam.. theeyida Viragayiram vaanginen Ariyamalae naan athil Ariyasanam seigiren
Chorus: Ilai uthirum Meendum thulirum Vennilavum karaiyum valarum Un ninaivum athupool Manathai kudaiyum
Male: Ilai uthirum Meendum thulirum Vennilavum karaiyum valarum Un ninaivum athupool Manathai kudaiyum
Male: Megamoo aval.. Maayapoo thiral.. Thaen alai suzhal Devathai nizhal..
Male: Alli sinthum azhagin thuligal Uyiril pattu urulum Vasamilla mozhiyil Idhayam ethaiyo ularum
Male: Illai avalum endrae unarum Nodiyil idhayam irulum Aval paatha suvadil Kanneer malargal uthirum
Male: Illai avalum endrae unarum Megamoo aval Nodiyil idhayam irulum Aval paatha suvadil Maayapoo thiral Kanneer malargal uthirum Thevathai nizhal.
Male: Megamoo aval.. Maayapoo thiral..
anegan songs lyrics
tamil love song lyrics for whatsapp status download
kadhal mattum purivathillai song lyrics
kannalane song lyrics in tamil
tamil hymns lyrics
sundari kannal karaoke
karaoke for female singers tamil
teddy marandhaye
you are my darling tamil song
old tamil karaoke songs with lyrics free download
um azhagana kangal karaoke mp3 download
kutty pattas full movie download
cuckoo cuckoo tamil lyrics
alaipayuthey karaoke with lyrics
yellow vaya pookalaye
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
new tamil christian songs lyrics
ore oru vaanam
kadhal sadugudu song lyrics
nadu kaatil thanimai song lyrics download