Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு மர நிழலில் நீயும் நானும் இருந்தோம் முன்னூறு வருஷம் கழிச்சி திரும்ப காதல் கண்ணு கலந்தோம்
ஆண்: உன் மூச்சி கூட பேச்சி தான்னு குறிப்பெடுத்து கிடந்தேன் உன் வகடு வரைஞ்ச பாதை ஏறி இருட்டு குள்ள தொலைஞ்சேன்
ஆண்: ஒரு மர நிழலில் நீயும் நானும் இருந்தோம்
ஆண்: ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆண்: நம்ம தனிமை கலைக்க மனசு இல்லாம காத்து ஒதுங்கி போச்சி அந்த நெலவு இழுக்க பறந்த பறவை கூடு திரும்பியாச்சு
ஆண்: நம்ம கொஞ்சி குலவும் சத்தத்த ஒட்டு கேக்க இலைய ஒதுக்கும் கீழ நம்ம காதல் அள்ளி தின்னுட்டு மிச்சம் கூட்டி பூவ காக்கும் செடியே

Male: Oru mara nizhalil Neeyum naanum irunthom Munnooru varusham kaluchi thirumba Kaadhal kannu kalandhom
Male: Un moochi kuda Pechi thaannu kurippudethu kedanthen Un vagadu varainja Paadhai yeri iruttu kulla tholainjen
Male: Oru mara nizhalil Neeyum naanum irunthom
Male: Ahaaa.aaa.ahaa.aaa. Ahaaa.aaa.ahaa.aaa..
Male: Namma thanimai kalaikka Manasu illamma Kaathu othungi pochi Antha nelavu ilukka Parantha paravai Koodu thirumbiyaachu
Male: Namma konji kolavum Saththatha ottu kekka Elaiya othukkum kele Namma kaadhal alli thinnuttu Micham kootti Poova kakkum chediyaeee.
Male: Ahaaa.aaa.ahaa.aaa. Ahaaa.aaa.ahaa.aaa..
lyrics song download tamil
konjum mainakkale karaoke
tamil karaoke download mp3
john jebaraj songs lyrics
google song lyrics in tamil
national anthem in tamil lyrics
lyrics of kannana kanne
kathai poma song lyrics
old tamil christian songs lyrics
anthimaalai neram karaoke
yaar alaipathu song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
90s tamil songs lyrics
happy birthday song in tamil lyrics download
tamil song in lyrics
tamil song search by lyrics
old tamil songs lyrics in tamil font
oru porvaikul iru thukkam lyrics
lyrical video tamil songs
tamil whatsapp status lyrics download