Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
குழு: .......
பெண்: சொல்ல வார்த்தைகள் இல்லை சொல்லாமல் காதலும் இல்லை ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே உயிரே
ஆண்: ஓ பேச ஞாபகம் இல்லை பேசாமல் போகவும் இல்லை என்ன செய்ய ஏது செய்ய உள்ளம் கிடந்து அலைகிறதே
பெண்: கனவா கனவா என் ஆசை கனவா சேர்ந்து கொண்டேன் இதயம் துடிக்கின்றதே
ஆண்: கனவா கனவா இது காதல் கனவா கிள்ளிக்கொண்டேன் எனக்கும் வலிக்கிறதே

ஆண்: ஓஹோ ஓஓஹோ
பெண்: ஓஹோ ஓஓ ஓஓ
ஆண்: உன்னை விலகும் ஒவ்வொரு நொடியும் உன்னை நெருங்குகிறேன் உன்னை விரும்பும் அத்தனை கணமும் என்னில் ததும்புகிறேன்
ஆண்: ஆஹா உன்னை விலகும் ஒவ்வொரு நொடியும் உன்னை நெருங்குகிறேன் உன்னை விரும்பும் அத்தனை கணமும் என்னில் ததும்புகிறேன்
ஆண்: நேசிக்கிறேன் உன்னை என்னை அறியாமலே யோசிக்கிறேன் இதைத்தான் நானும் புரியாமலே
ஆண்: நெஞ்சோடு கலகம் தீராததா அன்பான உலகம் கை சேருமா கண்ணோரங்கள் கொல்ல புது மின்சாரங்கள் செல்ல இன்னும் என்ன சொல்ல நான் என்னைத் தந்தேன் மெல்ல
ஆண்: சொல்ல வார்த்தைகள் இல்லை சொல்லாமல் காதலும் இல்லை ஆசை வந்து கயிறு கட்டி அழைக்கிறதே உயிரே
பெண்: கண்கள் திறந்து கண்ணிமை திறந்து கண்கள் கலந்ததென்ன என்னை மறந்து உன்னையும் மறந்து உயிர் கரைந்ததென்ன
பெண்: ஓ உள்ளம் கடந்து உள்ளத்தை கடந்து வந்த உணர்வு என்ன நெஞ்சை அளந்து நேசத்தை அளந்து நின்று நிலைத்ததென்ன
பெண்: கோடுகளை இணைத்தால் கோலம் உருவாகுமே இணைத்திடவே நல்ல காலம் உருவாகுமே
பெண்: விண்ணோடு துருவம் சேர்ந்திடுமே உன்னோடு இதயம் கலந்திடுமே அன்பே அன்பே என்று உன்னை தாலாட்டும் நாள் என்று ஆகாயமும் இன்று மலர் பூத்தூவுமே அன்று
பெண்: யாரோ நெஞ்சுக்குள் வந்து ஒரு லட்சம் வயலின்களை மெல்ல மெல்ல இசைப்பது போல் இருக்கிறதே அன்பே

ஆண்: யாரோ நெஞ்சுக்குள் வந்து ஒரு லட்சம் வயலின்களை மெல்ல மெல்ல ராகத்தோட இசைப்பது போல் இருக்கிறதே ..

Chorus: ...........
Female: Solla vaarththaigal illai Sollaamal kaadhalum illai Aasai vandhu kayiru katti Azhaikkiradhae uyirae
Male: Oh.pesa nyaabagam illai Pesaamal pogavum illai Enna seiya yedhu seiya Ullam kidandhu alaigiradhae
Female: Kanavaa kanavaa En aasai kanavaa Serndhu konden Idhayam thudikkindradhae
Male: Kanavaa kanavaa Idhu kaadhal kanavaa Killik konden Enakkum valikkiradhae
Female: Solla vaarththaigal illai Sollaamal kaadhalum illai Aasai vandhu kayiru katti Azhaikkiradhae uyirae
Male: Ohoo.ooohoo.
Female: Ohoo.oooo.ooo.
Male: Unnai vilagum ovvoru nodiyum Unnai nerungugiren Unnai virumbum aththanai ganamum Ennil thadhumbugiren
Male: Aaahaa unnai vilagum ovvoru nodiyum Unnai nerungugiren Unnai virumbum aththanai ganamum Ennil thadhumbugiren
Male: Nesikkiren unnai Ennai ariyaamalae Yosikkiren idhaiththaan Naanum puriyaamalae
Male: Nenjodu kalagam theeraadhadaa Anbaana ulagam kai serumaa Kannorangal kolla Pudhu minsaarangal sella Innum enna solla Naan ennai thandhen mella
Male: Solla vaarththaigal illai Sollaamal kaadhalum illai Aasai vandhu kayiru katti Azhaikkiradhae uyirae
Female: Kangal thirandhu kannimai thirandhu Kangal kalandhadhenna Ennai marandhu unnaiyum marandhu Uyir karaindhadhenna
Female: Oh. ullam kadandhu Ulladhai kadandhu Vandha unarvu enna Nenjai alandhu nesaththai alandhu Nindru nilaiththadhenna
Female: Kodugalai inaiththaal Kolam uruvaagumae Inaiththidavae nalla Kaalam uruvaagumae
Female: Vinnodu dhuruvam serndhidumae Unnodu idhayam kalandhidumae Anbae anbae endru Unnai thaalaththum naal indru Aagaayamum indru Malar pooththoovumae andru
Female: Yaaro nenjukkul vandhu Oru latchcham violingalai Mella mella isaipadhu pol Irukkiradhae anbae
Female: Kanavaa kanavaa En aasai kanavaa Serndhu konden Idhayam thudikkindradhae
Male: Yaaro nenjukkul vandhu Oru latchcham violingalai Mella mella ragaththoda isaipadhu pol Irukkiradhae .ae...
soorarai pottru song lyrics tamil download
ilayaraja songs tamil lyrics
gaana song lyrics in tamil
enjoy enjaami song lyrics
kannamma song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
vinayagar songs tamil lyrics
jayam movie songs lyrics in tamil
karaoke with lyrics in tamil
cuckoo enjoy enjaami
bhaja govindam lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
sarpatta parambarai songs list
alagiya sirukki full movie
tamil music without lyrics free download
maara theme lyrics in tamil
sad song lyrics tamil
vinayagar songs lyrics
kutty story song lyrics
chill bro lyrics tamil