Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
குழு: ஓஹோ ஓஓஹு ஹு ஹு ஹோ ஹோ ஹோ ஓஹோ ஓஓஹு ஹு ஹு ஹோ ஹோ ஹோ
ஆண்: { மலர்வாய் இதழ் தீண்ட தீண்ட மலர்வாய் வரைவாய் எந்தன் மேலே உன்னை வரைவாய் } (2)
ஆண்: பனி என விழுவாய் கனி என எழுவாய் வளைவுகள் தருவாய் நெளிவுகள் தருவாய்
பெண்: அவசரம் அறிவாய் புது சுகம் புரிவாய் உதடுகள் உறைவாய் முகடுகள் கரைவாய்
ஆண் &
பெண்: புது வாளாய் சுடுவாய் சுகமாய் சுழல்வாய் என்னில் உன்னை அடைவாய்
ஆண்: பனி என விழுவாய் கனி என எழுவாய் வளைவுகள் தருவாய் நெளிவுகள் தருவாய்
குழு: ............
பெண்: ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ இமையில் இருந்து இதழ்கள் வரைக்கும் வருடி விடுவாய் வருடிடுவாய்
ஆண்: புருவம் தொடங்கி கழுத்தில் இறங்கி தொடவும் விடுவாய் தொடர்ந்திடுவாய்
பெண்: ஆடைகள் ஆடைகள் நழுவிடுவாய் ஆசைகள் ஆசைகள் கொடுத்திடுவாய்
ஆண்: ஏக்கங்கள் ஏக்கங்கள் கொடுத்திடுவாய் என் விரல் உன் விரலை இணைத்திடுவாய்
பெண்: ஒரு முறை சுடுவாய் மறு முறை குளிர்வாய் சில முறை வழிவாய் பல முறை புரிவாய்
ஆண் &
பெண்: பொதுவாய் சுடுவாய் சுகமாய் சுழல்வாய் என்னில் உன்னை அடைவாய்
குழு: ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: இதழ் தீண்ட தீண்ட மலர்வாய் வரைவாய் எந்தன் மேலே உன்னை வரைவாய்
ஆண்: மலர்வாய் இதழ் தீண்ட தீண்ட மலர்வாய் வரைவாய் எந்தன் மேலே உன்னை வரைவாய்
குழு: தன நா தர தர தர தர தா தன நா தர தர தர தர தா
ஆண்: நடந்தும் நடந்து நடப்பது நடந்து இரண்டு மெழுகும் உருகியதே
பெண்: சிவந்து சிவந்து சிலை இடம் சிவந்து பனியை மலரும் பருகியதே
ஆண்: எத்தனை எத்தனை பசி இருக்கும் என் வசம் என்னமோ நடந்திருக்கும்
பெண்: பெண்மையும் பெண்மையும் துணிந்திருக்கும் அச்சமும் வெட்கமும் ஒளிந்திருக்கும்
ஆண்: இது என்ன சுகமா புது வானை தொடுமா பூ என்னில் நடுமா மறுபடி வருமா
குழு: தன நா தர தர தர தர தா தன நா தர தர தர தர தா விடுதலை விடு தலை விடுதலை விடு தலை

Music by: Karthik Raja
Chorus: Ohooo.ooohuu huuuu. Huuu ho ho hooo.. Ohooo.ooohuu huuuu. Huuu ho ho hooo..
Male: {Malarvaai idhazh Theenda theenda malarvaai Varaivaai enthan Melae unnai varaivaai} (2)
Male: Pani ena vizhuvaai Kani ena ezhuvaai Valaivugal tharuvaai Nelivugal tharuvaai
Female: Avasaram arivaai Pudusugam purivaai Udhadugal uraivaai Mugadugal karaivaai
Male &
Female: Pudhu vaalaai
Suduvaai
Sugamai suzhalvaai
Ennil unnai adaivaai
Male: Pani ena vizhuvaai Kani ena ezhuvaai Valaivugal tharuvaai Nelivugal tharuvaai
Chorus: ...........
Female: Ahaaa.aaa.aaa..aa.. Aaaaa.aaa.aaa.aaa. Imayil irundhu idhazhgal varaikum Varudi viduvaai varudiduvaai
Male: Puruvam thodangi kazhuthil irangi Thodavum viduvaai thodarnthudivaai
Female: Aadaigal aadaigal nazhuviduvaai
Aasaigal aasaigal koduthiduvaai
Male: Yekkangal yekkangal koduthiduvaai
En viral un viralai enaithiduvaai
Female: Oru murai suduvaai Maru murai kulirvaai Silamurai vazhivaai Palamurai purivaai
Male &
Female: Podhuvaai suduvaai
Sugamaai suzhalvaai
Ennil unnai adaivaai
Chorus: Hei hei hei
Male: Idhazh theenda theenda Malarvaai Varaivaai enthan Melae unnai varaivaai
Male: Malarvaai idhazh Theenda theenda malarvaai Varaivaai enthan Melae unnai varaivaai
Chorus: Thana naa. Thara tharath thara tharathaa Thana naa. Thara tharath thara tharathaa
Male: Nadandhum nadandhu Nadapadhu nadandhu Irandu mezhugum urugiyathae
Female: Sivandhu sivandhu Silai idam sivandhu Paniyai malarum parugiyathae
Male: Ethanai ethanai pasi irukkum
En vasam ennamo nadanthirukkum
Female: Penmaiyum penmaiyum thunithirukkum
Achamum vetkamum olinthirukkum
Male: Idhu enna sugama Pudhu vaanai thoduma Poo ennil naduma Marubadi varumaa
Chorus: Thana naa. Thara tharath thara tharathaa Thana naa. Thara tharath thara tharathaa Vidhuthalai viduu thalai Vidhuthalai viduu thalai
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke with lyrics
sad song lyrics tamil
chammak challo meaning in tamil
maraigirai
pongal songs in tamil lyrics
sarpatta parambarai songs list
baahubali tamil paadal
tamil karaoke old songs with lyrics 1970
aarariraro song lyrics
google google panni parthen song lyrics
tamilpaa master
kangal neeye song lyrics free download in tamil
tamilpaa gana song
google goole song lyrics in tamil
tamilpaa
maara song tamil
marriage song lyrics in tamil
paadal varigal
vaathi raid lyrics