Added Date: Feb 11, 2022
ஆண்: ஆழி பேர் ஆழி வெண் மழையானதோ யாழி பெண் யாழி உன் விழியானதோ

ஆண்: உன் விழி ரெண்டிலே தொலைகின்றேனே இழுத்தாய் மெல்ல உந்தன் உள்ளே அடி உன் சுவாசமே உயிர் தீண்டினால்
நெஞ்சோடுதான் கார்காலமா
ஆண்: உயிரின் உள்ளே கார்காலமா..ஓஹோ
ஆண்: ........
ஆண்: நாணலால் இவள் நீங்கி போனால் மோக முள் எனை கீறுதே கோவமாய் இவள் பேசி போக ஊடலால் உயிர் மீறுதே
ஆண்: பாதை என் பாதை போய் சேரும் உன் பாதம் தூரம் என்றாலும் என் மீதம் நீதான்
ஆண்: கோதை தரும் போதை இது வேண்டும் எந்நாளும் நாளும் அன்றாடம் இனி உன்னோடுதான்
ஆண்: ஹே ஹே ஆழி பேர் ஆழி வெண் மழையானதோ யாழி பெண் யாழி உன் விழியானதோ

Male: Aazhi per aazhi Ven mazhai aanadho Yazhi pen yazhi Un vizhi aanadho

Male: Un vizhi rendilae Tholaigindrenae Izhuthaai mella undhan ullae Adi un swasamae Uyir theendinaal Nenjoduthaan kaargalama
Male: Uyirin ullae kaargalama oo ho..
Male: ....
Male: Naanalaal ival neengi ponaal Moga mul ennai keerudhae Kovamaai ival pesi poga Oodalaal uyir meerudhae
Male: Paadhai en paadhai Poi serum un paadham Dhooram endraalum En meedham needhaan
Male: Kodhai tharum bodhai Idhu vendum ennaalum Naalum andraadam Ini unnodudhaan
Male: Hey ey .. Aazhi per aazhi Ven mazhai aanadho Yazhi pen yazhi Un vizhi aanadho
Male: Aazhi per aazhi Ven mazhai aanadho Yazhi pen yazhi Un vizhi aanadho
tamil songs lyrics whatsapp status
vathikuchi pathikadhuda
chammak challo meaning in tamil
hello kannadasan padal
amman songs lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
thamizha thamizha song lyrics
lyrics song download tamil
kadhalar dhinam songs lyrics
kanne kalaimane karaoke with lyrics
ellu vaya pookalaye lyrics download
kaathuvaakula rendu kadhal song
rummy song lyrics in tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
sarpatta lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
tamil christian songs with lyrics and guitar chords
romantic love songs tamil lyrics
lyrics status tamil
idhuvum kadandhu pogum song lyrics