Added Date: Feb 11, 2022
ஆண்: ஒண்ணு நூறாச்சு ஒத்த நெல்லு கதிராச்சு மண்ணெல்லாம் பொன்னளக்கும் எங்க சாமி இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி
குழு: பொங்கணும் பொங்கணும் பாலு பொங்கணும் பொங்கிய பொங்கலை அம்மனும் திங்கணும் தங்கணும் தங்கணும் லட்சுமி தங்கணும் சங்க தமிழகம் தழைச்சு நிக்கணும்
ஆண்: ஆடியிலே வெதச்ச வெத அம்மனருளில் மொளச்சு வந்தது காத்து மழை நோயைத் தாங்கி கதிராக வெளஞ்சு நிக்குது ஆடியிலே வெதச்ச வெத அம்மனருளில் மொளச்சு வந்தது காத்து மழை நோயைத் தாங்கி கதிராக வெளஞ்சு நிக்குது
ஆண்: பூமியை நம்பித்தானே புள்ளைங்களை பெத்துக்கிட்டோம் சாமிய நம்பிதாங்க சத்தியத்தில் கட்டுப்பட்டோம் நம்பியவர் வாழ எங்கள் நாயகியே துணையிருப்பாள்
குழு: எண்ணம் போல வாழ்வு வந்தது எடுத்த காரியம் ஜெயிச்சு நின்னது...
ஆண்: ஒண்ணு நூறாச்சு ஒத்த நெல்லு கதிராச்சு மண்ணெல்லாம் பொன்னளக்கும் எங்க சாமி இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி இது மானம் வீரம் காத்திருக்கும் மங்கல பூமி

Male: Onnu noorachu otha nellu kadhiraachu Mannellam ponnalakkum enga saami Idhu maanam veeram kaathirukkum mangala boomi Idhu maanam veeram kaathirukkum mangala boomi
Chorus: Ponganum ponganum paalu ponganum Pongiya pongalai ammanum thinganum Thanganum thanganum latchimi thanganum Sanga thamizhagam thazhaichu nikkanum
Male: Aadiyilae vedhacha vedha ammanarulil molachu vandhadhu Kaathu mazhai noiyai thaanghi kathiraaga velanju nikkudhu Aadiyilae vedhacha vedha ammanarulil molachu vandhadhu Kaathu mazhai noiyai thaanghi kathiraaga velanju nikkudhu
Male: Boomiyai nambhithaanae pullangalai pethukkittom Saamiya nambhithaanga sathiyathil kattupattom Nambhiyavar vaazha engal naayagiye thunai iruppaal
Chorus: Ennam pola vaazhvu vandhadhu Edutha kaariyam jeyichu ninnadhu
Male: Onnu noorachu otha nellu kadhiraachu Mannellam ponnalakkum enga saami Idhu maanam veeram kaathirukkum mangala boomi Idhu maanam veeram kaathirukkum mangala boomi Idhu maanam veeram kaathirukkum mangala boomi
new tamil songs lyrics
ganpati bappa morya lyrics in tamil
eeswaran song lyrics
kutty pattas tamil full movie
soorarai pottru movie song lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
believer lyrics in tamil
oru manam whatsapp status download
tamil kannadasan padal
ithuvum kadanthu pogum song lyrics in tamil
enjoy enjami song lyrics
kutty pasanga song
sivapuranam lyrics
enjoy en jaami cuckoo
thullatha manamum thullum padal
nee kidaithai lyrics
orasaadha song lyrics
bahubali 2 tamil paadal
maara movie song lyrics in tamil
maara movie lyrics in tamil