Added Date: Feb 11, 2022
பெண்: {வங்கக் கடலின் ஓரத்திலே சக்தி வேள்வியும் நடக்குதம்மா இந்த வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம் ஓர் விடையும் கிடைக்குமம்மா..} ( 2 )
பெண்: சக்தி பீடத்தின் நாயகன் வளர்க்கும் சாந்தி வேள்வி இதுதான் இந்த வேள்வியில் விளையும் அன்பும் அமைதியும் உயிர்களுக்கெல்லாம் பொதுதான்

பெண்: என் அண்ணனும் உனது பிள்ளையம்மா அவன் இதயத்தில் நிம்மதி இல்லையம்மா கண்ணென என்னை காத்தவன் வாழ்வில் புன்னகை பூக்க வேண்டுமம்மா அம்மம்மா..ஆஆஆஆ...ஆஆஆஆ...
பெண்: {வங்கக் கடலின் ஓரத்திலே சக்தி வேள்வியும் நடக்குதம்மா இந்த வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம் ஓர் விடையும் கிடைத்திடுமா..} ( 2 )
பெண்: {மாலை சூரியன் மறையும் வேளையில் வெளுப்பதுண்டோ கிழக்கு இங்கு விடியல் தேடியே நானிருக்க அங்கு வேள்வி என்னடி உனக்கு} ( 2 )
பெண்: உனை தாயென நினைத்த சேயல்லவா மூல மந்திரம் உரைத்த வாயல்லவா நம்பிய பாவம் நான் செய்தேனடி கை விட்ட பாவம் நீ செய்தாய் அம்மம்மா..ஆஆஆஆ...ஆஆஆஆ...
பெண்: வங்கக் கடலின் ஓரத்திலே சக்தி வேள்வியும் நடக்குதம்மா இந்த வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம் ஓர் விடையும் கிடைக்குமம்மா
பெண்: பெண்ணென பிறந்து பூவென மலர்ந்து பேயாய் திரிந்தேன் நான்தான் இரு கண்மலர் திறந்து கருணையும் பொழிந்து தாயாய் காத்தவள் நீதான்
பெண்: பெற்றவர் இல்லா பெண்பிள்ளை எனக்கு உற்றவள் இங்கே நீதான் ஒரு பக்தனை மணக்க அருள் வாக்குரைத்து பூ மணம் முடித்த தாய்தான்
பெண்: என் நாதனை பிரிக்க முடிவெடுத்தாய் ஒரு நாகத்தை போலே வடிவெடுத்தாய்
பெண்: இங்கு ஊரார் பழிக்கு இரையாக அண்ணன் வீடே எனக்கோர் சிறையாக
பெண்: அண்ணனின் வாழ்வும் ஆனந்தம் காண அம்மா நீதான் வழி வகுப்பாய்
பெண்: இன்னமும் உன்னை நம்பிடவா வெறும் கல்தான் உன்னை கும்பிடவா
பெண்: வங்கக் கடலின் ஓரத்திலே சக்தி வேள்வியும் நடக்குதம்மா
பெண்: அந்த வேள்வியினால் என் கேள்விக்கெல்லாம் ஓர் விடையும் கிடைத்திடுமா.
பெண்கள்: வங்கக் கடலின் ஓரத்திலே சக்தி வேள்வியும் நடக்குதம்மா வேள்வியும் நடக்குதம்மா வேள்வியும் நடக்குதம்மா..

Female: Vanga kadalin orathilae Sakthi velviyum nadakkuthamma Indha velviyinaal en kelvikkellaam Oorr vidaiyum kedaikkum ammaa

Female: Sakthi peedathin naayagan valarkkum Saanthi velvi idhuthaan Indha velviyil vilaiyum anbum amaidhiyum Uyrigalukkellaam podhu thaan

Female: En annanum unadhu pillaiyammaa Avan idhayathil nimmadhi illaiyamma Kannena ennai kaathavan vaazhvil Punnagai pookka vendum ammaa Ammammaa aa aa aa aa aa aa aa aa
Female: Vanga kadalin orathilae Sakthi velviyum nadakkuthamma Andha velviyinaal en kelvikkellaam Oorr vidaiyum kedaithidumaa

Female: Maalai sooriyan maraiyum velaiyil Velupathundoo kizhaku Ingu vidiyal thediyae naan irukka Angu velvi ennadi unakku

Female: Unai thaaiyena ninaitha seiyallavaa Moola mandhiram uraitha vaaiyallavaa Nambiya paavam naan seidhenadi Kai vitta paavam nee seidhaai Ammammaa aa aa aa aa aa aa aa aa
Female: Vanga kadalin orathilae Sakthi velviyum nadakkuthamma Indha velviyinaal en kelvikkellaam Oorr vidaiyum kedaikkum ammaa
Female: Pennena pirandhu poovena malarndhu Peiyaai thirindhen naan dhaan Iru kan malar thirandhu karunaiyum pozhindhu Thaaiyaai kaathaval nee thaan
Female: Pettravar illaa pen pillai enakku Uttraval ingae nee thaan Oru bhakthanai manakka arul vaakkuraithu Poo manam mudhitha thaai thaan
Female: En naadhanai pirikka mudiveduthaai Oru naagathai polavae vadiveduthaai
Female: Ingu ooraar pazhikku iraiyaaga Annan veedae enakkorr siraiyaaga
Female: Annanin vaazhvum aanandham kaana Amma nee thaan vazhi vagupaai
Female: Innamum unnai nambidava Verum kal thaan unnai kumbidavaa
Female: Vanga kadalin orathilae Sakthi velviyum nadakkuthamma
Female: Andha velviyinaal en kelvikkellaam Oorr vidaiyum kedaithidumaa
Females: Vanga kadalin orathilae Sakthi velviyum nadakkuthamma Velviyum nadakkuthamma Velviyum nadakkuthamma
tamil music without lyrics
oru naalaikkul song lyrics
tamil karaoke download mp3
venmegam pennaga karaoke with lyrics
inna mylu song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
whatsapp status lyrics tamil
pularaadha
ilayaraja songs tamil lyrics
kadhal theeve
brother and sister songs in tamil lyrics
tamil karaoke songs with lyrics download
lyrics of kannana kanne
asuran song lyrics
ellu vaya pookalaye lyrics download
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil new songs lyrics in english
baahubali tamil paadal
thenpandi seemayile karaoke
3 song lyrics in tamil