Added Date: Feb 11, 2022
ஆண்: வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வேலையில் சோதனை அது தினம் தினம் தானே
ஆண்: வானிலே வானவில் அதின் நிறங்களும் நானே சிறகுகள் சுதந்திரம் பறந்திடவா
ஆண்: வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வாழ்க்கையே ஓர் கடல் அதில் அலைகளும் நாமே
ஆண்: வானிலே வானவில் அதின் நிறங்களும் நாமே சிறகுகள் சுதந்திரம் பறந்திடலாம் மேலே மேலே
ஆண்: கேள்விகள் கேட்பதில் திண்டாட்டம் கொண்டாட்டம் பந்தாட்டம் ஏனோ காற்றே சிலமுறை அறிவுரை சொல்லும்
ஆண்: அறிவுரை சொல்லும் காத.லா சொல்லாமலே இரவே பகலும் தலை கீழாய் மாறும் மாயமா காதலில் உறவா ஒரு கேள்வி என்னை நானே கேட்டேன்
ஆண்: வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வானிலே வானவில் அதின் நிறங்களும் நானே
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஓ
ஆண்: நாளைமேல் நம்பிக்கை இல்லாமல் தூங்காதே
ஆண்: கனவெல்லாம்
குழு: நீ பார்க்கும்
ஆண்: நிஜமாகும்
குழு: உன் காலம்
ஆண்: விண்மீன்கள்
குழு: வழி காட்டும்
ஆண்: ஆகாயம்
குழு: மடிசாயும்
ஆண்: வாழ்வதும் சாவதும் போனதும் உள்ளதும் ஒருமுறை தான் இனி பாராட்ட என் நண்பனே
ஆண்: ஒரு முறை காத.லா உன் வாழ்க்கையே ஹே அழகே தினமும் நீ என்றென்று அணைத்திட மாயமா
ஆண்: உன் காதலில் விழவா உன் கை கோர்த்து உன்னோட காற்றாக மறையவா

Male: Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Velaiyil sodhanai Adhu dhinam dhinam dhanae
Male: Vaanilae vaanavil Adhin nirangalum naanae Siragugal sudhandhiram Parandhidavaa
Male: Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Vaazhkaiyae orr kadal Adhil alaigalum naamae
Male: Vaanilae vaanavil Adhin nirangalum naamae Siragugal sudhandhiram Parandhidalaam melae melae
Male: Kelvigal ketpadhil Thindaatam kondaatam Pandhaatam yeno Kaatrae sila murai Arivurai sollum
Male: Arivurai sollum kaadha..laaa Sollaamalae iravae Pagalum thalai keezhaai Maarum maayamaa Kaadhalil uravaa Oru kelvi ennai naanae ketten
Male: Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Vaanilae vaanavil Adhin nirangalum naanae
Male: Hooo hoo ooo ooo oo Hoo oo ooo Hooo hoo ooo ooo oo Hoo oo ooo
Male: Naalai mel nambikkai Illaamal thoongaadhae
Male: Kanavellam
Chorus: Nee paarkkum
Male: Nijamaagum
Chorus: Un kaalam
Male: Vinmeengal
Chorus: Vazhi kaatum
Male: Aagaayam
Chorus: Madisaayum
Male: Vaazhvadhum saavadhum Ponadhum ulladhum Orumurai dhaan ini paaraatta En nanbanae
Male: Oru murai kaadha.laaa Un vaazhkaiyae hey Azhagae dhinamum nee Endrendu anaithida maayamaa
Male: Un kaadhalil vizhava Un kai korthu unnoda Kaatraaga marayavaa
Male: Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Vaanilae vaanavil Adhin nirangalum naanae
tamil bhajans lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil lyrics song download
tamil songs lyrics whatsapp status
soorarai pottru song tamil lyrics
kichili samba song lyrics
ka pae ranasingam lyrics in tamil
sarpatta parambarai songs list
romantic love song lyrics in tamil
master tamil lyrics
kadhalar dhinam songs lyrics
sarpatta parambarai lyrics
tamil karaoke songs with malayalam lyrics
master vaathi raid
only tamil music no lyrics
bahubali 2 tamil paadal
um azhagana kangal karaoke mp3 download
tamil love song lyrics
tamil2lyrics
tamil new songs lyrics in english