Added Date: Feb 11, 2022
ஆண்: வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே
ஆண்: மௌன பேச்சு நீ கொஞ்சம் பேசிடு உன் வார்த்தை தேடி பயணம் போகுதே
ஆண்: மேகம் மூடுதே
குழு: மூடுதே
ஆண்: காலம் ஓடுதே
குழு: ஓடுதே
ஆண்: என் பாதை போகும் தூரம் நீளுதே
ஆண்: ஓஹ் வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே
ஆண்: வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே
பெண்: அஹ்ஹா ஹா..ஆஆ அஹ்ஹா ஹா.ஆஅ..ஹா..ஆ..
குழு: .......
ஆண்: ஆயிரம் முகங்கள் பார்க்கிறேன் நாளும் உன் முகம் எங்கே பார்ப்பேனோ நிலம் எங்கும் பறந்து திரிகிறேன் நானும் உன்னிடம் வந்து சேர்வேனோ
ஆண்: செல்ல குளிரே தங்க தனலே அந்தி ஒழி நீயடி ஒட்டறை கனவே சுற்றும் நிலவே நீதானே
ஆண்: என் அருகில் வந்த இசை தூரம் தள்ளி போனதடி அந்த திசை தேடி தேடி தேடி உயிரும் தேயுதே
ஆண்: மௌன பேச்சு நீ
குழு: நீ
ஆண்: கொஞ்சம் பேசிடு
குழு: பேசிடு
ஆண்: உன் வார்த்தை தேடி பயணம் போகுதே
ஆண்: மேகம் மூடுதே காலம் ஓடுதே என் பாதை போகும் தூரம் நீளுதே
ஆண்: ஓஹ் வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே
ஆண்: வெயில் மழையே மின்னல் பூவே நீ நீ நீ எங்கே
குழு: ..........

Male: Veyil mazhaiyae Minnal poovae nee Nee nee engae
Male: Mouna pechu nee Konjam pesidu Un vaarthai thedi Payanam poguthae
Male: Megam mooduthae
Chorus: Mooduthae
Male: Kaalam odhuthae
Chorus: Odhuthae
Male: En paadhai pogum thooram
Neeluthae
Male: Ohhh veyil mazhaiyae Minnal poovae nee Nee nee engae
Male: Veyil mazhaiyae Minnal poovae nee Nee nee engae
Female: Ahaaa haa.aaaa Ahaaa haa.aaa..haa.aa.
Chorus: .........
Male: Aayiram mugangal Paarkkiren naalum Un mugam engae parppeno Nilam engum paranthu Thirigiren naanum Unnidam vanthu serveno
Male: Chella kulirae Thanga thanalae Andhi ozhi neeyadi Ottrai kanavae Suttrum nilavae neethanae
Male: En arugil vandha isai Thooram thalli ponathadi Antha dhisai thedi thedi Uyirum theyuthae
Male: Mouna pechu nee
Chorus: Nee
Male: Konjam pesidu
Chorus: Pesidu
Male: Un vaarthai thedi
Payanam poguthae
Male: Megam mooduthae Kaalam odhuthae En paadhai pogum thooram Neeluthae
Male: Ohhh veyil mazhaiyae Minnal poovae nee Nee nee engae
Male: Veyil mazhaiyae Minnal poovae nee Nee nee engae
Chorus: ..........
kadhalar dhinam songs lyrics
tamil song lyrics in english free download
tamil karaoke with lyrics
share chat lyrics video tamil
maruvarthai pesathe song lyrics
kadhale kadhale 96 lyrics
paadal varigal
master lyrics in tamil
tamil christian songs lyrics in english
kanakangiren song lyrics
yellow vaya pookalaye
i movie songs lyrics in tamil
song with lyrics in tamil
dosai amma dosai lyrics
tamil songs without lyrics
ovvoru pookalume song
best love lyrics tamil
aagasam song soorarai pottru mp3 download
old tamil songs lyrics in english
google google panni parthen ulagathula song lyrics in tamil