Added Date: Feb 11, 2022
பெண்: {கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய் கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய்} (2)
ஆண்: பேசும் நிலவே நான் உன்னோடு பேசா கதையா எந்தன் வீடெங்கும் இன்றேனோ வீசா ஒளியா மெளனமாய் நான் பேச நீ பேச.நாம் பேச
பெண்: கள்வனே கள்வனே என்னதான் மாயம் செய்தாய் கண்ணிலே கண்ணிலே என்னைதான் நீயும் கொய்தாய் தனானா நானா நானா னா னா தனானா நானா நானா னா னா
ஆண்: காதலாகி காற்றிலாடும் மேகமானேனே விண்ணோடு சென்றேனே ஹோஹோ தூறலாகி உன்னைத் தீண்ட தாகம் கொண்டேனே உன் கையில் வந்தேனே
பெண்: வேறாரும் போகாத பூமி காணாத வானம் போகாத பூமி காணாத வானம் கைகோர்த்து சென்று நாம் காண வேண்டும்
ஆண்: காதலால் காலங்கள் இங்கே நின்றே போகும்
பெண்: தூறும் போது வானவில்லில் என்ன வண்ணங்கள் நெஞ்சோடு கொஞ்சாதோ வேறு வேறு பார்வையென்றும் வீசியே சென்றாய் மின்சாரம் எங்கெங்கும்
ஆண்: தாங்காத தீ மூட்டும் பார்வை போர் மூட்டும் வேளை தீ மூட்டும் பார்வை போர் மூட்டும் வேளை தீராத தாகம் கொண்டாளே பாவை
பெண்: ஆயிரம் பேசலாம் ஆயினும் மெளனம் மெளனம்
ஆண்: {கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய் கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய்} (2)

ஆண்: கண்மணி கண்மணி என்னதான் மாயம் செய்தாய் கண்ணிலே கண்ணிலே என்னைதான் காயம் செய்தாய் தனானா நானா நானா னா னா தனானா நானா நானா னா னா

Female: {Kalvanae kalvanae Ennadhaan maayam seidhaai Kannilae kannilae Ennai dhaan neeyum koidhaai} (2)
Male: Pesum nilavae naan Unnodu pesaa kadhaiya Endhan veedengum indreno Veesa ozhiyaa Mounamaai naan pesa nee pesa Naam pesa
Female: Kalvanae kalvanae Ennadhaan maayam seidhaai Kannilae kannilae Ennai dhaan neeyum koidhaai Thanannananan naannaa.(2)
Male: Kaadhaalagi kaatril aadum Megam aanenae Vinnodu sendrenae ohooo Thooralaagi unnai theenda Thaagam kondenae Un kaiyil vandhenae
Female: Veraarum pogaadha bhoomi Kaanaadha vaanam Pogaadha bhoomi kaanaadha vaanam Kai korthu sendru Naam kaana vendum
Male: Kaadhalal kaalangal Ingae nindrae pogum
Female: Kalvanae kalvanae Ennadhaan maayam seidhaai Kannilae kannilae Ennai dhaan neeyum koidhaai
Female: Thoorum bothu vaanavillil Enna vannangal Nenjodu konjaadho Veru veru paarvai endrum Veesiyae sendraai Minsaram engengum
Male: Thangaadha thee moottum paarvai Por moottum velai Thee moottum paarvai Por moottum velai Theeraadha dhaagam Kondaalae paavai
Female: Aayiram pesalaam aayinum Mounam mounam...mmm..
Male: {Kanmani kanmani Ennadhaan maayam seidhaai Kannilae kannilae Ennai dhaan kaayam seidhaai} (2)
Male: Pesum nilavae naan Unnodu pesaa kadhaiya Endhan veedengum indreno Veesa ozhiyaa Mounamaai naan pesa nee pesa Naam pesa
Male: Kanmani kanmani Ennadhaan maayam seidhaai Kannilae kannilae Ennai dhaan kaayam seidhaai Thanannananan naannaa.(2)
asuran song lyrics in tamil download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
ovvoru pookalume song karaoke
veeram song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
en iniya pon nilave lyrics
tamil songs lyrics images in tamil
enjoy enjami song lyrics
tamil movie songs lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
thullatha manamum thullum padal
usure soorarai pottru lyrics
gaana songs tamil lyrics
kutty pattas full movie in tamil
tamil song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
chill bro lyrics tamil
baahubali tamil paadal
kadhal theeve