Added Date: Feb 11, 2022
பெண்: ...........
குழு: ............
பெண்: எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
குழு: எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது
பெண்: கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது
குழு: கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது

பெண்: பொல்லாத மனதுக்கு நிம்மதி இல்லை பூப்போல மனதுக்கு சஞ்சலம் இல்லை
குழு: பொல்லாத மனதுக்கு நிம்மதி இல்லை பூப்போல மனதுக்கு சஞ்சலம் இல்லை
பெண்: களங்கமில்லை ஒரு கபடமில்லை மயக்கமில்லை ஒரு வஞ்சகமில்லை
குழு: கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது

குழு: .............
பெண்: திருடனின் கைகளைப் பாம்பு கடிக்கும் தீயவன் பாதையை தெய்வம் தடுக்கும் தாயற்ற பிள்ளைக்குக் பால் கொடுக்கும் தந்தையற்ற பிள்ளைக்கு காவல் இருக்கும்

பெண்: .............
பெண்: தர்மம் செய்தால் உந்தன் தலைக் காக்கும் சத்திய சோதனை மலையாக்கும் கடமை கண்ணியம் சிலையாக்கும் காலமெல்லாம் உன்னை நிலையாக்கும்.. கடமை கண்ணியம் சிலையாக்கும் காலமெல்லாம் உன்னை நிலையாக்கும்

குழு: லலலலலல ..லலலலலா..(2)

Female: .......
Chorus: .......
Female: Ellorkkum vendum nalla manadhu
Ellorkkum vendum nalla manadhu
Chorus: Ellorkkum vendum nalla manadhu
Ellorkkum vendum nalla manadhu
Female: Kallamindri pillai konda vellai manadhu
Chorus: Kallamindri pillai konda vellai manadhu
Chorus: Ellorkkum vendum nalla manadhu Ellorkkum vendum nalla manadhu
Female: ..........
Female: Polladha manadhukku nimmadhi illai
Poopola manadhukku sanjalam illai
Chorus: Polladha manadhukku nimmadhi illai
Poopola manadhukku sanjalam illai
Female: Kalangam illai oru kabadam illai
Mayakkam illai oru vanjakkam illai
Chorus: Kallamindri pillai konda vellai manadhu
Kallamindri pillai konda vellai manadhu
Chorus: Ellorkkum vendum nalla manadhu Ellorkkum vendum nalla manadhu
Female: ...........
Chorus: ........
Female: Thirudanin kaigalai paambhu kadikkum Theeyavan paadhaiyai deivam thadukkum Thaaiyattra pillaikku paal kodukkum Thanthai yattra pillaikku kaaval irukkum
Chorus: Kallamindri pillai konda vellai manadhu Kallamindri pillai konda vellai manadhu
Female: ..........
Female: Dharmam seidhaal undhan thalai kaakkum Sathiya sodhanai malaiyaakkum Kadamai kanniyam silaiyaakkum Kaalam ellaam unnai nilaiyaakkum Kadamai kanniyam silaiyaakkum Kaalam ellaam unnai nilaiyaakkum
Chorus: Kallamindri pillai konda vellai manadhu Kallamindri pillai konda vellai manadhu
Chorus: Ellorkkum vendum nalla manadhu Ellorkkum vendum nalla manadhu Lalalalalalala lalalalalala..(2)
google google song lyrics in tamil
hello kannadasan padal
old tamil songs lyrics in english
bahubali 2 tamil paadal
ore oru vaanam
tamil songs lyrics pdf file download
ovvoru pookalume karaoke download
3 song lyrics in tamil
aalapol velapol karaoke
tamil paadal music
soorarai pottru movie song lyrics in tamil
tamil worship songs lyrics in english
ellu vaya pookalaye lyrics audio song download
master vaathi coming lyrics
google google song tamil lyrics
tholgal
unna nenachu song lyrics
nanbiye song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
maruvarthai pesathe song lyrics