Paadiya Azhagu Nilave Song Lyrics

Meendum Mahaan cover
Movie: Meendum Mahaan (1987)
Music: V. Kumar
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏஹே...ஓஹோ...ஓஹ்ஹோ.. ஆஹ...ஆஹ...ஆஹா...லலா லால லால லா ஹீஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்...

ஆண்: பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நீயல்லால் ஏதடி....

ஆண்: பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே

ஆண்: நிழலை பிரிந்த உடல் நகத்தை மறந்த விரல் நதியை துறந்த கடல் ஏதம்மா எனது எனது என நினைத்து நினைத்து தினம் வடித்து எடுத்த சிலை நீயம்மா

ஆண்: வானமே மாறலாம் வையமே மறையலாம் ஆயிரம் ஆண்டுகள் காதல்தான் வாழலாம் நீயல்லால் ஏதடி..

ஆண்: பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே

ஆண்: ஒருவன் மனதை தொட்டு உறவை வளர்த்துவிட்டு சிறகை விரித்த சிட்டு நீதானோ உருகி உருகி உடல் கருகி கரைந்து விழ நெருப்பில் விழுந்த மலர் நான்தானோ

ஆண்: ஓய்ந்ததே காவியம் தேய்ந்ததே ஓவியம் கூறடி கண்மணி யாரிதன் காரணம் நீயல்லால் ஏதடி சுகம்...

ஆண்: பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே

ஆண்: நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நேற்று நாம் சேர்ந்தது நினைவிலே இல்லையோ நீயல்லால் ஏதடி...

ஆண்: பாடிய அழகு நிலாவே வேறொரு வானிலே தேடிய இனிய கனாவே வேறொரு விழியிலே..

Male: Yaehae..oho..ohho.. Aaha..aaha..aahaa..lala laala laala laa Heehmm hmm mmmm...

Male: Paadiya azhagu nilaavae veroru vaanilae Thediya iniya kanaavae veroru vizhiyilae Netru naam saernthathu ninaivilae illaiyo Netru naam saernthathu ninaivilae illaiyo Neeyallaal yaedhadi..

Male: Paadiya azhagu nilaavae veroru vaanilae

Male: Nizhalai pirintha udal Nagaththai marantha viral Nadhiyai thurantha kadal yaedhammaa Enathu enathu ena Ninaiththu ninaiththu dhinam Vadiththu eduththa silai neeyammaa

Male: Vaanamae maaralaam vaiyamae maraiyalaam Aayiram aandugal Kadhalthaan vaazhalaam Neeyallaal yaedhadi..

Male: Paadiya azhagu nilaavae veroru vaanilae Thediya iniya kanaavae veroru vizhiyilae

Male: Oruvan manathai thottu Uravai valarththuvittu Siragai viriththa chittu needhaano Urugi urugi udal karugi karainthu vizha Neruppil vizhuntha malar naanthaano

Male: Oointhatho kaaviyam thaeinthathae oviyam Kooradi kanmani yaarithan karanam Neeyallaal yaedhadi sugam..

Male: Paadiya azhagu nilaavae veroru vaanilae Thediya iniya kanaavae veroru vizhiyilae

Male: Netru naam saernthathu ninaivilae illaiyo Netru naam saernthathu ninaivilae illaiyo Neeyallaal yaedhadi..

Male: Paadiya azhagu nilaavae veroru vaanilae Thediya iniya kanaavae veroru vizhiyilae..

Other Songs From Meendum Mahaan (1987)

Most Searched Keywords
  • kutty story song lyrics

  • whatsapp status lyrics tamil

  • poove sempoove karaoke

  • tamil songs lyrics images in tamil

  • oh azhage maara song lyrics

  • lyrics with song in tamil

  • tamil song lyrics download

  • vaathi raid lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • meherezyla meaning

  • karaoke lyrics tamil songs

  • anbe anbe song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • tamil tamil song lyrics

  • marudhani song lyrics

  • tamil song lyrics in tamil