Added Date: Feb 11, 2022
ஆண்: நேரம் பௌர்ணமி நேரம்
ஆண்: நேரம் பௌர்ணமி நேரம் உறவு என்னும் திரு நடனம் மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
ஆண்: நேரம் பௌர்ணமி நேரம் உறவு என்னும் திரு நடனம் மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
பெண்: இளம் தென்றல் காற்று குளிர் கொண்டு வாட்டும் இதயம் கிடந்து தவிக்க
ஆண்: ஆஹா இணையும் வரையில் துடிக்க
பெண்: ஓஹோ இளமை கவிதை படிக்க
பெண்: நேரம் பௌர்ணமி நேரம் உறவு என்னும் திரு நடனம் மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
ஆண்: வான் படைத்த மேகம் தான் கொடுத்த நீலம் வான் படைத்த மேகம் தான் கொடுத்த நீலம் மீன் படைத்த கண்ணில் மிதப்பது என்ன ஜாலம்
பெண்: தேன் படைத்த பூவும் தேடி வந்த காற்றும் தேன் படைத்த பூவும் தேடி வந்த காற்றும் நான் படைத்த இன்பம் என்னவென்று காட்டும்
ஆண்: இன்றும் இன்னும் இன்பரசம் காண வேண்டும்
பெண்: பெண் மனது கொஞ்ச கொஞ்ச நாண வேண்டும்
ஆண்: நேரம் பௌர்ணமி நேரம்
பெண்: உறவு என்னும்
ஆண்: திரு நடனம் இருவர்: மெல்ல மெல்ல இரவினில் அரங்கேறும்
ஆண்: தென்னை கொண்ட நீரும் திராட்சை கொண்ட சாறும் தென்னை கொண்ட நீரும் திராட்சை கொண்ட சாறும் உன்னிடத்தில் ஊறும் என்னிடத்தில் சேரும்
பெண்: பூவிதழ்கள் நான்கும் பார்த்து பார்த்து ஏங்கும் பூவிதழ்கள் நான்கும் பார்த்து பார்த்து ஏங்கும் பால் முகத்தில் தேங்கும் பழரசத்தை வாங்கும்
ஆண்: மிச்சம் என்ன உள்ளதென்று பார்க்க வேண்டும்
பெண்: அச்சம் வெட்கம் விட்ட பின்பு கேட்க வேண்டும்

Male: Naeram paurnami naeram
Male: Naeram paurnami naeram Uravu enum thirunadanam Mella mella iravinil arangaerum
Female: Ilanthendral kaattru Kulir kondu vaattum Idhayam idandhu thavikka
Male: Aahaa inaiyum varaiyil thudikka
Female: Oho ilamai kavidhai padikka
Female: Naeram paurnami naeram
Male: Vaan padaitha maegam Thaan kodutha neelam Meen padaitha kannil midhappadhenna jaalam
Female: Thaen paditha poovum Thaedi vandha kaattrum Naan padaitha inbam ennavendru kaattum
Male: Innum innum inba rasam kaana vendum
Female: Pen manadhu konjak konja naana vendum
Male: Naeram paurnami naeram
Female: Uravu enum
Male: Thirunadanam
Both: Mella mella iravinil arangaerum
Male: Thennai konda neerum Draatchai konda saarum Unnidathil oorum ennidatthil saerum
Female: Poovidhazhgal naangum Paarthu paarthu yaengum Paal mughathil thaengum pazharasathai vaangum
Male: Micham enna ulladhendru paarkka vendum
Female: Acham vetkam vitta pinbu kaetka vendum
Male: Naeram paurnami naeram
Female: Uravu enum
Male: Thirunadanam
Both: Mella mella iravinil arangaerum
venmathi song lyrics
maara song tamil lyrics
bujjisong lyrics
national anthem lyrics in tamil
tamil old songs lyrics in english
vennilave vennilave song lyrics
malaigal vilagi ponalum karaoke
isaivarigal movie download
mahabharatham song lyrics in tamil
dingiri dingale karaoke
mailaanji song lyrics
nice lyrics in tamil
enjoy enjaami song lyrics
kanne kalaimane song lyrics
tamil song lyrics in english translation
kadhal psycho karaoke download
happy birthday song in tamil lyrics download
nanbiye nanbiye song
rasathi unna song lyrics
cuckoo cuckoo lyrics tamil