Added Date: Feb 11, 2022
பெண்: வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா அப்பப்பா
பெண்: வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா
பெண்: {ரொட்டி துண்டு தந்தால் தின்பார் பசிக்க பசிக்கத்தான் கட்டிக் கொண்டு கதை சொல்வார் இனிக்க இனிக்கத்தான்} (2)
பெண்: அடுத்தவர் பார்வைக்கு முரடன் நெஞ்சை அறிந்தவர் கண்ணுக்கு இறைவன் அடுத்தவர் பார்வைக்கு முரடன் நெஞ்சை அறிந்தவர் கண்ணுக்கு இறைவன் அதிசய குணமுள்ள ஒருவன் அவனுக்கு அவனே தலைவன்...
பெண்: வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா அப்பப்பா
பெண்: {என்னைப்போல் ஏழைக்கெல்லாம் உதவி புரியத்தான் உள்ளம் தன்னில் அன்பை வைத்தார் உலகம் அறியத்தான்} (2)
பெண்: பாறை போன்றவர் மனதும் இவர் பாசத்தில் பனியென உருகும் பாறை போன்றவர் மனதும் இவர் பாசத்தில் பனியென உருகும் இதயத்தில் சுரக்கின்ற இரக்கம் இருவரை உறவினில் சேர்க்கும்..

Female: Vandhaarae ennai thedi chittappa Thandhaarae nitham kodi muthappa Vandhaarae ennai thedi chittappa Thandhaarae nitham kodi muthappa Polladha kobakaarar pethappa Poonai pola maatri veichaar sithappa Polladha kobakaarar pethappa Poonai pola maatri veichaar sithappa appappaapaa
Female: Vandhaarae ennai thedi chittappa Thandhaarae nitham kodi muthappa
Female: {Rotti thundu thandhaal thinbaar Pasikka pasikka thaan Katti kondu kadhai solvaar Inikka inikka thaan} (2)
Female: Aduthavar paarvaikku muradan Nenjai arindhavar kannukku iraivan Aduthavar paarvaikku muradan Nenjai arindhavar kannukku iraivan Adhisaya gunamulla oruvan Avanukku avanae thalaivan
Female: Vandhaarae ennai thedi chittappa Thandhaarae nitham kodi muthappa Polladha kobakaarar pethappa Poonai pola maatri veichaar sithappa appappaapaa
Female: {Ennai pol ezhaikkellam Udhavi puriyathaan Ullam thannil anbai veithaar Ulagam ariyathaan} (2)
Female: Paarai pondravar manadhum Ivar paasathil paniyena urugum Paarai pondravar manadhum Ivar paasathil paniyena urugum Idhayathil surakkindra irakkam Iruvarai uravinil serkkum
Female: Vandhaarae ennai thedi chittappa Thandhaarae nitham kodi muthappa Polladha kobakaarar pethappa Poonai pola maatri veichaar sithappa appappaapaa
Female: Vandhaarae ennai thedi chittappa Thandhaarae nitham kodi muthappa
ovvoru pookalume karaoke
national anthem in tamil lyrics
anbe anbe tamil lyrics
tamil love song lyrics in english
poove sempoove karaoke
dhee cuckoo song
asku maaro karaoke
maara song tamil
chellamma chellamma movie
mudhalvan songs lyrics
sad song lyrics tamil
nila athu vanathu mela karaoke with lyrics
karaoke with lyrics tamil
ennavale adi ennavale karaoke
hanuman chalisa in tamil lyrics in english
valayapatti song lyrics
ka pae ranasingam lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
aasirvathiyum karthare song lyrics