Added Date: Feb 11, 2022
பெண்: ஹா.ஆஅ..ஆஅ..
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹோ ஹோ
ஆண்: ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது நான் தொட்டவுடன் மெல்ல மெல்ல தப்பிச் சென்றது...

பெண்: இளம் தத்தைகிந்த நெஞ்சம் ஒரு மஞ்சம் அல்லவோ நான் கற்றுக் கொள்ள எத்தனையோ வித்தை சொல்லுமா.

ஆண்: கொடி விட்ட கனியொன்று மடி வந்தது என் மடி வந்து மது அள்ளி குடியென்றது கொடி விட்ட கனியொன்று மடி வந்தது என் மடி வந்து மது அள்ளி குடியென்றது
பெண்: மறையென குழல் வந்து திரையிட்டது அதன் மறைவினில் கலைகளும் துளிர் விட்டது.. மறைவினில் கலைகளும் துளிர் விட்டது..

பெண்: மலர்க் கொண்ட பனி வண்ணம் ஜொலிக்கின்றது அதை கதிர் வந்து தனக்கென்று பறிக்கின்றது
ஆண்: மலைத் தொட்டு மேகங்கள் அணைக்கின்றது அதை தலை முதல் கால் வரை அளக்கின்றது.. தலை முதல் கால் வரை அளக்கின்றது.

ஆண்: குளிர் கொண்ட இளந்தென்றல் வருகின்றது அது நீர்க்கொண்ட அலைகளில் நடக்கின்றது
பெண்: அலையென இளமனம் தவிக்கின்றது அதை அணையிட்டு நாணங்கள் தடுக்கின்றது.. அணையிட்டு நாணங்கள் தடுக்கின்றது..

ஆண்: ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது ஒரு தங்கக்கிளி தோளில் வந்து தொத்திக்கொண்டது நான் தொட்டவுடன் மெல்ல மெல்ல தப்பிச் சென்றது...
இருவர்: ............

Female: Haa.aa..aa.
Male: Hmm mm mm hoo ooo
Male: Oru thangakkili thozhil vandhu Thoththi kondadhu Naan thottavudan mella mella Thappi sendrathu..

Female: Ilam thaththai kindha nenjam Oru manjam allavoo Naan kattru kolla ethanaiyooo Vithai sollalaamoo

Male: Kodi vittu kaniyondru madi vandhathu En madi vandhu madhu alli kudiyendrathu Kodi vittu kaniyondru madi vandhathu En madi vandhu madhu alli kudiyendrathu
Female: Maraiyena kuzhal vandhu thiraiyittadhu Adhan maraivinil kalaigalum thulir vittadhu Maraivinil kalaigalum thulir vittadhu
Female: Ilam thaththai kindha nenjam Oru manjam allavoo Naan kattru kolla ethanaiyooo Vithai sollalaamoo
Female: Malar konda pani vannam jolikkindrathu Adhai kadhir vandhu thanakkendru parikkindrathu
Male: Malai thottu megangal anaikkindrathu Adhai thalai mudhal kaal varai alakkindrathu Thalai mudhal kaal varai alakkindrathu
Male: Oru thangakkili thozhil vandhu Thoththi kondadhu Naan thottavudan mella mella Thappi sendrathu..
Male: Kulir konda ilanthendral varugindrathu Adhu neer konda alaigalil nadakkindrathu
Female: Alaiyena ilam manam thavikkindrathu Adhai anaiyittu naanangal thadukkindrathu Anaiyittu naanangal thadukkindrathu
Female: Ilam thaththai kindha nenjam Oru manjam allavoo Naan kattru kolla ethanaiyooo Vithai sollalaamoo
Male: Oru thangakkili thozhil vandhu Thoththi kondadhu Oru thangakkili thozhil vandhu Thoththi kondadhu Naan thottavudan mella mella Thappi sendrathu..
Both: ........
romantic songs lyrics in tamil
lyrics tamil christian songs
marudhani lyrics
master lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
poove sempoove karaoke with lyrics
tamil song lyrics 2020
master tamil padal
karaoke tamil songs with english lyrics
friendship songs in tamil lyrics audio download
karaoke for female singers tamil
master song lyrics in tamil
soorarai pottru lyrics in tamil
tamil to english song translation
ore oru vaanam
vaathi coming song lyrics
nee kidaithai lyrics
karnan lyrics
dhee cuckoo song
lyrics of soorarai pottru