Added Date: Feb 11, 2022
பெண்: எல்லாக் கண்களும் என் மேலே என் கண்கள் மட்டும் உன் மேலே பார்ப்பவர் ஆசையில் நான் வேண்டும் பாவையின் ஆசையில் நீ வேண்டும்

பெண்: உன்னழகை பார்த்து நின்ற நாள் முதல் இன்னமுதை வார்த்து நின்ற தேன்மடல் இன்னொருவன் பார்வை என்னை கொல்வதோ இன்னமும் நான் ஜாடை என்ன சொல்வதோ

பெண்: வேடிக்கை உல்லாசம் நீடிக்கும் என்னோடு கேளிக்கை சல்லாபம் தித்திக்கும் தேன் கூடு வேடிக்கை உல்லாசம் நீடிக்கும் என்னோடு கேளிக்கை சல்லாபம் தித்திக்கும் தேன் கூடு ஆணுக்கும் மேலான ஆதிக்கம் பெண்தானே ஆனந்த மோகத்தின் ஆரம்பம் கண்தானே

Female: Ella kangalum en melae En kann mattum un melae Paarppavar aasaiyil naan vendum Paavaiyin aasaiyil nee vendum

Female: Unnazhagai paarthu nindra naal mudhal Innamudhai valarthu nindra thaen madal Innoruvan paarvai ennai kolvadhoo Innamum naan jaadai enna solvadhooo
Female: Ella kangalum en melae En kann mattum un melae Paarppavar aasaiyil naan vendum Paavaiyin aasaiyil nee vendum
Female: Vedikkai ullasam needikkum ennodu Kaelikkai sallabam thithikkum thaen koodu Vedikkai ullasam needikkum ennodu Kaelikkai sallabam thithikkum thaen koodu Aanukkum melaana aadhikkam pen thaanae Aanandha mogathin aarambham kann thaanae
Female: Ella kangalum en melae En kann mattum un melae Paarppavar aasaiyil naan vendum Paavaiyin aasaiyil nee vendum
abdul kalam song in tamil lyrics
enge enathu kavithai karaoke with lyrics
romantic songs lyrics in tamil
sister brother song lyrics in tamil
love lyrics tamil
amman devotional songs lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
teddy marandhaye
vaalibangal odum whatsapp status
malare mounama karaoke with lyrics
maraigirai
tamil thevaram songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil song lyrics in english translation
putham pudhu kaalai song lyrics
bhagyada lakshmi baramma tamil
kadhal song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
lyrics with song in tamil
malto kithapuleh