Added Date: Feb 11, 2022
பெண் : காண்பேனோ காண்பேனோ காதல் தான் பிரிவெனும் இனிமேல் காண்பேனோ காண்பேனோ காண்பேனோ
பெண் : காதல் மூர்த்தி என்னை சீ போ எனவே ஏது செய்தேனோ அறிகிலனே காதல் மூர்த்தி என்னை சீ போ எனவே ஏது செய்தேனோ அறிகிலனே
பெண் : காதலின் நன் மனம் மாறிப் போகவே காதலின் நன் மனம் மாறிப் போகவே ஏது மாயமோ தெரிகிலனே ஏது மாயமோ தெரிகிலனே காண்பேனோ காண்பேனோ
ஆண் : காண்பேனோ காண்பேனோ காதலிதான் சிறு வெள்ளி மீனே காண்பேனோ காண்பேனோ காண்பேனோ
ஆண்: எவ்விடம் எவ்விதம் கண்ணீர் சிந்தியே வேதனையில் வாடுகின்றாளோ எவ்விடம் எவ்விதம் கண்ணீர் சிந்தியே வேதனையில் வாடுகின்றாளோ
ஆண்: நம்பியதெல்லாம் பொய்யது ஆகா நம்பியதெல்லாம் பொய்யது ஆகா நடுக் கடல் தனிலே மறைந்ததுவோ நடுக் கடல் தனிலே மறைந்ததுவோ காண்பேனோ காண்பேனோ
பெண் : இந்த ஞான லோகம் தனிலே இணைந்த காதலர்க்கே இடமே இல்லையா இன்னருள் காதலுக்கு எண்ணெய் இல்லையா இருளே நீங்கி ஒளி வீசாதோ காண்பேனோ காண்பேனோ
ஆண் : எல்லா சுகங்களை தியாகமே செய்தே என்னை நம்பியதே பொய்யது தானா இது விடிய எத்தனை நாள் முன் தெரிந்தால் துணிவுடன் வருவேன் நான்
ஆண்: காண்பேனோ காண்பேனோ காதலிதான் சிறு வெள்ளி மீனே காண்பேனோ காண்பேனோ காண்பேனோ
ஆண்: காண்பேனோ காண்பேனோ காதல் தான் பிரிவெனும் இனிமேல் காண்பேனோ காண்பேனோ காண்பேனோ

Female: Kaanbaeno kaanbaeno Kaadhal thaan pirivenum inimael Kaanbaeno kaanbaeno kaanbaeno
Female: Kaadhal moorthi ennai che poo enavae Yedhu seidhenoo arigilaenae Kaadhal moorthi ennai che poo enavae Yedhu seidhenoo arigilaenae
Female: Kaadhalin nan manam maari pogavae Kaadhalin nan manam maari pogavae Yedhu maayamoo therigilaenae Yedhu maayamoo therigilaenae Kaanbaeno kaanbaeno
Male: Kaanbaeno kaanbaeno Kaadhalin siru velli meenae Kaanbaeno kaanbaeno kaanbaeno
Male: Evvidam evvidham kanneer sindhiyae Vaedhanaiyil vaadukindraaloo Evvidam evvidham kanneer sindhiyae Vaedhanaiyil vaadukindraaloo
Male: Nambiyadhu ellam poiyadhu aaga Nambiyadhu ellam poiyadhu aaga Nadu kadal thanilae maraindhadhuvoo Nadu kadal thanilae maraindhadhuvoo Kaanbaeno kaanbaeno
Female: Indha gnyaana logam thanilae Inaindha kaadhalarkkae idamae illaiyaa Innarul kaadhalukku ennai illaiyaa Irulae neengi oli veesaadhoo Kaanbaeno kaanbaeno
Male: Ella sugangalai thiyaagamae seidhae Ennai nambhiyadhae poiyadhu thaana Idhu vidiya ethanai naal munn therindhaal Thunivudan varuven naan
Male: Kaanbaeno kaanbaeno Kaadhalin siru velli meenae Kaanbaeno kaanbaeno kaanbaeno
Female: Kaanbaeno kaanbaeno Kaadhal thaan pirivenum inimael Kaanbaeno kaanbaeno kaanbaeno
master songs tamil lyrics
azhagu song lyrics
maara tamil lyrics
ovvoru pookalume song karaoke
putham pudhu kaalai song lyrics
tamil christian songs karaoke with lyrics
vaalibangal odum whatsapp status
tamil karaoke for female singers
maara theme lyrics in tamil
sarpatta lyrics in tamil
yaar alaipathu lyrics
lyrics with song in tamil
new songs tamil lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
dingiri dingale karaoke
chellamma chellamma movie
tamil kannadasan padal
tamil karaoke mp3 songs with lyrics free download
kannalaga song lyrics in tamil
tamil karaoke download