Thangame Un Pole Song Lyrics

Mayabazar cover
Movie: Mayabazar (1957)
Music: Ghantasala
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: S. C. Krishnan and Savitri

Added Date: Feb 11, 2022

ஆண்: தங்கமே உன் போல தங்கப் பதுமையை எங்கெங்கு தேடியும் யாருமில்லே எங்கெங்கு தேடியும் யாருமில்லே உன்னை எப்பவும் எண்ணாத நேரமில்லே

ஆண்: தங்கமே ஆசைத் தங்கமே ஞானத் தங்கமே உன் போல தங்கப் பதுமையை எங்கெங்கு தேடியும் யாருமில்லே

பெண்: தூர நில் தூர நில்

ஆண்: ஹான் தூரம் தூரம் என்று சொல்லாதே துள்ளாதே சூரப் புலிபோல யாருமில்லே ஓம் ஓம் ஓம் தூரம் தூரம் என்று சொல்லாதே துள்ளாதே சூரப் புலிபோல யாருமில்லே காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே தங்கமே உன் போல தங்கப் பதுமையை.

ஆண்: தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே உன் போல தங்கப் பதுமையை எங்கெங்கு தேடியும் யாருமில்லே காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே

பெண்: நிறுத்துங்க போதும்

ஆண்: ஹான்...போதும் போதுமென்று புள்ளியை வைக்காதே ஒன்னு கேட்க மன்னன் வேணுமில்லே
பெண்: ஐயே
ஆண்: போதும் போதுமென்று புள்ளியை வைக்காதே ஒன்னு கேட்க மன்னன் வேணுமில்லே இந்த பூமியில் என் போலே ஆளுமில்லே

ஆண்: தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே உன் போல தங்கப் பதுமையை... எங்கெங்கு தேடியும் யாருமில்லே காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே

பெண்: அது சரி பெரியவங்கெல்லாம்

ஆண்: பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி
பெண்: ஹ்ம்ம்
ஆண்: ஹான் பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி பேசுவதில் ஒண்ணும் சாரமில்லே ஹோ ஓஒ ஓ ஓ ஓஓ பெரியவன் சின்னவன் பேரைச் சொல்லி சொல்லி பேசுவதில் ஒண்ணும் சாரமில்லே கொஞ்சம் ஆசை வச்சா இன்பம் தீருமில்லே

ஆண்: தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே உன் போல தங்கப் பதுமையை... எங்கெங்கு தேடியும் யாருமில்லே காதல் ஜோடி என் கல்யாணம் தூரமில்லே தங்கமே ஆசைத் தங்கமே ஞானத்தங்கமே அடி மே மே மே.......

Male: Thangamae un pola thanga padhumaiyai Engengu thediyum yaarumillae Engengu thediyum yaarumillae Unnai eppavum ennaadha neramillae

Male: Thangamae aasai thangamae Gnyaana thangamae Un pola thanga padhumaiyai Engengu thediyum yaarumillae

Female: Dhoora nil dhoora nil

Male: Haan dhooram dhooram endru Solladhae thulladhae Soora puli pola yaarumillae Ohm ohm ohm Dhooram dhooram endru Solladhae thulladhae Soora puli pola yaarumillae Kaadhal jodi en kalyaanam thooramillae

Male: Thangamae aasai thangamae Gnyaana thangamae Un pola thanga padhumaiyai Engengu thediyum yaarumillae Kaadhal jodi en kalyaanam thooramillae Thangamae aasai thangamae Gnyaana thangamae

Female: Niruthunga podhum

Male: Haan.podhum podhum endru Pulliyai veikkathae Onnu kettra mannan venumillae
Female: Aiyae
Male: Podhum podhum endru Pulliyai veikkathae Onnu kettra mannan venumillae Indha boomiyil en pola aalumillae

Male: Thangamae aasai thangamae Gnyaana thangamae Un pola thanga padhumaiyai Engengu thediyum yaarumillae Indha boomiyil en pola aalumillae Thangamae aasai thangamae Gnyaana thangamae.

Female: Adhu seri periyavangalellam

Male: Periyavan chinnavan perai solli solli
Female: Hmmm
Male: Haan.. Periyavan chinnavan perai solli solli Pesuvadhil onnum saaramillae Hooo ooo oo oo ooo Periyavan chinnavan perai solli solli Pesuvadhil onnum saaramillae Konjam aasai vechaa inbam theerumillae

Male: Thangamae aasai thangamae Gnyaana thangamae Un pola thanga padhumaiyai Engengu thediyum yaarumillae Konjam aasai vechaa inbam theerumillae Thangamae aasai thangamae Gnyaana thangamae. Adi mae mae mae......

Most Searched Keywords
  • asku maaro karaoke

  • tamil song lyrics with music

  • tamil christian songs with lyrics and guitar chords

  • thabangale song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • narumugaye song lyrics

  • romantic love song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • maara movie song lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • bigil song lyrics

  • oh azhage maara song lyrics

  • mudhalvane song lyrics

  • oru naalaikkul song lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil song english translation game

  • yesu tamil

  • tamil christmas songs lyrics pdf

  • lyrics songs tamil download

  • kannathil muthamittal song lyrics free download