Aaha Inba Nilavinile Song Lyrics

Mayabazar cover
Movie: Mayabazar (1957)
Music: Ghantasala
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: Ghantasala and Leela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே

பெண்: ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே

ஆண்: ஹா...ஆ..ஆ...ஆஅ...
பெண்: ஹா...ஆஅ...ஆஅ..ஆ...

பெண்: தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே..ஏ...ஏ.. தவழும் நிலவின் அலைதனிலே
ஆண்: சுவைதனிலே
பெண்: தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் அலை தனிலே
ஆண்: தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை தென்றல் பாடுது தாலேலோ

இருவர்: ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆண்: ஆடிடுதே விளையாடிடுதே

பெண்: ஹா...ஆ..ஆ...ஆஅ...
ஆண்: ஹா...ஆஅ...ஆஅ..ஆ...

ஆண்: அலையின் அசைவிலே ஆசை நினைவிலே ஏ...ஏ... நிலை மறந்தேங்கும் நேரத்திலே
பெண்: காலத்திலே

ஆண்: அலையின் அசைவிலே ஆசை நினைவிலே நிலை மறந்தேங்கும் நேரத்திலே
பெண்: கலை வான் மதி போல் காதல் படகிலே காணும் இன்ப அனுராகத்திலே

இருவர்: ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே

இருவர்: ஹா...ஆ..ஆ...ஆஅ... ஹா...ஆஅ...ஆஅ..ஆ...ஹா ஆஆ ஆ

Male: Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae

Female: Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae

Male: Haa.aa.aa.aaa.
Female: Haa..aaa.aaa.aa..

Female: Thaaraa chanthrigai ulaavum Nilaiyilae..ae..ae... Thavazhum nilavin alaithanilae
Male: Suvaithanilae
Female: Thaaraa chanthrigai ulaavum Nilaiyilae Thavazhum nilavin alaithanilae
Male: Thaen malar madhuvai Sinthidum velai Thendral paaduthu thaalaeloo

Both: Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae
Male: Aadiduthae vilaiyaadiduthae

Female: Haa.aa.aa.aaa.
Male: Haa..aaa.aaa.aa..

Male: Alaiyin asaivilae aasai ninaivilae Ae...ae... Nilai maranth yengum nerathilae
Female: Kaalaththilae

Male: Alaiyin asaivilae aasai ninaivilae Nilai maranth yengum nerathilae
Female: Kalai vaan madhi pol Kaadhal padagilae Kaanum inba anuraagaththilae

Both: Aahaa inba nilaavinilae Ohoo jagamae aadiduthae Aadiduthae vilaiyaadiduthae

Both: Haa.aa.aa.aaa. Haa..aaa.aaa.aa..haa aaa aa

Most Searched Keywords
  • oru naalaikkul song lyrics

  • christian songs tamil lyrics free download

  • tik tok tamil song lyrics

  • oru manam song karaoke

  • bahubali 2 tamil paadal

  • usure soorarai pottru

  • tamil songs karaoke with lyrics for male

  • chellamma song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • kadhal psycho karaoke download

  • piano lyrics tamil songs

  • malargale song lyrics

  • chill bro lyrics tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • paadariyen padippariyen lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • songs with lyrics tamil

  • master song lyrics in tamil