Added Date: Feb 11, 2022
இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
பெண்: டுர்ர்ர்.உர்ர்ர்.உர்ர்ர். ஹே ஹே.ஹே ஹே ஹே ஹே {ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ டுன்டுன் நானா நானா} (2)
பெண்: மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு கட்ட போறேன் {லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மங்காத்தா ராணி போல வாரேன்.} (2)
பெண்: மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு கட்ட போறேன் லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மங்காத்தா ராணி போல வாரேன்
ஆண்: ஹே மெட்ராஸை சுத்தி காட்ட போறேன் மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன் {இது தானே ரிப்பன் பில்டிங் பாரு இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்} (2)
பெண்: அட சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம் ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம் பாரின் சரக்கு பர்மா பஜார் நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு ஹே..எஹே..ஏஹே ஏஹ்ஹே
பெண்: ஏ பொண்ணு ஏ பொண்ணு இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு ஏ பொண்ணு ஏ பொண்ணூ என்னை இழுத்துக்குனு போடி என் கண்ணு
பெண்: மெட்ராஸின் ஹீரோ
ஆண்: அது மெட்ரோ வாட்டர்
பெண்: ஆனா ஸ்டைலுன்னா இப்போ
ஆண்: குடி மினரல் வாட்டர்
பெண்: மெட்ராஸின் கீதம்
ஆண்: அது ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்
ஆண்: ஆல் இன் ஆல் கேட்டான் ஒரு போட்டோ போட்டோ கையில்தான்
ஆண் மற்றும்
பெண்: ஒன்னு மாமியார் தொல்லை இல்ல முகமூடி கொள்ளை ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும் இந்தியனாக வாழும் ஊரு
பெண்: மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு கட்ட போறேன் {லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மங்காத்தா ராணி போல வாரேன்} (2)
பெண்: {ஹே ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ டுன்டுன் நானா நானா} (4)
பெண்: பொண்ணு ஏ பொண்ணு நாஷ்டா துண்ண வாடி என் கண்ணு உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு ஆஹான்.ஆஆ..ஏஹியின்..
பெண்: காலம் கெட்டு போச்சு மகராசி சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி மூத்தவ சொல்றேன் இதை யோசி நான் மூனு தலைமுறையா மதராசி
ஆண்: வெள்ளைக்காரன் கோட்டை
பெண்: அது பழைய மெட்ராஸ்
ஆண்: ராணியம்மா பேட்டை
பெண்: இது புதிய மெட்ராஸ்
ஆண்: ஒன் வேயில் புகுந்து கூட
பெண்: மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
ஆண்: செண்ட்ரலையும் எக்மோரையும்
ஆண்: சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்
ஆண்: சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ் காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ் இங்கே இல்ல ஜோலி பாக்கெட் காலி ஆனா லைஃப் போ ஜாலி ஜாலி
பெண்: மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன் மெரினாவில் வீடு கட்ட போறேன் {லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மங்காத்தா ராணி போல வாரேன்.} (2)
பெண்: லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன் நான் மெட்ராஸின் ராணி போல வாரேன்

Music by: A. R. Rahman
Female: Durrrr.urrrr.urrr.. Hey hey.. hey hey .hey hey Hey driona drio drio dunnunana nanaa Hey driona drio drio dunnunana nanaa
Female: Madrasa suthi pakka poren Marinavil veedu katta poren {Light house-il yeri nikka poren Naan mangaatha rani pola varen} (2)
Female: Madrasa suthi pakka poren Marinavil veedu katta poren Light house-il yeri nikka poren Naan mangaatha rani pola varen
Male: Madrasa suththi katta poren Marinavil sundal vaangi thaaren {Idhu thanae ribbon building paaru Idhukku ungappan per vaikka solla poren} (2)
Female: Ada cinema pidikkum kodambakkam Aeroplane irangum meenambakkam Foreign sarkku burma bazar Namma ulloor sarakku jam bazaru. Eh.ehhh.ehhh..ehhhey.
Female: Yeh ponnu yeh ponnu.. Idha pakkadha kannenna kannu Yeh ponnu yeh ponnu Enna..ittukinnu podi en kannu
Female: Madras-in hero
Male: Adhu metro water
Female: Aanaa stylenaa ippo
Male: Kudi mineral water
Female: Madrasin geedham
Male: Adhu auto auto saththamdhan
Male: All in all kettan oru
Photo photo kaiyyildhan
Male &
Female:
Onnu maamiyaru thollai
Illa mugamoodi kollai
Aanaal ismailum abrahamum
Indianaaga vazhum ooru
Female: Madrasa suthi pakka poren Marinavil veedu katta poren {Light house-il yeri nikka poren Naan mangaatha rani pola varen} (2)
Female: {Hey driona drio drio Dunnunana nanaa }(4)
Female: Ponnu yeh ponnu Nastah thunna vadi en kannu Unna koottikinnu poren cinemakku Illa koththikinnu povan porambokku.. Aahaan..eheein
Female: Kalam kettu pochchu mavarasi Summa gappunnu isukkudhu mugarasi Mooththava solren idha yosi Nan moonu thalaimuraiya madharasi
Male: Vellaikkaran kottai
Female: Adhu pazhaiya madras
Male: Raniyamma pettai
Female: Idhu pudhiya madras
Male: One wayil pugundhu kooda
Female: Madrasa suththi pakkalaam
Male: Centraliyum egmoreiyum
Male: Suththi katti nee thuddu sekkalaam
Male: Cinema paiththiyam endral madras Kadhal paiththiyam endral madras Inga illa joli packet gali Aana lifeo jolly jolly
Female: Madrasa suthi pakka poren Marinavil veedu katta poren {Light house-il yeri nikka poren Naan mangaatha rani pola varen} (2)
Female: Light house-il yeri nikka poren Naan madrasin rani pola varen
tamil album song lyrics in english
tamil songs karaoke with lyrics for male
sarpatta parambarai song lyrics in tamil
song with lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
aagasam song lyrics
mailaanji song lyrics
aasirvathiyum karthare song lyrics
tamil christian songs lyrics with chords free download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil songs with lyrics in tamil
spb songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics for male singers
anegan songs lyrics
kadhal valarthen karaoke
paadal varigal
ennai thalattum sangeetham karaoke with lyrics
naan nanagavay vandiroukirain lyrics
you are my darling tamil song