Innum Konja Neram Song Lyrics

Maryan cover
Movie: Maryan (2013)
Music: A.R. Rahman
Lyricists: Kabilan
Singers: Shwetha Mohan and Vijay Prakash

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: { இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே } (3)

ஆண்: இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ மழை போல நீ வந்த கடல் போல நான் நிறைவேன்

ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே

பெண்: இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே எதிர்பாரா நேரத்துல இதயத்துல வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயா

ஆண்: நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல
பெண்: வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையல போல உன் கண்ணுகேத்த அழகா வாரேன் காத்திருடா கொஞ்சம்
ஆண்: உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

பெண்: இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

பெண்: கடல்மாதா ஆணையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா
ஆண்: என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே உன்னிடம் சொல்லவே தயங்குதே

பெண்: இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குது
ஆண்: உன்ன இழுக்க என்ன இழுக்க என் மனசு நெறையுமே இந்த மீன் உடம்பு வாசனை என்ன நீ தொட்டதும் மணக்குதே
பெண்: இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்

ஆண்: { இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே } (2)

பெண்: நீ என் கண்ணு போல இருக்கனும் என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்
ஆண்: நீ சொந்தமாக கிடைக்கணும் நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்

பெண்: ஓ ஓ ஓ

Male: {Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae} (3)

Male: Innum pesa kooda thodangala En nenjamum konjamum nerayala Ipo enna vittu pogathae enna vittu pogathae Innum pesa kooda thodangala En nenjamum konjamum nerayala Ipo mazha pola nee vantha kadal pola naan niraiven

Male: Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae

Female: Ithuvaraikkum thaniyaaga en manasa Alaiyavitta alaiyavitta alaiyavittayae Ethirpaara nerathula idhayathula Valaya vittu valaya vittu valayavittaya

Male: Nee vanthu vanthu poyen antha alaigala pola
Female: Vantha un kaiyula maatikuven valaiyala pola Un kannuketha azhaga varen kaathiruda konjam
Male: Unna eppadiyae thanthaalum thithikumae nenjam

Female: Innum konjam kaalam porutha thaan enna Yen avasaram enna avasaram sollu kannae Innum konjam kaalam porutha thaan enna Yen avasaram enna avasaram sollu kannae

Female: Kadal maatha aanaiyaaga uyirodu Unakaaga kaathirupen kaathirupenya
Male: En kannu rendum mayanguthae mayanguthae Unnidam sollavae thayanguthae
Female: Intha uppu kaathu inikuthu Unnayum ennayum ezhukuthu
Male: Unna ezhukka enna ezhukka En manasu nerayumae Intha meen udambu vaasana Enna nee thottathum manakuthae
Female: Intha iravellam nee pesi thalaiyaati naan rasippen

Male: {Innum konjam neram iruntha thaan enna Yen avasaram enna avasaram nillu ponnae}(2)

Female: Nee en kannu pola irukanum En pullaiku thagappan aavanum Antha alaiyoram namma pasanga konji vilaiyaadanum
Male: Nee sonthamaaga kidaikanum Nee sonnathellam nadakanum Namma ulagam oonu indru naam uruvaakanum..
Female: ohhh ohhh ohhh.

Other Songs From Maryan (2013)

Naetru Aval Song Lyrics
Movie: Maryan
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Nenjae Ezhu Song Lyrics
Movie: Maryan
Lyricist: Kutti Revathy
Music Director: A. R. Rahman
Kadal Raasaa Naan Song Lyrics
Movie: Maryan
Lyricist: Dhanush
Music Director: A. R. Rahman
Sonapareeya Song Lyrics
Movie: Maryan
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman

Similiar Songs

Most Searched Keywords
  • thamizha thamizha song lyrics

  • best lyrics in tamil love songs

  • tamil karaoke songs with lyrics free download

  • ennavale adi ennavale karaoke

  • piano lyrics tamil songs

  • tamil songs lyrics download free

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • naan movie songs lyrics in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • tamil christmas songs lyrics pdf

  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • unna nenachu lyrics

  • unna nenachu song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • chill bro lyrics tamil

  • tik tok tamil song lyrics

  • tamil song lyrics in english