Aasai Kaadhal Song Lyrics

Marutha Nattu Veeran cover
Movie: Marutha Nattu Veeran (1961)
Music: S. V. Venkataraman
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: சலாம் சலாம் ஜி ஷாஹின்ஷா

குழு: ஆ...

பெண்: ஜாடை தெரிந்தது
குழு: ஆ...
பெண்: ஆடல் பிறந்தது
குழு: ஆ... சலாமத் ரஹோ ஆலம்பனா. ஆலம்பனா. ஆலம்பனா.

குழு: ஆ...ஆ..ஆ.

பெண்: ஆ...ஆ...ஆ..ஆ...ஆ.

பெண்: ஆசைக் காதல் ஆடும் நாடகம் அதி தமாஷா ஹாய் பாதுஷா அதி தமாஷா ஹாய் பாதுஷா அதி தமாஷா

குழு: ஆசைக் காதல் ஆடும் நாடகம் அதி தமாஷா ஹாய் பாதுஷா அதி தமாஷா ஹாய் பாதுஷா அதி தமாஷா

பெண்: நேசம் கொண்ட பெண்ணாலே நெஞ்சம் துள்ளுதே பேசும் கண்கள் தன்னாலே அதைச் சொல்லுதே

குழு: ஆ...ஆ...ஆ..ஆ...

பெண்: இனி வீசும் தென்றல் காற்று அதில் மேவும் புதிய பாட்டு இனி வீசும் தென்றல் காற்று அதில் மேவும் புதிய பாட்டு தினம் கேட்குமே சுவை சேர்க்குமே இனி ஜில் ஜில் தோ தில் அதி தமாஷா ஹாய் பாதுஷா அதி தமாஷா ஹாய் பாதுஷா அதி தமாஷா

பெண்: மதுவை உண்ட பின்னாலே மயக்கம் தந்திடும் மாதைக் கண்ணால் கண்டாலே போதை வந்திடும்

பெண்: இளம் பருவம் கொஞ்சும் மங்கை எழில் பூத்த நிலவின் தங்கை இளம் பருவம் கொஞ்சும் மங்கை எழில் பூத்த நிலவின் தங்கை அவள் அருகிலே புது உறவிலே இனி ஜில் ஜில் தோ தில் அதி தமாஷா ஹாய் பாதுஷா அதி தமாஷா ஹாய் பாதுஷா அதி தமாஷா

Female: Salaam salaam ji shaahinshaa

Chorus: Aa.

Female: Jaadai therindhadhu
Chorus: Aa.
Female: Aaadal pirandhadhu
Chorus: Aa.
Female: Salaamath raho Aalampanaa. aalampanaa. aalampanaa.

Chorus: Aa. aa. aa.

Female: Aa. aa. aa. aa. aa.

Female: Aasai kaadhal aadum naadagam Adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa

Chorus: Aasai kaadhal aadum naadagam Adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa

Female: Naesam konda pennaalae Nenjam thulludhae paesum kangal thannaalae Adhai solludhae

Chorus: Aa. aa. aa. aa.

Female: Ini veesum thendral kaattru Adhil maevum pudhiya paattu Ini veesum thendral kaattru Adhil maevum pudhiya paattu Dhinam kaetkumae suvai saerkkumae Ini jil jil dho dhil adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa

Chorus: Aasai kaadhal aadum naadagam adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa

Female: Madhuvai unda pillaanae Mayakkam thandhidum maadhai Kannaal kandaalae Bodhai vandhidum

Female: Madhuvai unda pillaanae Mayakkam thandhidum maadhai Kannaal kandaalae Bodhai vandhidum

Chorus: Aa. aa. aa. aa.

Female: Ilam paruvam konjum mangai Ezhil pootha nilavin thangai Ilam paruvam konjum mangai Ezhil pootha nilavin thangai Aval arugilae pudhu uravilae Ini jil jil dho dhil adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa

Chorus: Aasai kaadhal aadum naadagam adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa Haai baadhushaa adhi thamaashaa

Most Searched Keywords
  • google google song lyrics tamil

  • thamirabarani song lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • national anthem lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • aigiri nandini lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • youtube tamil line

  • karaoke with lyrics in tamil

  • tamil film song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • vaseegara song lyrics

  • tamil karaoke download

  • murugan songs lyrics

  • master song lyrics in tamil

  • meherezyla meaning

  • master song lyrics in tamil free download

  • 3 movie songs lyrics tamil

  • thalapathi song in tamil