Added Date: Feb 11, 2022
பெண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
பெண்: சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன் என்னைப் படைத்தாய் சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன் என்னைப் படைத்தாய் நீ
பெண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
பெண்: பூ மாலை ஓர் தோளில் தான் போட நினைத்தாள் பெண் போட்டாலும் பூமாலைக்கோர் பொருளும் இல்லையே
பெண்: நாள் ஒரு தோளினில் மாலையை மாற்றிடும் ஆண் கூட பெண் வாழ்வதா அதை நாமும் பண்பென்பதா இது நியாயமா

பெண்: ஆனந்த நீரோடையில் ஆட நினைத்தேன் நான் நான் பார்த்த கோதாவரி கானல் வரியா
பெண்: தாய் மனை அகன்றதும் தலைவனை அடைந்ததும் நான் செய்த தீர்மானம் தான் அதற்கிந்த சன்மானம் தான் அவமானம் தான்
பெண்: நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன் என்னைப் படைத்தாய் நீ

Female: Nallathor veenai seithae Adhai nalangeda puzhuthiyil erivathundo Nallathor veenai seithae Adhai nalangeda puzhuthiyil erivathundo
Female: Solladi sivasakthi Sudar migum arivudan Ennai padaithaai Solladi sivasakthi sudarmigum arivudan Ennai padaithaai nee
Female: Nallathor veenai seithae Adhai nalangeda puzhuthiyil erivathundo
Female: Poo maalai orr thozhil thaan Poda ninaithaal pen Pottaalum poo maalaikkor Porulum illaiyae
Female: Naal oru thozhinil Maalaiyai maatridum Aan kooda pen vaazhvatha Adhai naamum panbenbatha Idhu nyaayama
Female: Nallathor veenai seithae Adhai nalangeda puzhuthiyil erivathundo
Female: Aanandha neerodaiyil Aada ninaithen naan Naan paartha gothavari Kaanal variyaa.
Female: Thaai manai agandrathum Thalaivanai adainthathum Naan seidha theermaanam thaan Adharkintha sanmaanam thaan Avamaanam thaan
Female: Nallathor veenai seithae Adhai nalangeda puzhuthiyil erivathundo Solladi sivasakthi sudarmigum arivudan Ennai padaithaai nee Nallathor veenai seithae Adhai nalangeda puzhuthiyil erivathundo
ilaya nila karaoke download
aagasam song soorarai pottru download
azhage azhage saivam karaoke
3 movie tamil songs lyrics
tamil song lyrics whatsapp status download
asuran song lyrics
alagiya sirukki tamil full movie
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
azhagu song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
meherezyla meaning
kangal neeye karaoke download
piano lyrics tamil songs
naan nanagavay vandiroukirain lyrics
ore oru vaanam
tamil songs lyrics in tamil free download
kadhal psycho karaoke download
lyrics tamil christian songs
ovvoru pookalume song karaoke
mayya mayya tamil karaoke mp3 download