Added Date: Feb 11, 2022
ஆண்: பெண்ணே பெண்ணே உந்தன் பெண்மை ஒட்டிக் கொண்டதடி கண்ணே கண்ணே அதனால் தானே வெட்கச் சாயலடி
பெண்: உயிரே உயிரே உந்தன் காதல் ஏதோ செய்யுதடா முன்னே முன்னே உந்தன் முன்னே நாணம் கூடுதடா
ஆண்: மாட்டிப்புட்டேன் உன் விழி அசைவில் உன் சிரிப்புல நானும் செதறிப்புட்டேன்
பெண்: மயக்கிப்புட்ட எள மனச உன் நெனப்புல நானும் எளச்சுப்புட்டேன்

ஆண்: அடி முட்டாள் காதலியே சீக்கிரம் வந்துத் தொலையேன் ரத்தம் சிந்திக் கதறியதே என் விரல் நகமே
பெண்: ரத்தம் சிந்தும் நகமே நான் உன் வலிகளை அறிவேன் காதலன் காத்திருக்க என்றும் காதலி வரமே
ஆண்: என் பார்வை சுமை ஏறி கடிகார முள்ளும் தள்ளாடித் தடுமாறுதே
பெண்: கடிகார முள் கூட பெண் தானா என்ன வெட்கத்தில் திண்டாடுதே

ஆண்: ஒரு முத்தம் வாங்க ஓராயிரம் வித்தை சலித்துப் போகுதடி பெண்ணே உன்னை காதல் செய்வதர்க்கு
பெண்: ஒரு முத்தம் வாங்க ஓராயிரம் வித்தை பிடித்துப் போகுதடா கண்ணே உனை காதல் செய்வதர்க்கு
ஆண்: கரை சேரும் அலை அடங்க நான் என்றும் உன்னை தொடரக் கூடாதா
பெண்: கரை வேறு அலை வேறு கடல் அலை நாம்தான் சேர்ந்தேதான் இருப்போம் தெரியாதா

ஆண்: அய்யோ மாட்டிப்புட்டேன் உன் விழி அசைவில் உன் சிரிப்புல நானும் செதறிப்புட்டேன்

பெண்: உயிரே உயிரே உந்தன் காதல் ஏதோ செய்யுதடா முன்னே முன்னே உந்தன் முன்னே நாணம் கூடுதடா..

Male: Pennae pennae undhan penmai Otti kondadhadi Kannae kannae adhanaal thaanae Vetka chaayaladi
Female: Uyirae uyirae undhan kaadhal Yaedho seiyudhadaa Munnae munnae undhan munnae Naanam koodudhadaa
Male: Maattipputten un vizhi asaivil Un sirippula naanum sedharipputten
Female: Mayakkipputta yela manasa Un nenappula naanum elachupputten
Male: Pennae pennae undhan penmai Otti kondadhadi Kannae kannae adhanaal thaanae Vetka chaayaladi
Female: Uyirae uyirae undhan kaadhal Yaedho seiyudhadaa Munnae munnae undhan munnae Naanam koodudhadaa
Male: Adi muttaal kaadhaliyae Seekkiram vandhu tholaiyaen Ratham sindhi kadhariyadhae En viral nagamae
Female: Ratham sindhum nagamae Naan un valigalai ariven Kaadhalan kaathirukka endrum Kaadhali varamae
Male: En paarvai sumai yaeri Gadigaara mullum Thallaadi thadumaarudhae
Female: Gadighaara mull kooda Pen thaanaa enna Vetkathiil thindaadudhae
Male: Pennae pennae undhan penmai Otti kondadhadi Kannae kannae adhanaal thaanae Vetka chaayaladi
Female: Uyirae uyirae undhan kaadhal Yaedho seiyudhadaa Munnae munnae undhan munnae Naanam koodudhadaa
Male: Oru mutham vaanga Oraayiram vithai Salithu pogudhadi pennae Unnai kaadhal seivadharkku
Female: Oru mutham vaanga Oraayiram vithai Pidithu pogudhadaa kannae Unai kaadhal seivadharkku
Male: Karai saerum alai adanga Naan endrum unnai Thodara koodaadhaa
Female: Karai vaeru alai vaeru Kadal alai naam thaan Saerndhae thaan iruppom theriyaadhaa
Male: Pennae pennae undhan penmai Otti kondadhadi Kannae kannae adhanaal thaanae Vetka chaayaladi
Female: Uyirae uyirae undhan kaadhal Yaedho seiyudhadaa Munnae munnae undhan munnae Naanam koodudhadaa
Male: Aiyo maattipputten Un vizhi asaivil Un sirippula naanum sedharipputten
Female: Mayakkipputta yela manasa Un nenappula naanum elachupputten
Male: Pennae pennae undhan penmai Otti kondadhadi Kannae kannae adhanaal thaanae Vetka chaayaladi
Female: Uyirae uyirae undhan kaadhal Yaedho seiyudhadaa Munnae munnae undhan munnae Naanam koodudhadaa
asuran song lyrics download
chammak challo meaning in tamil
theriyatha thendral full movie
asuran song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil female karaoke songs with lyrics
tamil christian songs lyrics in tamil pdf
mudhalvane song lyrics
lyrics download tamil
nerunjiye
kutty pattas movie
enna maranthen
tamil love feeling songs lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
snegithiye songs lyrics
uyire uyire song lyrics
bahubali 2 tamil paadal
only music tamil songs without lyrics
porale ponnuthayi karaoke