Kadhal Endru Song Lyrics

Marumunai cover
Movie: Marumunai (2014)
Music: Sathya Dev
Lyricists: Mariesh Kumar
Singers: Velmurugan

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் என்று கவிதை சொன்னால் உலகம் ரசிக்குது காதலிக்கும் கதையை சொன்னா அடிச்சி வெரட்டுது

ஆண்: ஏட்டளவில் மட்டும்தாங்க காதல் ஜெயிக்குது வீட்டளவில் எட்டிப் பார்த்தால் ஊரும் எரியுது அஞ்சறிவு மிருகம் கூட காதல் கொள்ளுது ஆறறிவு மனிதன் ஏனோ அன்பை கொல்லுது வாய் கிழிய பேசுவோர்கள் வேஷம் போடுறார் நாயை கூட சாதி பார்த்து சேத்து வைக்கிறார் நாயை கூட சாதி பார்த்து சேத்து வைக்கிறார்

ஆண்: முன்னோர் சொன்ன பகுத்தறிவு அர்த்தம் பலர்க்கு புரியல பெரியவா சொன்ன அன்பின் குரலும் காதில் விழுகல

ஆண்: சாதிப் பித்தம் தலைக்கு ஏறி நீதியின் அர்த்தம் தெரியல மத்தவன எண்ணி வாழ்ந்து பெத்தவ மனச கணிக்கல

ஆண்: கௌரவம் என்ற கானல் நீரில் கருகிப் போகுது பிஞ்சுகள் கேடு கெட்ட மனிதன் நெஞ்சில் எத்தனை கோடி நஞ்சுகள்

ஆண்: அர்த்தமுள்ள இந்து மதம் கண்ணதாசன் எழுதினார் அர்த்தம் புரிந்து யார் இங்கே அன்பில் வாழப் பழகினார்

ஆண்: கொலை களவு கொள்ளை தாண்டி காதல் கொடும் பாவமா கலைக் கவிதை காதல் என்பது வாழ்க்கையில் பெரும் சாபமா

ஆண்: தண்டவாளம் இணை சேர்ந்தால் ரயில் அதன் மேல் ஓடுது தண்டவாளம் வம்பு சேர்ந்தால் ரயில் உடல் மேல் ஏறுது

ஆண்: பாலுக்குக் கூட கலப்புப் பசுவை தேடித் தேடி வாங்குது வாழ்வுக்கு ஏங்கும் கலப்பு உறவை தேடிப் போயி கொல்லுது காசும் காசும் காதல் கொண்டால் நாடே வந்து வாழ்த்துது ஏழை வீட்டில் காதல் வந்தால் தெய்வமும் எமனாய் மாறுது

Male: Kaadhal endru kavidhai sonnaal Ulagam rasikkudhu Kaadhalikkum kadhaiyai sonnaal Adichi verattudhu

Male: Yaettalavil mattum thaanga Kaadhal jeyikkudhu Veettalavil etti paarthaal oorum eriyudhu Anjarivu mirugam kooda kaadhal kolludhu Aararivu manidhan yaeno anbai kolludhu Vaai kizhiya pesuvorgal vaesham poduraar Naayai kooda saadhi paarthu saethu vaikkiraar Naayai kooda saadhi paarthu saethu vaikkiraar

Male: Munnor sonna pagutharivu Attham palarkku puriyala Periyavaa sonna anbin Kuralum kaadhil vizhugala

Male: Saadhi pitham thalaikku yaeri Needhiyin artham theriyala Mathavana enni vaazhndhu Pethavana manasa kanikkala

Male: Gauravam endra kaanal neeril Karugi pogudhu pinjugal Kaedu ketta manidhan nenjil Ethanai kodi nanjugal

Male: Arthamulla indhu madham Kannadhaasam ezhudhinaar Artham purindhu yaar ingae Anbil vaazha pazhaghinaar

Male: Kolai kalavu kollai thaandi Kaadhal kodum paavamaa Kalai kavidhai kaadhal enbadhu Vaazhkkaiyil perum saabamaa

Male: Thandavaalam inai saerndhaal Rayil adhan mael odudhu Thandavaalam vambu saerndhaal Rayil udal mael yerudhu

Male: Paalukku kooda kalappu pasuvai Thaedi thaedi vaangudhu Vaazhvukku yengum kalappu uravai Thaedi poyi kolludhu Kaasum kaasum kaadhal kondaal Naadae vandhu vaazhthudhu Ezhai veettil kaadhal vandhaal Dheivamum yemanaai maarudhu

Male: Kaadhal endru kavidhai sonnaal Ulagam rasikkudhu Kaadhalikkum kadhaiyai sonnaal Adichi verattudhu

Male: Yaettalavil mattum thaanga Kaadhal jeyikkudhu Veettalavil etti paarthaal oorum eriyudhu Anjarivu mirugam kooda kaadhal kolludhu Aararivu manidhan yaeno anbai kolludhu Vaai kizhiya pesuvorgal vaesham poduraar Naayai kooda saadhi paarthu saethu vaikkiraar Naayai kooda saadhi paarthu saethu vaikkiraar

Male: Kaadhal endru kavidhai sonnaal Ulagam rasikkudhu Kaadhalikkum kadhaiyai sonnaal Adichi verattudhu

Other Songs From Marumunai (2014)

Most Searched Keywords
  • find tamil song by partial lyrics

  • oru manam whatsapp status download

  • new songs tamil lyrics

  • i songs lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics

  • anthimaalai neram karaoke

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • tamil songs to english translation

  • kadhal theeve

  • sarpatta movie song lyrics

  • usure soorarai pottru lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • kutty story in tamil lyrics

  • tamil love song lyrics in english

  • romantic love song lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • idhuvum kadandhu pogum song lyrics

Recommended Music Directors