Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: டி.இமான்
ஆண்: { ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா } (2)
ஆண்: ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா புயலாட்டம் சுழட்டி அடிக்கிறா பட்டு விறகா இருந்தேன் நானும் பசுமையாக மாற பச்சைமிளகாத் துவையல் போல உசுாில் காரம் ஏற
ஆண்: பட்டு விறகா இருந்தேன் நானும் பசுமையாக மாற பச்சைமிளகாத் துவையல் போல உசுாில் காரம் ஏற
ஆண்: ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா
குழு: ..............
ஆண்: ஏணி இல்லாம என்ன நீ மேல மேல ஏத்த சோறே செல்லாம நிக்கிறேன் ஏண்டி என்னப் பாத்த
ஆண்: கெவிலி சத்தம் கூட எனக்கு கவிதையாக கேட்க ஐயிர மீனு ஒன்னு கழுக அழகு போலத்தூக்க
ஆண்: உன்ன நினைச்சா நடையில உடையில நொடியில புதுசா மாறுறேன்
ஆண்: கொஞ்சி சிாிச்சா வெளியில தெருவுல திமிருல கரகம் ஆடுறேன் ஹே

ஆண்: ஒத்த சட ரோசா
ஆண்: வைகை ஆறாக உன்ன நான் காய்ஞ்சிடாம காப்பேன் காலம் பூராவும் என்ன நீ காதல் செய்ய கேப்பேன்
ஆண்: மதுரை வீரன் போல உனை நான் கடத்திப்போக வாரேன் நிதமும் நாம பேச நிலவ விலைக்கு வாங்கப்போறேன்
ஆண்: கண்ணுமணி உன் அழகுல அறிவுல தெளிவுல அடங்கிப் போகுறேன்
ஆண்: செல்லக்கிளி உன் விழியில விரலுல வளைவுல கிழங்கா வேகுறேன் ஹே ஹே ஹே

Male: {Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura} (2)
Male: Oyilaathaan udhatta suzhikkira Puyalaattam sozhatti adikkira Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera
Male: Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera
Male: Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura
Chorus: ................
Male: Yeni illama enna nee Mela mela yetha Sorae sellaama nikkiren Yendi enna paatha
Male: Kevuli saththam kooda Enakku kavithaiyaaga ketka Ayira meena onnu Kazhuga alagu pola thookka
Male: Unna nenacha Nadaiyila udaiyila nodiyila Puthusa maaruren
Male: Konji siricha Veluyila theruvila thimirula Karagam aaduren.heyyy.
Male: Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura.aaa.aaa.
Chorus: ...............
Male: Oththa sada rosaaa..
Male: Vaigai aaraga unna naan Kaanjidaama kappen Kaalam pooraavum enna nee Kaadhal seiya keppen
Male: Madhurai veeran pola Una naan kadathi poga vaaren Nethamum naama pesa Nelava velaiku vanga poren
Male: Kannumani un Azhugula arivula thelivula Adangi poguren
Male: Chellakili un Viliyila veralila valaivila Kezhanga veguren.heyy..eh..eh ..ehh
Male: Oththa sada rosa Nenja kizhikkira Patha mada paayaa Enna suruttura
Male: Oyilaathaan udhatta suzhikkira Puyalaattam sozhatti adikkira Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera
Male: Pattu veraga irundhen naanum Pasumaiyaaga maara Pacha molagaa thuvaiyal pola Usuril kaaram yera
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
ilaya nila karaoke download
kutty pattas movie
i songs lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
soorarai pottru lyrics in tamil
aathangara orathil
karnan movie song lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
jimikki kammal lyrics tamil
munbe vaa song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
ithuvum kadanthu pogum song download
master dialogue tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
theera nadhi maara lyrics
master movie songs lyrics in tamil
theriyatha thendral full movie
tamil christian devotional songs lyrics