Added Date: Feb 11, 2022
ஆண்: ஊர் அழுதா நீ அழுவே ஊருக்கிது புரியல்ல உண்மை ஏது பொய் எதுன்னு யாருக்குமே தெரியல்ல எப்பவும் நல்லவன ஏளனமாய் பேசுது ஏசுவப் போலொருத்தன் எதிரில் வந்தா ஏசுது
ஆண்: கொஞ்ச நாள் பொறுத்திரு நீ காலம் மாறலாம் கொஞ்ச நாள் பொறுத்திரு நீ காலம் மாறலாம்..
ஆண்: ஐயிரண்டு மாதங்களா நான் குடியிருந்த கோயிலே கையிரண்டில் எனை எடுத்து காத்து நின்ற தெய்வமே ஊருக்கே அன்னமிட்டாய் அன்பு மனம் மேவியே நீ உண்ணும் சோத்துலதான் வெஷத்த வச்சான் பாவியே என்னடா கொடுமை இது நூறு சோதனை பொங்கி நீ எழுந்து விட்டால் தீரும் வேதனை...
ஆண்: அட சோறெடுத்து ஊட்டிய கை வெஷத்த ஊட்டுமா வெஷமெடுத்து ஊட்டியது விதியின் சாபமா உன் கையால் வளர்த்த கிளி உன்னால் மாள்வதா நெஞ்சுக்குள் இருந்தவன நெருப்பு சூழ்வதா நெஞ்சுக்குள் இருந்தவன நெருப்பு சூழ்வதா

Male: Oor azhuthaa nee azhuvae oorukidhu puriyalla Unmai yaedhu poi edhunnu yaarukkumae theriyalla Eppavum nallavana yaelanamaai pesuthu Yaesuva poloruththan edhiril vanthaa yaesuthu
Male: Konja naal poruththiru nee Kaalam maaralaam Konja naal poruththiru nee Kaalam maaralaam
Male: Aiyirandu maadhangalaa naan kudiyiruntha koyilae Kaiyirandil Enai eduththu kaaththu nindra dheivamae Oorukkae annamittaai anbu manam maeviyae Nee unnum soththulathaan veshaththa vachchaan paaviyae Ennadaa kodumai idhu nooru sodhanai Pongi nee ezhunthu vittaal theerum edhanai
Male: Aa soreduththu oottiya kai Veshaththa oottumaa Veshameduththu oottiyathu vidhiyin saabamaa Un kaiyaal valarththa kili unnaal maalvathaa Nenjukkul irunthava neruppu soozhvathaa Nenjukkul irunthava neruppu soozhvathaa
tamil karaoke download mp3
ennavale adi ennavale karaoke
jimikki kammal lyrics tamil
tamil karaoke songs with lyrics for female
tamil music without lyrics free download
nanbiye song lyrics in tamil
siragugal lyrics
amarkalam padal
google song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics
tamil song lyrics in english translation
lyrics of new songs tamil
tamil songs lyrics and karaoke
tamil song lyrics download
putham pudhu kaalai song lyrics
soorarai pottru dialogue lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
dosai amma dosai lyrics
ovvoru pookalume karaoke
venmathi song lyrics