Added Date: Feb 11, 2022
ஆண்: கம்பனுக்கு கை கொடுத்து காவேரிக்கு அன்னை எடுத்து செம் பொன்னால் சிலம்பறுத்து சாமிக்கு ஒரு குற தந்து
ஆண்: புஞ்சைல நஞ்சைல பொன் விளையும் தஞ்சைல புலி கொடிய ஏத்தி வச்சி புகழ் கொடிய பறக்க விட்டு
ஆண்: ஏழைநாட்டு வல்லவரு இசையோட ஆண்டுருந்தா சோழ நாட்டு மன்னருங்க சந்ததியில் வந்தவரு
குழு: ஆமா
ஆண்: புகழ் இருக்குது பெயர் இருக்குது ராசுபடியாட்சி தான்
குழு: எங்கு ராசுபடியாட்சி தான்
ஆண்: விரல் அசைவில ஊர் இருக்குது நீரு நிலம் சாட்சி தான்
குழு: அந்த நீரு நிலம் சாட்சி தான்
ஆண்: தெருமுனையில சிலை இருக்குது அவர் பெருமைய அது உரைக்குது ஊருக்கெல்லாம் உலையும் வச்சி சோறிடுவார் இலையும் வச்சி அவர் தான் நம்ம சாமின்னு ஊரே ஒன்னு கூடி நின்னு
ஆண்: கொட்டுங்கடா உறுமி மேளம் ஓஹோ தட்டுங்கடா புதிய தாளம் ஹோய்
குழு: கொட்டுங்கடா உறுமி மேளம் ஓஹோ தட்டுங்கடா புதிய தாளம் ஹோய்
குழு: ...........
ஆண்: தானத்துல உசந்த தானம் அன்ன தானம் உலகிலே சாமி போல யாரும் அத செஞ்சதே இல்ல
ஆண்: சூரியனும் அணைத்திடுமே சாயுங்கால பொழுதுல சாமி வீட்டு அடுப்பணைத்து பார்த்ததே இல்ல
ஆண்: ஆட்சி படையாட்சி செய்யும் ஊரு தான் இது சாதி மத பேதம் எல்லாம் ஓடி போனது கோதாண்டமும் குதிரையும் கைய குலுக்குது சிலுவையும் தான் சிநேகிதமா சேர்ந்து சிரிக்குது
ஆண்: ஏதும் இங்க பொதுவா மனம் பழகும் ஒட்டு உறவா அதுக்கு தகுந்த வழிய வகுத்த அவர் தான் நம்ம சாமின்னு ஊரே ஒன்னு கூடின்னு
ஆண்: கொட்டுங்கடா உறுமி மேளம் ஓஹோ தட்டுங்கடா புதிய தாளம் ரே ரே ரே
குழு: கொட்டுங்கடா உறுமி மேளம் ஓஹோ தட்டுங்கடா புதிய தாளம்
ஆண்: ஹோய் ஹோய் ஹோய் ஹுர்ரா
குழு: ஹோ ஓஓ ஹோ ஹோ ஓஓ ஹோ ...............
ஆண்: மணம் முடிக்க மனம் இல்லாம வாழ்ந்திருப்பவரு ஊர் மக்கள தான் பெத்த புள்ள போல் நெனைப்பாரு
குழு: ..............
ஆண்: தாழ்த்த பட்ட சனங்களுக்கு தோள் கொடுப்பவரு அந்த ஏழை பாழை சிரித்திருந்தா இவர் சிரிப்பாரு
ஆண்: நோயில்லாம நொடியும் இல்லாம நூறு ஆண்டு ஊரை ஆண்டு பூமி மீது சாமி வாழ பட்டு கட்டுங்க டா
குழு: பூமி மீது சாமி வாழ பட்டு கட்டுங்க டா
ஆண்: ராமையா அட சோமையா அட வீரையா வடிவேலையா உனக்கும் எனக்கும் நிழல கொடுக்கும் அவர் தான் நம்ம சாமின்னு ஊரே ஒன்னு கூடின்னு
ஆண்: கொட்டுங்கடா உறுமி மேளம் ஓஹோ தட்டுங்கடா புதிய தாளம் அட்ரா சக்க

ஆண்: கொட்டுங்கடா உறுமி மேளம் ஓஹோ தட்டுங்கடா புதிய தாளம் ஹோய் அப்படி போடு
குழு: கொட்டுங்கடா உறுமி மேளம் ஓஹோ நல்ல போடு தட்டுங்கடா புதிய தாளம் ஹோய்

Male: Kambanukku kai koduthu Kaverikku annai eduthu Semponnal silambarathu Samikku oru kura thanthu..
Male: Punjaila nanjaila Ponvilaiyum thanjaila Puli kodiya ethivachi Pugazh kodiya parakkavittu
Male: Ezhanaattu vallavaru
Isaiyoda aanduruntha
Chozhanaatu mannarunga
Santhathiyl vanthavaru .
Chorus: Aamah.
Male: Pugazhirukkuthu peyar irukuthu
Rasupadiyatchi than...
Chorus: Engu rasupadiyatchi than...
Male: Viral asaivila oor irukkuthu
Neeru nelam satchi than
Chorus: Antha neeru nelam satchi than
Male: Therumunaiyla sillai irukkuthu Avar perumaya athu uraikkuthu Urukellam ullayum vachi Soriduvar illaiyum vachi Avar than namma saminu Oore onnu kudininnu
Male: Kottungadaa urimi melam..ohooo
Thattungadaa puthiya thallam hoiii..
Chorus: Kottungadaa urimi melam..ohooo
Thattungadaa puthiya thallam hoiii..
Chorus: .......
Male: Thaanathula osantha thaanam Anna thaanam ulagilae Sami pola yarum atha senjathae illa
Male: Suriyanum anaithidumae Sayungala pozhuthala Sami veettu adupanainthu paarthathae illa
Male: Aatchi padaiyatchi Seyum ooru than idhu Saathi matha pedham ellam odiponnathu Kothandammum koothiraiyum Kaiya kulukkuthu Siluvaiyum than snegithama Sernthu sirikkuthu
Male: Ethum inga pothuva Manam pazhagum ottu orava Athukku thaguntha vazhiya vagutha Avar than nama saminu Oore onnu kudininnu
Male: Kottungadaa urimi melam..ohooo
Thattungadaa puthiya thallam rey rey rey
Chorus: Kottungadaa urimi melam..ohooo
Thattungadaa puthiya thallam
Male: Hoi hoi hoi huurah
Chorus: Hoo..oo..hooo
Hoo..oo..hooo
..............
Male: Manam mudikka manam illama Vazhthiruppavaru Oor makkalathan petha pulla Pol nenaipaaru
Chorus: ..........
Male: Thazhthapatta sanangalukku Thol kodupavaru Antha ezhai pazhai sirithiruntha Ivar siripaaru
Male: Noyillama nodiyum illama
Nooru andu oorai andu
Boomimeethu sami vazha
Pattu kattunga daa..
Chorus: Boomimeethu sami vazha
Pattu kattunga daa..
Male: Ramaya ada somiya Ada veeraiya vadivelaiya Unakkum ennakum Nizhala kodukkum Avar than nama saminu Oore onu kudininnu
Male: Kottungadaa urimi melam Thattungadaa puthiya thallam...adraa sakka Chrous: Kottungadaa urimi melam Thattungadaa puthiya thallam
Male: Pugazhirukkuthu peyar irukuthu
Rasupadiyatchi than...
Chorus: Engu rasupadiyatchi than...
Male: Viral asaivila oor irukkuthu
Neeru nelam satchi than
Chorus: Antha neeru nelam satchi than
Male: Therumunaiyla sillai irukkuthu Avar perumaya athu uraikkuthu Urukellam ullayum vachi Soriduvar illaiyum vachi Avar than namma saminu Oore onnu kudininnu
Male: Kottungadaa urimi melam..ohooo
Thattungadaa puthiya thallam hoiii..appadi podu
Chorus: Kottungadaa urimi melam..ohooo
Nalla podu
Thattungadaa puthiya thallam hoiii..
yaanji song lyrics
putham pudhu kaalai tamil lyrics
kalvare song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
aigiri nandini lyrics in tamil
thangamey song lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
vijay sethupathi song lyrics
mainave mainave song lyrics
meherezyla meaning
best love lyrics tamil
tamil songs without lyrics only music free download
maate vinadhuga lyrics in tamil
enjoy en jaami cuckoo
aagasam song soorarai pottru
tamil songs lyrics in tamil free download
tamil christmas songs lyrics pdf
new songs tamil lyrics
maara tamil lyrics
ilayaraja song lyrics